lent songs

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை 1.ஆராயுமென் இதயத்தை இன்றேசோதித்தறியும் எந்தன் உள்ளத்தைதீய வழி என்னில் உண்டோ என்றேபார்த்து என்னை விடுவித்தருளும் உம்மை துதிப்பேன் முற்றும் கழுவும் உம் வசனத்தால் என்னை தேற்றிடும்பரம அக்கினியால் நிரப்பிடும்உம் நாமம் உயர்த்த வாஞ்சிக்கிறேன் என் வாழ்வினை உமக்களிக்கின்றேன்திவ்விய அன்பால் என் நெஞ்சை நிரப்பும்என் பெருமை என் சித்தம் இச்சையும்உமக்கர்பணித்தேன் என்னோடிரும் தூயாவியே என்னை உயிர்ப்பியும்புதுவாழ்வின்றே என்னில் துவங்கும்எம் தேவை யாவும் தருவேன் என்றீர்தேவா உம் ஆசி வேண்டி நிற்கின்றேன்

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை Read More »

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam இயேசுவின் இரத்தம்பரிசுத்த இரத்தம்பரிசுத்தப்படுத்திடுதே-2 அல்லேலூயா அல்லேலூயா-4 1.பாவத்தை கழுவிட்ட இரத்தம்இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்சிலுவையில் சிந்திட்ட இரத்தம்உலகினை மாற்றிட்ட இரத்தம்-2-அல்லேலூயா 2.விடுதலை தந்திட்ட இரத்தம்பரிசுத்தப்படுத்திடும்இரத்தம்மீட்பை கொடுத்திட்ட இரத்தம்ஜெயத்தை அருளின இரத்தம்-2-அல்லேலூயா 3.வியாதியை குணமாக்கும் இரத்தம்சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்கறைகளை கழுவிய இரத்தம்சமாதானம் தந்திட்ட இரத்தம்-2-அல்லேலூயா

இயேசுவின் இரத்தம் – Yesuvin Raththam Read More »

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை கண் திறந்தீர்உம்மை காண தந்தீர்இமை மூடினேன்ஒரு நாளும் உம்மை மறவேன் – 2 மாறாத உம் அன்பைமறவாத உம் அன்பை 1. ரத்தம் சிந்தினீர்என் பாவம் கழுவதுயரம் அடைந்தீர்என் துயரம் மாற – 2 -மறவேனே உம் அன்பை 2. காயம் அடைந்தீர்என் காயம் ஆற்றதழும்புகளால்நான் சுகம் பெற – 2-மறவேனே உம் அன்பை 3. சாபமானீர்என் சாபம் போக்கமுள்முடியால்என் சாபம் தீர்த்தீர் – 2 -மறவேனே

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை Read More »

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே – 2சிலுவை சுமந்தீரே பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே என் தேவா – 2உந்தன் இரதம் என்னையே முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2நன்றி நன்றி இயேசுவே கள்வர்கள் நடுவிலே – உம்மைசிலுவையில் அறைந்தாரே – ஏழுவார்த்தைகள் பேசினீரே7 வார்த்தைகள் கொல்கொதா மலையின் மேலேஎனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2நன்றி நன்றி இயேசுவே

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere Read More »

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான்

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் சிலுவையின் நிழலில் தங்கி நான் என்றும் இளைப்பாறுவேன் தங்கிடுவேன் தாபரிப்பேன் கல்வாரி நேசரின் பாதத்திலே 1. சிலுவையில் இயேசுவை நான் காணும் நேரமெல்லாம் சிந்தித்தென் ஜீவியத்தை சீர்செய்குவேன்அங்கமெல்லாம் அடிபட்டு தொங்குகிறார் இயேசுவேதூயனாய் என்னையும் மாற்றிடவே – சிலுவையின் 2 .அகோரப் பாடுகளால் அந்தக்கேடடைந்தவராய்என் பாவம் போக்க ஜீவன் ஈந்தவரே எண்ணில்லா அன்பினையே என்னுள்ளம் நினைக்கையிலேஒப்புவித்தேன் என்னைச் சுத்தனாக்கும் -சிலுவையின் 3 .கொல்கொதா நாயகரின் கொடூர

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் Read More »

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக சரணங்கள்‌ 1. பாரக்குருசில்‌ பரலோக இராஜன்‌பாதகனைப்‌ போல்‌ தொங்குகிறாரேபார்‌! அவரின்‌ திரு இரத்தம்‌ உன்‌பாவங்கள்‌ போக்கிடப்‌ பாய்ந்திடுதே பல்லவிவந்திடுவாய்‌ இயேசுவண்டைவருந்தியே அழைக்கிறாரேவாஞ்சைகள்‌ தீர்ப்பவரே – உன்‌வாதைகள்‌ நீக்குவாரே 2. இருதயத்தின்‌ பாரம்‌ அறிந்து மெய்யானஇளைப்பாறுதலை அளித்திடுவாரேஇன்னுமென்ன தாமதமோஇன்றே இரட்சிப்படைய வருவாய்‌ — வந்திடுவாய்‌ 3. சிலுவையின்‌ மீதில்‌ சுமந்தனரே உன்‌சாப ரோகங்கள்‌ தம்‌ சரீரத்தில்‌சர்வ வல்ல வாக்கை நம்பிசார்ந்து சுகம்‌ பெறவே வருவாய்‌ — வந்திடுவாய்‌ 4. நித்திய

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக Read More »

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார் பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் – 2 1 . உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் – 2 சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம் கடந்து வரும் – 2 2 .உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் – 2 கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார் – 2 Norungunda iruthayathai karam kondu

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை Read More »

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar

LYRICS கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டுகண்ணீர் பெருகுதையா – அவர் உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள் உள்ளத்தை உடைக்குதையா சரணங்கள் 1. இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்இரங்கி மன்னிப்பார் உண்டோ – 2பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமேபாதகர்க்காய் வேண்டினார் -2 2.காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட களைந்த நிலையில் கர்த்தர் -2பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே பரதேசில் இருபாய் என்றார்-2 3. சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்சீராளன் தாயைப் பார்த்தார் – 2பாசக்

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar Read More »

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும்,

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

1.நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய் , என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா, உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ ? உம மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ? 3.என் உள்ளமே . விசாரம் ஏன்? நம்பிக்கை கொண்டு நீ சதா ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி. 4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன், ஆவிக்கும், ஆதி முதல் என்றென்றுமே துதி உண்டாகவும். Neerodaiyai Maan Vaanjithu

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து Read More »

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா

1.பாதை காட்டும் மா யெகோவா, பரதேசியான நான் பலவீனன், அறிவீனன் , இவ்வுலோகம் காடு தான், வானாகரம் தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை நீர் திறந்து தாருமேன் ; தீப மேக ஸ்தம்பம் காட்டும். வழியில் நடத்துமேன் ; வல்ல மீட்பர் ! என்னைத் தாங்கும், இயேசுவே. 3.சாவின் அந்தகாரம் வந்து என்னை மூடும் நேரத்தில் சாவின் மேலும் வெற்றித் தந்து , என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ; கீத வாழ்த்தல் உமக்கென்றும்

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா Read More »

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சைசெய்கையில்உம்மைப்போல் ஆகிட ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகியாவையும்சகிக்க செய்திட ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனத்தில்வானாக்னி மூட்டுவீர் ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன்உம்மோடுபூரண ஜீவியாய் (அமர வாழ்வியாய்) Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Read More »