En nilamai nantrai arinthavar lyrics

என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர்-2 உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை நேசித்தவரில் இது போல் அன்பை இன்னும் காணவில்லை-2 விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை உம் அன்பை மட்டும் என்னவென்று சொல்ல தெரியவில்லை-2 தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே உம் அன்பில் ஒன்றே உண்மை உண்டென்று கண்டேன்-2 En nilamai nantrai arinthavar paavi ennai azhaithavar meerina pinpum verukkathavar -2 Ummaippol ennai […]

En nilamai nantrai arinthavar lyrics Read More »

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்தேவ ஆவியால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் 1. பரமன் இயேசுவை நிறைத்தீரேபரிசுத்த ஆவியால் நிறைத்திடும்உந்தன் சீஷருக்களித்தீரெஅன்பின் அபிஷேகம் ஈந்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரேகர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்தீர்க்கன் எலிசாவுக் களித்தீரேஇரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 3. வானில் இயேசு வருகையிலேநானும் மறுரூபம் ஆகவேஎந்தன் சாயல் மாறிடவேமைந்தன் ஆவியால் நிறைத்திடும் — அக்கினி Akkini abishegam eenthidumdeva aaviyaal niraiththidumdevaa devaa

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum Read More »

தோள் மேல் தூக்கி வந்த அன்பே – Thozh mael thookki vandha lyrics

தோள் மேல் தூக்கி வந்த அன்பே கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே களப்பாற தூங்கி போனேன் மார்பிலே அரிதான அன்பே ஆறுதல் தருமே அப்பா உம் தோள்களிலே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே-2 1.நேசத்தால கரைஞ்சி போயி பூமியில உம்மோட பாதம் வச்சீர் நெருக்க பட்டு விலகி போனேன் புழுங்கிய மனசால

தோள் மேல் தூக்கி வந்த அன்பே – Thozh mael thookki vandha lyrics Read More »

Lord I come with newfound faith The God of the impossible lyrics

Lord I come with newfound faith I will trust every word You say All my fears I’m laying down At Your feet I will trust in Your grace that cannot be earned Walk through the fire and not be burned All my doubts have lost their sound To Your voice You are who You are

Lord I come with newfound faith The God of the impossible lyrics Read More »

Aa Varum Naam Ellarum Koodi lyrics

வாரும் நாம் எல்லோரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ!   1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும் 2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும் 3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்

Aa Varum Naam Ellarum Koodi lyrics Read More »

Yesu kiristhuvin nal seedaraaguvom lyrics – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் விசுவாசத்தில் முன் நடப்போம் இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே அதி வேகமாய் செயல்படுவோம் 2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம் அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய் இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு 3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம் இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம் இந்தப் பார் முழுவதும்

Yesu kiristhuvin nal seedaraaguvom lyrics – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் Read More »

Kaariya Siththi Kartharaal lyrics – காரிய சித்தி கர்த்தரால்

காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமேசெய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் (2) 1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்காரியம் வாய்திடுமே(நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போதுகவலை உனக்கு இல்லயே (2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் (2) 2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போதுகாரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்நன்றாய் நடத்திடுவார்(2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம்

Kaariya Siththi Kartharaal lyrics – காரிய சித்தி கர்த்தரால் Read More »

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம் உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம் மாம்சத்தின் திரைவழி தந்தவரே திரையினுள் பிரவேசிக்க உம் இரத்தத்தால் தைரியம் தந்தவரே தேவனின் வீட்டிற்கு அதிகாரியே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே நீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தை உம் இரத்தத்தினாலே குலைத்தவரே ஆக்கினை தீர்ப்பினை என்னை

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics Read More »