Anandame Anandam – Christmas song lyrics – ஆனந்தமே ஆனந்தம்
ஆனந்தமே ஆனந்தம் ஜீவதேவன் மனுவானார் – 2 வானமும் பூமியும் மகிழ்கொண்டாடிட பாலனாய் கன்னிமரியிடம் பிறந்தார். -2 தீர்க்கதரிசிகள் முன் சொன்னபடியே உன்னத அன்புடன் மீட்பராய் பிறந்தார் -2 தமது ஜனங்களின் பாவங்கள் நீக்கும் மீட்பர் இயேசுயெனும் பெயரினில் பிறந்தார் – வானமும் சின்ன பிள்ளைகள் எனக்கு ரொம்ப பிரியம் என்னிடம் வர தடை செய்யாதீர்கள் என்றார் -2 அரவணைத்து என் மேல் கைகளை வைத்து ஆசிர்வதிக்கும் என் தேவன் ஏசுவே ஏசுவே …. – வானமும் […]
Anandame Anandam – Christmas song lyrics – ஆனந்தமே ஆனந்தம் Read More »