En Belaney En durugamey என் பெலனே என் துருகமே song lyrics

என் பெலனே என் துருகமே உம்மை ஆராதிப்பேன் என் அறனும் என் கோட்டையுமே உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே என் நினைவும் ஏக்கமும் என் வாஞ்சையும் நீரே என் துணையும் தஞ்சமும் என் புகலிடம் நீரே என் தாயும் என் தகப்பனும் என் ஜீவனும் நீரேஎன்னை தாங்கும் சொந்தமும் என் நண்பரும் நீரே

En Belaney En durugamey என் பெலனே என் துருகமே song lyrics Read More »

psalm 23 சங்கீதம் 23 ஐ பாடலாக பாடிய எஸ்.பி . பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள்

(தாவீதின் சங்கீதம்.) 1கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 2அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். 3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால்

psalm 23 சங்கீதம் 23 ஐ பாடலாக பாடிய எஸ்.பி . பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள் Read More »

Inba Yesu Rajavai songs lyrics

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டுவசனமாம் வேலியாலே காக்கப்பட்டுகறை திரை அற்ற பரிசுத்தரோடுஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2 தூதர்கள் வீணைகளை மீட்டும் போதுநிறைவான ஜெய கோஷம் முழங்கும் போதுஅல்லேலூயா கீதம் பாடிக் கொண்டுஅன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்துஒவ்வொரு

Inba Yesu Rajavai songs lyrics Read More »

Aasthikalelleam eedagumo song lyrics

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோஎன் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோஉலக நேசங்கள் ஈடாகுமோ lஎன் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ-2 1 அன்பின் அக்கினி பற்றியெரியுதேஉள்ளமெல்லாமே (உம்மை) நாடித் தேடுதே-2தண்ணீர்கள் தணிப்பதிலையேநேசரே உந்தன் அன்பினை -2- ஆஸ்திகளெல்லாம் 2.திராட்சை ரசத்திலும் உம் நேசம் பெரியதுஉந்தன் நாமமோ இனிமையானது-2ருசித்துவிட்டேன் உந்தன் அன்பினைஅறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை-2 ஐயா-ஆஸ்திகளெல்லாம் 3 தாயும் நீரே தந்தையும் நீரேசொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே-2ஆத்ம நேசர் எந்தன் நேசரேஆயுள் எல்லாம் போதும் நீரே-2- ஆஸ்திகளெல்லாம் 4.வெண்மையானவர் நீர்

Aasthikalelleam eedagumo song lyrics Read More »

Parama Thagappan Tamil christian song lyrics

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார்இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார் பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் ஊழிய பாதையில் நெருக்கங்கள் எத்தனை இன்னல் வந்தாலும் ஊழிய பாதையில் நம்பினோர் எனக்கெதிராய் எழும்பினாலும்அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர் -என்னைஅழைத்தவர் நடத்துவார் இதிலும்

Parama Thagappan Tamil christian song lyrics Read More »

Nin Mukham Kanuvan Kathidunneshuve song lyrics

Nin Mukham Kanuvan Kathidunneshuve Nin Swaram Kelkuvan Ashayane Hridayam Kavarnnavanam Nadhane Nin Chare Chernniripanennum Anandhame Yehuve En Jeevane Njan Paadidum Ennalume Aaradhyane En Daivame Njan Vazhthidum Enneshuve Nadha Ninte Snehathale Enneyum Nee Veendathale Lokamengum Ninte Naamam Uyartheedum Njaan

Nin Mukham Kanuvan Kathidunneshuve song lyrics Read More »

En sankadangal sakalathum song lyrics

En sankadangal sakalathum theernnupoiSamhara dhoothan enne kadannupoi Kunjadinte vilayeriya ninathilMaranju njan rekshikapetta’kshenathil Faravonu njanini adimayallaParama seyonil njan annyanalla Maruvilen daivamenikathipathiyeTharumavan puthu manna athumathiye Manoharamaya kanaan deshameAthe enika’zhiyathora’vakasame

En sankadangal sakalathum song lyrics Read More »

Aarathippaen Ummaiyae song lyrics

ஆண்டவரே என் ஆருயிரே இயேசுவே என் தேவனே -2 உயிர் உள்ளவரை உம் நாமத்தையே எப்போதும்(எந்நாளும்) ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மையே-4 சருவத்தையும் படைத்த சருவ வல்ல தேவனே -2 சாஸ்டாங்கமாக விழுந்து பணிந்து உம்மையே ஆராதிப்பேன் -2உம்மையே ஆராதிப்பேன்-2 மகிமைக்கு பாத்திரரே மங்காத பேரோளியே -2முழங்கால்கள் யாவும் முடங்கியேநின்று உம் நாமம் ஆராதிக்கும்-2உம் நாமம் ஆராதிக்கும்-2 பரிசுத்த சபைக்குள்ளே பயபக்திகுரியவரே -2எல்லா தலைகளும் வணங்கியேநின்று கை கூப்பி ஆராதிக்கும்-2கை கூப்பி ஆராதிக்கும்-2 Aandavarae en aaruyirae

Aarathippaen Ummaiyae song lyrics Read More »

Unga mohaththa paathaalae aanantham Tamil christian song

உங்க மொகத்த பாத்தாலே ஆனந்தம் உங்க மொகத்த பாத்தாலே பேரின்பம் உங்க மொகத்த பாத்தாலே சந்தோசம் இயேசு ராஜா -3 ஐயா என்றழைக்கும் அம்மா நீங்கதான் – ஏ ராசா என்றழைக்கும் அப்பா நீங்கதான் செல்லக்குட்டீன்னு என்ன சுத்தி வரும் அன்பு – ஏ அசைவையெல்லாம் நின்னு ரசிக்கும் உம் அன்புமெல்ல மெல்ல என்ன தாலாட்டும் அன்பு – மெல்ல கண்ணையே கண்மனியேன்னு கொஞ்சும் அழகு -ஏ நா பெத்த ராசான்னு கெஞ்சும் அழகுஎழுந்து வந்து என்ன

Unga mohaththa paathaalae aanantham Tamil christian song Read More »

Thirupaadham Nambi Vanthen Tamil Christian Song

LYRICS (Tamil & English) திரு பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவே தாமதன்பை கண்டடைந்தேன்தேவ சமூகத்திலேThiru Paadham Nambi VanthenKirubai Nirai YesuveThamadhanbai KandadainthenDeva Samoogathile Iஇளைப்பாறுதல் தரும் தேவாகளைத்தோரை தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்சுகமாய் அங்கு தங்கிடுவேன்Ilaipaarudhal Tharum DevaKalaithorai ThetridumeSiluvai Nizhal Enthan ThanjamSugamaai Angu Thangiduven IIமனம் மாற மாந்தர் நீர் அல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தேன் இயேசுவே உம்மை அண்டிடுவேன் Manam Maara Mandhar

Thirupaadham Nambi Vanthen Tamil Christian Song Read More »

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics

எங்கோ தொலைந்தேன்என் வாழ்வை இழந்தேன்என்னை தேடி வந்தீர்என் வாழ்வை மீட்டுத்தந்தீர் தொலை தூரம் சென்றேன்உம்மை நாட மறந்தேன்உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2 1. தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2அகிலம் ஆளும் தேவாதி தேவன்தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2 ரூஹா யெகோவா என்னை மீட்ட ஏசுவைகரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்விலகிடன் என்று வாகுறைதீர் 2. அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்உம்

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics Read More »

Nandriyodu Naan Thuthi Paaduven song lyrics

Tamil:நன்றியோடு நான் துதி பாடுவேன் என் இயேசு நாதா எனக்காய் நீர் செய்த நன்மைக்காய் கோடி கோடி நன்றி ஐயா கிரஹிக்க முடியாத நன்மைகள் ஏராளம் செய்தீர் ஐயா நினைக்காத நன்மைகள் கூடவே கூட்டி தந்தீர் ஐயா – (நன்றியோடு நான்) யோசிக்க முடியாத கிருபைகள் ஏராளம் தந்தீர் ஐயா கேட்காத வரங்களை கூடவே கூட்டி தந்தீர் ஐயா – (நன்றியோடு நான்)———————————————————————————Nandriyodu Naan Thuthi PaaduvenEn yesu nadhaEnakaai neer seidha nanmaikkaiKodi Kodi nandri

Nandriyodu Naan Thuthi Paaduven song lyrics Read More »