Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics – இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

இயேசுவே வழி சத்தியம் ஜீவன்இயேசுவே ஒளி நித்யம் தேவன் 1. புது வாழ்வு எனக்கு தந்தார்சமாதானம் நிறைவாய் அளித்தார்பாவங்கள் யாவும் மன்னித்தார்சாபங்கள் யாவும் தொலைத்தார்கல்வாரி மீதில் எனக்காய்தம் உதிரம் சிந்தி மரித்தார்மூன்றாம் நாளில் உயிர்த்தார்உன்னதத்தில் அமர்ந்தார் – இயேசுவே 2. நல் மேய்ப்பனாக காத்தார்எனை தமையனாகக் கொண்டார்என் நண்பனாக வந்தார்என் தலைவனாக நின்றார்மேகங்கள் மீதில் ஓர்நாள்மணவாளனாக வருவார்என்னை அழைத்துக் கொள்வார்வானில் கொண்டு செல்வார் – இயேசுவே 3. உனக்காகத் தானே பிறந்தார்உனக்காகத் தானே வளர்ந்தார்உனக்காகத் தானே மரித்தார்உனக்காகத் […]

Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics – இயேசுவே வழி சத்தியம் ஜீவன் Read More »

Come and be who you said you are song lyrics

Come and be who you said you arecos I’ve heard that you are good Come and do what you promised meI know you’re real Your Love is true When the world stands against me And no one could comfort my broken heartThe Times I lost all FAITH & HOPremaind me Who you are come and

Come and be who you said you are song lyrics Read More »

En Ullam kezhunne Malayalam christian song lyris

En Ullam kezhunne.. Nin snehathinaayi Ennennum kezhunne Nin vaasathinaayi En priya, Nin mukham njan darshicheedumbol Eppozhum nenjil sthuthi uyarum Nin saannidhyam atho.. ha..ethra maadhuryam Nin Paatha peedathil Njan thripthanaayeedum Ee lokam tharunna imbangalekkalum Nin sneham ennum mathiyenikku Nin snehathekkalum Veronnumillallo..oh.. En Yesuve.. Nin snehathekkalum Nin snehathekkalum Veronnumillallo..oh.. Oru naalum maaratha en daivam Nee thaane ..oh..

En Ullam kezhunne Malayalam christian song lyris Read More »

Isravele Bhayapadathe tamil christian song lyrics

இஸ்ரவேலே பயப்படாதேநானே உன் தேவன்வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனேஉன் பெயர் சொல்லி நான் அழைத்தேனேஒரு போதும் நான் கைவிடமாட்டேன்கைவிடமாட்டேன் – வழியும் 2. தாய் மறந்தாலும் நான் மறவேனேஉள்ளங்கையில் தாங்கி உள்ளேன்ஒருபோதும் நான் மறப்பதில்லைமறந்து போவதில்லை 3. துன்பநேரம் சோர்ந்துவிடாதேஜீவகிரீடம் உனக்குத் தருவேன்சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்எழுந்து ஒளி வீசு 4. தீயின் நடுவே நீ நடந்தாலும்எரிந்து நீயும் போகமாட்டாய்ஆறுகளை நீ கடக்கும் போதுமூழ்கி போக மாட்டாய்

Isravele Bhayapadathe tamil christian song lyrics Read More »

En Thedal Nee song lyrics

என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதேஉனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே – 2 இறைவா இறைவா வருவாய் இங்கேஇதயம் அருகில் அமர்வாய் இன்றே – 2 ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்இறைவார்த்தையில் நிறைவாகுவேன்மறைவாழ்விலே நிலையாகுவேன்வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா உன்னோடு நான் காணும் உறவானதுஉள்ளத்தை

En Thedal Nee song lyrics Read More »

Pudhu Kirubaigal Um Azhagana Kangal song lyrics

புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே –2 என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை ஒன்றும் இல்லையே –2 1.நேர் வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் –2காரியம் வாய்க்க செய்தீர் என்னை கண்மணி போல காத்திடீர் –2 என் இயேசுவே 2.பாதங்கள் சறுக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் –2பாரமெல்லாம் நீக்கினீர் என்னை

Pudhu Kirubaigal Um Azhagana Kangal song lyrics Read More »

kakkum karangal undenakku Tamil christian song lyrics

காக்கும் கரங்கள் உண்டெனக்குகாத்திடுவார் கிருபையாலேஅல்லேலூயா பாடிப் பாடிஅலைகளை நான் தாண்டிடுவேன் நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை நிந்தனைகள் போராட்டம் வந்தும்நீதியின் தேவன் தாங்கினாரேநேசக்கொடி என்மேல் பறக்கநேசருக்காய் ஜீவித்திடுவேன் கன்மலைகள் பெயர்க்கும் படியாய்கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்காத்திருந்து பெலன் அடைந்துகழுகுபோல எழும்பிடுவாய் அத்திமரம் துளிர்விடாமல்ஆட்டு மந்தை முதலற்றாலும்கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டுப் போவதில்லை

kakkum karangal undenakku Tamil christian song lyrics Read More »

Kartharin panthiyil vaa song lyrics

கர்த்தரின் பந்தியில் வா சகோதாரகர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோஉனக்காய்ப் பகிரப்பட்டதல்லோதேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறுராப்போஜன பந்திதனில் சேருசாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே அன்பின் விருந்தாமே கர்த்தருடன்ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமேஇருதயம் சுத்த திடனாமேஇன்பம் மிகும் தேவ

Kartharin panthiyil vaa song lyrics Read More »

Dhanyawad Ke Saath hindi christian song lyrics

Dhanyawad ke saath stuti gaoonga Hey yeeshu mere Khuda Upkaar tere hain beshumaar Koti koti stuti dhanyawad Yogiyata se badke diya hai Apni daya se tune mujhe Mangne se zyaada mila mujhe Aabhaari hun prabhu mai Tu hai sacha zinda khuda Tujh par hi bharosa mera Seva poori karke paoon inaam Prabhu aisa do vardaan

Dhanyawad Ke Saath hindi christian song lyrics Read More »

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமேஅக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிடஅற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்குஅதிகார நாவுகள் தாருமே Pendhaekosthe Anubavam ThaarumaePinmaari Aaviyai Ootrumae Melaana Vallamai, Melaana DharisanamMelaana Varangalai Thaarumae Ennai Nirappumae 2 Ennai Nirappiyae AnuppumaeEn Paathiram Nirambi

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam Read More »

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரேநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu Read More »

Ummale naan oru senaikul tamil christian song lyrics

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்மதிலைத் தாண்டிடுவேன் ஐயா ஸ்தோத்திரம்இயேசையா ஸ்தோத்திரம் எனது விளக்கு எரியச் செய்தீர்இருளை ஒளியாக்கினீர் மான்களைப் போல ஓடச் செய்தீர்உயர அமரச் செய்தீர் பெலத்தால் இடைக்கட்டிவழியை செவ்வையாக்கிவாழ வைத்தவரே நீரே என் கன்மலை நீரே என் கோட்டைஎனது அடைக்கலமே இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்எந்நாளும் தாங்கிக் கொண்டீர் கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையைஅகலமாக்கிவிட்டீர் Ummale nan oru senaikkul paaivenMadhilaith thandiduven Aiya stoththiram Yesaiya sthoththiram Enadhu vilakku eriyach cheideerIrulai

Ummale naan oru senaikul tamil christian song lyrics Read More »