Neer seyya ninaiththathu thadaipadaathu tamil christian song lyrics

நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேளைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய காலங்கள் மாறலாம்மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால்கலக்கம் இல்லை-2 என்னோடு நீர் சொன்ன வார்த்தையைஎனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய நினைத்தது தடை போல சத்துருவாசலை அடைத்தாலும்தடைகளை உடைக்கும் நீர் என் முன்னாய் நடந்து செல்வீர்-2 எனக்காக ஆயத்தம் பண்ணினதைஎன் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய நினைத்தது Neer seyya ninaiththathu thadaipadaathuenakkaaka yaavaiyum seiyum thevane-2Um velaikkaaga kaaththirukkaporumayai enakku thantharulum-2-Neer seyya […]

Neer seyya ninaiththathu thadaipadaathu tamil christian song lyrics Read More »

Yehovayeere enakkellam Neere tamil christian song lyrics

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே-2 – யேகோவாயீரேஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2 நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்-2நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2

Yehovayeere enakkellam Neere tamil christian song lyrics Read More »

Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song lyrics

உயிரோடு எழுந்த இயேசுவேநான் வாழுவேன் உமக்காகவே-2நீர் ஒருவரே ஆண்டவர்நீர் ஒருவரே ரட்சகர்-2 என்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சர்வ வல்லவரேஎன்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சமாதான காரணரே-2 அல்லேலுயா–4 -உயிரோடு எழுந்த மரித்து போன அந்த லாசாருஅன்று தேடியே இயேசு வந்தீரே-2உங்கள் வாயின் வார்த்தையால்அங்கு ஜீவன் வந்தது-2 அல்லேலுயா–4-என்னை தூக்கி சிலுவையின் அந்த போரிலேஇயேசு நீரே மரித்து போனீரே-2ஆனால் உயிரோடு எழுந்தீரேஅந்த எதிரியை ஜெயித்தீரே-2 -அல்லேலுயா–4 Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song

Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song lyrics Read More »

Ente sankethavum balavum christian song lyrics

Ente sankethavum balavumEattavum adutha thunayumEathorapathilum eathu nerathilumEnikkennumen Daivamathre Irul thingidum paathakailKaral vingidum velakalilArikil varuvan krupakal tharuvanAarumillithu poloruvan Ella bharangalum chumakkumEnnum thangiyenne nadathumKarthan than karathal kannuneer thudakkumKaathu paalikkum enne nithyam Ithra nallavanam priyaneIdharayil ruchichariyanIdayaayathinal oduvil vareyumIniyenikkennum than mathiyam Enne than arikil cherkkuvanEthrayum vegam vannidum thanPuthanam bhavanam ethy visramippanAarthiyode njan kaathirippoo

Ente sankethavum balavum christian song lyrics Read More »

Enthum Sadhyamanenullam Chollunnu christian song lyrics

Enthum Sadhyamanenullam Chollunnu Ennum Yeshu Ente Kudeyundenkil Bhayam Thellum Vendenullam Chollunnu Ennum Thathannente Kudeyundenkil (repeat) Andhakara Kuzhiyil Njan Andupoyalum Ambe En Jeevitham Thakarnenallum (repeat) Adhi Andham Kude Nilkum Arumanathan Azhathil Ninnenne Uyarthiduvaan (repeat) Paapashapa Bhandhanathal Murukiyalum Sathante Jalpanathil Venupoyalum (repeat) Veerenepol Kudenilkum Arumanathan Shatrukettum Kottayellaam Thakarthiduvan (repeat) Mararogam Vanendeham Shayichennallum Maranathin Pidiyil Njan Amarnenallum (repeat)

Enthum Sadhyamanenullam Chollunnu christian song lyrics Read More »

Nanniyode njan stuthi padeedum christian song lyrics

Hide me nowUnder Your wingsCover meWithin Your mighty hand When the oceans rise and thunders roarI will soar with you above the stormFather, You are King over the floodI will be still and know You are God…………………………………………..Arhikaath nanmakalum enikekidum dayanidheYachikaath nanmakal polumeeEnikekiyone sthuthi…………………………………………..When the oceans rise and thunders roarI will soar with you above the

Nanniyode njan stuthi padeedum christian song lyrics Read More »

Ente Karthavin Vishwasthatha Malayalam Christian Song lyrics

ENTE KARTHAVIN VISWASTHATHA ETHRA VALUTHUATHIL ALPAM POLUM MATTAMILLALLOENTE VAKKUKAL NJAN PALAVATTAM MATTIYAPPOZHUMNINTE VISWASTHATHA MARIYILLALLO ANGE SNEHATHODUPAMIKKUVAN ILLA YATHONNUM ILLA PRIYANEEE SNEHABANDHATHE AKATTAN ILLA AARKKUM SADHYAMALLA ANGE KRIPA MATHI IDHARAYIL NILANINNIDANATHU BALAHEENA VELAKALIL THIKANJUVARUMENNE KRISTHU ENNA THALAYOLAM UYARTHEEDUVANSATHYA VACHANAM EN NAVILENNUM NILA NIRTHANE (2) CHENKADAL NEE ENIKKAYI MATTITHANNITTUMNJAN VEENDUM NINNODAKANNIRUNNAPPOLENTE ATRPTHIYUM PIRUPIRUPPUM ORKKATHENMELANGE DEERKHASHAMA KATTIYALLO NEE

Ente Karthavin Vishwasthatha Malayalam Christian Song lyrics Read More »

innum naan aziyalaya Kirubai Kirubai Pr Darwin Ebenezer song lyrics

இன்னும் நான் அழியலஇன்னும் தோற்று போகலஆனாலும் வாழ்கிறேனேஏன் ஏன் ஏன்போராட்டங்கள் முடியலபாடுகளும் தீரலஆனாலும் நிற்கிறேனேஏன் ஏன் ஏன் } – 2 கிருப கிருப கிருபகிருப – 4நான் இல்ல என் பெலன்இல்லஎன் தாளந்து இல்லஎல்லாம் கிருப } – 2 –கிருப படிக்கல உயரல பட்டதாரிஆகலஆனாலும் வாழ்கிறேனேஏன் ஏன் ஏன்நிற்கிறேன் நிர்மூலம்ஆகாமலே இருக்கிறேன்ஆனாலும் நிற்கிறேனேஏன் ஏன் ஏன் – கிருப அற்புதங்கள் நடக்குதுஅதிசயங்கள் நடக்குதுவியாதி எல்லாம்மாறினது ஏன் ஏன் ஏன் – 2பாவமெல்லாம் மறைந்ததுசாபமெல்லாம் உடைந்ததுபரிசுத்தமாய்

innum naan aziyalaya Kirubai Kirubai Pr Darwin Ebenezer song lyrics Read More »

Ummaal Azhaikapattu – AAYATHAMAA 4 song lyrics

Ummaal azhaikkappattu ummil anbu vaikkum umadhu pillaigalukku Ellaam nanmaiyaai nadathi thandhidum anbu dheivam neeray Nadandhadho nadappadho nadakkavirukkum kaariyamo Yedhuvumae umadhanbai ennidam irundhu pirikkumo Munnarindheeray munkuritheeray umadhu pillaigalai azhaitheeray Azhaikkappattta emmai needhimaanaaki magimai paduthi magizhndheeray Engalukkaaga yesuvai kooda maasatra baliyaai thandhuvitteer Yaengi nirkum undhan pillaikatku matravai ellaam thandharulveer

Ummaal Azhaikapattu – AAYATHAMAA 4 song lyrics Read More »

En Nerukathiley En Thunaiyaaneere -என் நெருக்கத்திலே என் துணையானீரே song lyrics

என் நெருக்கத்திலே என் துணையானீரே(2)என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே என் தகப்பனே, என் இயேசுவே(2) வேறு துணையேயில்லைநீர் விலகவில்லைஉம் கரமோ கைவிடவேயில்லை புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானேவறண்ட வயல்வெளி நான் தானே- (2)என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே (2) – வேறு உருக்குலைந்த பாத்திரம் நானே,மதில் இடிந்த பட்டணம் நானே- (2)என் இதயம் முழுதும் பல காயம் தானேஎன் இதயம் முழுதும் பல

En Nerukathiley En Thunaiyaaneere -என் நெருக்கத்திலே என் துணையானீரே song lyrics Read More »

Belathinaalum alla Paraakiramum alla song lyrics

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமேஉலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதேசாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம்

Belathinaalum alla Paraakiramum alla song lyrics Read More »

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை- Neenga Thuvangina intha

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன் துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும் அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன்   திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் நான் நோக்கும் ஒரு திசை நீர்தான் ஐயா   எனக்காகவே எப்பொழுதும் வானங்களை திறப்பவரே தடையான பாதையிலும் மேலானதை திறப்பவரே   இலைகள் உதிர்ந்த நாட்களிலே நான் மரித்து போனேன் என்றனரே கனிகளின் அறிகுறி இல்லாததால் பிழைப்பதே அரிது என்றனரே நீர் என்னுள் வேராக இருப்பதினை நான் மறுபடி

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை- Neenga Thuvangina intha Read More »