Peruga Pannuven |Rev. Emmanuel Selvaraj Raja Rajanae Latest Worship Song

பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்மிகவும் திரளாய் பெருக செய்திடுவார்-2 வலப்புறத்திலும் இடப்புறத்திலும்-2இடங்கொண்டு நீ பெருகுவாய்-2-பெருகப்பண்ணுவேன் ஆபிரகாமை பெருக செய்தவர்உன்னையும் திரளாய் பெருக செய்திடுவார்-2நீ மடிந்து போவதில்லைநீ குறைந்து போவதில்லை-2-பெருகப்பண்ணுவேன் ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்சபைகளில் திரளாய் பெருக செய்திடுவார்-2நீ மடிந்து போவதில்லைநீ குறைந்து போவதில்லை-2-பெருகப்பண்ணுவேன் நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்துபெருகவே பெருக செய்திடுவார்-2நீ மடிந்து போவதில்லைநீ குறைந்து போவதில்லை-2 பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்மிகவும் திரளாய் பெருக செய்திடுவார்-2 வலப்புறத்திலும் இடப்புறத்திலும்-2இடங்கொண்டு நீ பெருகுவாய்-2-பெருகப்பண்ணுவேன் மிகவும் திரளாய் பெருக செய்திடுவார்-3

Peruga Pannuven |Rev. Emmanuel Selvaraj Raja Rajanae Latest Worship Song Read More »

KARTHAR SONNA NAL VARTHIGALIL – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்

KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் ஒன்றும் தவறிபோகவில்லதேவன் சொன்ன வாக்குதத்தங்கள் ஒன்றும் விலகிபோகவில்லவிலகிபோகவில்ல (2)வார்த்தைகள் ஒன்றும் தவறவில்லவாக்குதத்தங்கள் விலகவில்ல (2)பொய் சொல்ல அவர் (இயேசு) மனிதனல்லமனம்மாற மனுபுத்திரனல்ல (2) உன்னைவிட்டு விலகமாட்டேன் உன்னை கைவிடமாட்டேன்என்று அவர் பொய் சொல்லல (2)என்னோடு இருக்கிறார் எனக்குள் வாழ்கிறார் வார்த்தை மாறவே இல்ல (2) – வார்த்தைகள் ஒன்றும் மதிலை இடிக்க செய்தார் நதியை கடக்க செய்தார்எனக்காய் யாவையும் செய்தார் (2)வாக்குதத்தங்கள் வாழ்வில்

KARTHAR SONNA NAL VARTHIGALIL – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் Read More »

Thalai Thanga Mayamaanavar, Tamil Christian song by Pastor Gersson Edinbaro

தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர்-2 இவரே என் சாரோனின் ரோஜாநீதியின் சூரியனும் இவரேஇவரை போல் அழகுள்ளவரையாராலும் காட்ட கூடுமோ-2 தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்வெண்மையும் சிவப்புமானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அக்கினி ஜூவாலைகள் போல்அவர் கண்கள் எரிந்திடுதேபெரு வெள்ள இரைச்சல் போலஅவர் சத்தம் தொனித்திடுதே-2 தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர்-2 Thalai Thanga MayamaanavarThalai Mudi Surul SurulaanavarUllathai Kollai KondavarAnbae

Thalai Thanga Mayamaanavar, Tamil Christian song by Pastor Gersson Edinbaro Read More »

Ennai Undakkina En Devathi Devan lyrics

என்னை உண்டாக்கின என் தேவாதி தேவன் – அவர் தூங்குவதுமில்லை அயர்வதுமில்லை (2) 1.என்மேல் அவர் கண்ணைவைத்து ஆலோசனை சொல்லுவார் சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார் பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார் பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே 2.பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார் பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார் ஆபத்துக் காலத்தில்அரணான கோட்டையும் கேடகமும் துருகமும் பெலன் அவரே 3.ஆவியான தேவனுக்கு ரூபம் ஒன்றும் இல்லையே ரூபம் இல்லை ஆகையால் சொரூபம் ஒன்றும் இல்லையே வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயம் தன்னிலே வார்த்தையினால் பேசுகின்ற தேவன் இவரே

Ennai Undakkina En Devathi Devan lyrics Read More »

Aarainthu mudiyatha Philip Jeyaraj Latest Worship Song

Araindhu mudiyadha periya karium enni mudiyatha adhisayum 2Edhuvarai parkadha arputham seindhaiki ettadha acharyum 2Endrea endrea seikindrar tham magemayea vilanga seigendrarEndrea endrea seidhiduvaar tham vishwam peruga seidheduvar 2 Adhisayathai kanngal kana seivar theradha vedhigalai swastham vakkuvar 2Nammudaiyea noigalai sumandhukondar avarudiyea thazimbugalal sugamakuvar 2 Endrea endrea seidhiduvaar tham magemayea vilanga seigendrar endrea endrea seidhiduvaar tham vishwasam peruga

Aarainthu mudiyatha Philip Jeyaraj Latest Worship Song Read More »

Neer Seitha Nanmaigal Alpha & Arunesh Yesuvin Anbu

நீர் செய்த நன்மைகள் ஓராயிரம் போதா உம் அன்பின் வாக்குகள் அவை என்றும் மாறிடா (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே நன்மைகள் செய்த தேவனேஅளவில்லா கிருபை ஈந்தீரே (2)ஏந்துவார் தாங்குவார் சுமப்பாரே (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே இன்னல்கள் போக்கும் தேவனேகண்ணீரை போக்கும் கர்த்தரே(2)மாற்றுவார் தேற்றுவார் அணைப்பாரே (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே

Neer Seitha Nanmaigal Alpha & Arunesh Yesuvin Anbu Read More »

Malaigal Vilaginaalum Tamil christian song lyrics

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலை பெயராது மலைகள் விலகினாலும்.. கிருபை விலகாதைய்யா -4 (இயேசையா உம்) கோபம் கொள்வதில்லை என்று வாக்குரைத்தீர் கடிந்து கொள்வதில்லை என்று ஆணையிட்டீர்(என்மேல்) பாவங்களை மன்னித்தீர் அக்கிரமங்கள் எண்ணுவதில்லை இயேசு எனக்காய் பலியானதனால் நீதியினால் நான் ஸ்திரப்படுவேன் கொடுமைக்கு நான் தூரமாவேன் பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன் எதுவும் என்னை அணுகுவதில்லை எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர் எனக்கு விரோதமாய் நியாயத்தில்

Malaigal Vilaginaalum Tamil christian song lyrics Read More »

Yesu En Patcham irupathal enaku bayamillai song lyrics

 இயேசு என் பட்சம் இருப்பதால் எனக்கு பயமில்லை இயேசு என் பட்சம் இருப்பதால் கவலை பயமில்லை எந்த காலத்திலும் எல்லா நேரத்திலும் இந்த உலகினிலே என்னை காத்திடுவார் எந்தன் வாழ்வதனில் பல நன்மைகளை தந்து நிறைத்திடுவார் நான் மகிழ்ந்திடுவேன் ஆயிரம் பார்வோன்கள் என்னை பின்தொடர்ந்து வந்தாலும் ஆயிரம் சவுல்கள் என்னை எதிர்த்து நின்றாலும்என் தேவன் கரத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது ஆயிரம் சீமான்கள் என்னை நிந்தனை செய்தாலும் ஆமாங்கள் எனக்கு துரோகம் செய்தாலும் தேவன் அனுமதியின்றி தலைமுடி

Yesu En Patcham irupathal enaku bayamillai song lyrics Read More »

எந்தப்பக்கம் வந்தாலும்-Entha pakkam vanthalum

  எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் Chorus: உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள்

எந்தப்பக்கம் வந்தாலும்-Entha pakkam vanthalum Read More »

Megam pondra saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே tamil christian song lyrics

மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களேபரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலேஉங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லைகடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே முட்ச்செடியின் மோசேயே தேவ மகிமையை கண்டவனேபார்வோனின் அரண்மனை வாழ்கையையும் குப்பையாய் எண்ணின சீமானேநிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனேநிந்தையின் குரலை கேட்கையிலே

Megam pondra saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே tamil christian song lyrics Read More »

Ulagaththai inimey thirumbi parkamaten tamil christian song lyrics

உலகத்த இனிமே திரும்பி பார்க்க மாட்டேன்உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன் (2) பழச நெனச்சி Feel பன்ரேன்உங்களை மட்டும் Love பன்ரேன்நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (2) Cinema-வ தேடி Cigarette-அ நாடிஎன் life-அ நானே அழிச்சிக்கிட்டேன் (2)Girl friend-அ நம்பி GOD FATHER மறந்தேன்Boy friend-அ நம்பி இயேசப்பாவ மறந்தேன்Devil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன் ஹைய்யோDevil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன்

Ulagaththai inimey thirumbi parkamaten tamil christian song lyrics Read More »