Tamil Christians Songs

Halal -Exuberant Praise -JOHN JEBARAJ

Paavi ya levi ya maathi vatchathu Yaaru Avaruku nanga podum dance Paaru———–———— I have reason to dance-UI have reason to shout-U For I am fill with grace-U HALAL H-A-L-A-L Once upon time sinner- uJesus Made me the winner-uNow i am full voice stunner-u HALAL H-A-L-A-L Jesus Carry The CROSS -u He fully paid the praise- […]

Halal -Exuberant Praise -JOHN JEBARAJ Read More »

இயேசுவோடுள்ள யாத்திரை-Yesuvodulla yaathirai

இயேசுவோடுள்ள யாத்திரை ஆனந்தமே- அவர்மார்போடு சேர்ந்திருந்தால்பயமில்லையே(2) அன்பு நிறை கைகளால்அற்புதமாய் நடத்துவார்மதுரம் நிறை வார்த்தையால்தன் சிநேகம் என்னோடுபங்குவைப்பார் தனியே விடுவதில்லைவெறுத்து ஒதுக்கவில்லை(2) அந்தியம் வரை – அந்தஅன்பு போதும்என்றென்றுமே இயேசு போதும்(2) இயேசுவோடுள்ள யாத்திரை ஆனந்தமே- அவர்மார்போடு சேர்ந்திருந்தால்பயமில்லையே இருள் சூலும் ராத்ரியில்வழி ஏதும் தெரியலஅலை உயரும் ஜாமத்தில்கரையை கண் காணல ஒன்றை நான் அறிவேன் என்னைஅழைத்தவர் இன்னார் என்றுகண்மணி போல் காப்பவர்கூட உண்டு காவலாய்(2) பெரு வெள்ளமும் தோற்று போகுமேஇயேசுவின் கைகள்தாங்கி நடத்துமே (2) இயேசுவோடுள்ள

இயேசுவோடுள்ள யாத்திரை-Yesuvodulla yaathirai Read More »

உம்மை நான் மறந்து வாழ -Ummai naan maranthu vazha

உம்மை நான் மறந்து வாழ ஒரு நாளும் முடியாதே உம்மை நான் பிரிந்து வாழ ஒரு நொடியும் முடியாதே நாள்தோறும் பாதுகாத்து நடத்தினீரே நான் தேடாதபோது என்னை தேடி வந்தீரே – 2 எஜமானனே தேற்றரவாளனே உம்கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன் – 2 1 . நீ முடிந்து போய்ட்டா என்று பலரும் சொல்வார்கள் இனி எழும்பவே முடியாதுனு பலரும் நினைப்பார்கள்- 2 முடிவை விடிவாக்கி வாழ்க்கையை நிலைநாட்டி நடத்தின தேவனை நான் மறப்பேனோ –

உம்மை நான் மறந்து வாழ -Ummai naan maranthu vazha Read More »

இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்-Yaesuvay Ummai Yenakkevvallavu Ishttam

(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2என் ஜீவியமே உந்தன் தானம் என் சர்வமும் உந்தன் தானம்எல்லாம் நல்கும் என் நாதா(உம்மை அவ்வளவாய் இஷ்டம்) – 2(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2 1. (நீரென்னை சிநேகிப்பது போலே உம்மையும் சிநேகித்திடத்தானே) – 2என்னை படிப்பிக்கும் தாயின் அன்பே(உம்மை அவ்வளவாய் இஷ்டம்) – 2(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2 2. (என் ஜீவக் காலங்கள் எல்லாம் உம் நாமம் என்றும் துதிப்பேன்) –

இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்-Yaesuvay Ummai Yenakkevvallavu Ishttam Read More »

காணாமல் போன ஆட்டை போல-kaanamal pona aattai pola

காணாமல் போன ஆட்டை போலவழி மாறி போனேன் நீர் என்னை தேடி வந்தீர்உம் ஜீவன் எனக்கு தந்தீர் புயல் வீசும் கடலில் படகை போல திசை மாறி போனேன் நீர் என்னை தேடி வந்தீர் உம் ஜீவன் எனக்கு தந்தீர் ஆராதனை ஆராதனை வாழ்நாளெல்லம் ஆராதனை ஆராதனை ஜீவநாட்களெல்லாம் (2) நடக்கும் பாதைகளைநாள்தோறும் காட்டுகிறீர் (2)என் மேல் உம் கண்கள் வைத்து ஆலோசனை தருகிறீர் (2)ஆராதனை ஆராதனை உம்மை மறப்பதில்லை ஆராதனை ஆராதனை வேதம் வெறுப்பதில்லை –

காணாமல் போன ஆட்டை போல-kaanamal pona aattai pola Read More »

உன்னதமானவர் மறைவினிலே -Unnathamaanavar maraivinilae

TAMIL LYRICS:- உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர் நிழல்தனிலே காத்திடுவார் என்னை காத்திடுவார் மூடிடுவார் அவர் சிறகினிலே நீரே என் அடைக்கலம் நீரே என் கோட்டை நீரே என் தேவன் நான் நம்பிடுவேன் வேடனின் கண்ணிக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார் என்னை தப்புவிப்பார் இரவின் பயங்கரம் பகலின் அம்பு பயப்படனே நான் பயப்படனே உன்னத தேவன் என்னோடுருப்பதால் வாதையும் பொல்லாப்பும் நேரிடாது Lyrics:- Unnathamaanavar maraivinilaeSarva vallavar nizhalthanilae -2Kaathiduvaar yennai kaathiduvaarMoodiduvaar avar sirahinilae-2 1.Neerae

உன்னதமானவர் மறைவினிலே -Unnathamaanavar maraivinilae Read More »

இயேசு நாமமே எந்தன் கீதமே -Yesu namamae enthan geethamae

Tamil Lyrics:-இயேசு நாமமே எந்தன் கீதமே துதி பாடிடுவேன் எந்தன் வாழ்வினிலே துதி பாடிடுவேன் எந்தன் வாழ்வினிலே கர்த்தர் நல்லவர் வல்லவரே பாடிடுவேன் அவர் நாமத்தை இக்கட்டிலும் அவர் நல்லவரே புகழ்ந்திடுவேன் எந்நாளுமே வியாதியிலும் எந்தன் துன்பத்திலும் பாடிடுவேன் அவர் நாமத்தை நெருக்கத்தில் அவர் நல்லவரே துதித்திடுவேன் எந்நாளுமே கர்த்தர் வருகை மிக சமீபம் பாடிடுவேன் அவர் நாமத்தை வாழ்ந்திடுவேன் அவர் பொற்கரத்தில் மகிழ்ந்திடுவேன் எந்நாளுமே lyricsYesu namamae enthan geethamaeThuthi paadiduvaen enthan vazhlvinilaeThuthi paadiduvaen

இயேசு நாமமே எந்தன் கீதமே -Yesu namamae enthan geethamae Read More »

உலகத்தில் இருப்போரிலும் நம்மில்-Ulahathil Irupporilum

உலகத்தில் இருப்போரிலும் நம்மில்இருக்கும் தேவன் பெரியவர் துன்பங்கள் வந்தாலும் கஷ்டங்கள் வந்தாலும் நம்மைக் கைவிடாமல் தாங்கிடுவார் சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து இஸ்ரவேல் ஜனத்தை அதில் நடத்திச் சென்றார் பார்வோனையும் அவன் சேனைகளையும்சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப் போட்டார் தூதர்களின் மன்னாவை உணவாகக்கொடுத்து வனாந்திரத்தில் ஜனத்தை நடத்திச் சென்றார் கன்மலையைப் பிளந்து தண்ணீர்களை வரவழைத்து ஜனத்தின் தாகம் தீர்த்தார்

உலகத்தில் இருப்போரிலும் நம்மில்-Ulahathil Irupporilum Read More »

உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum

இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே (2) கண்ணீரை துடைக்க கவலைகள் நீக்க கஷ்டங்கள் மாற்ற உம்மால் கூடுமே கூடுமே கூடுமே உம்மால் எல்லாம் கூடுமே பெலவீனன் என்னை பெலவானாய் மாற்ற சத்துவத்தை அளிக்க உம்மால் கூடும் – கூடுமே ஆவியின் கனியால் என்னை நிரப்பி உம் சித்தம் செய்ய நடத்தினீர் நல்லவரே வல்லவரே அபிஷேகத்தை தருவரே – இயேசுவே  

உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum Read More »

அந்த சிலுவையே-Antha Siluvayae

Lyrics : நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர் கால்கள் இடறாமல் காப்பவர் நீர் எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே சிலுவை அன்பினால் செய்து முடித்தீர் அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை எனக்கு எதிரான கையெழுத்தைசிலுவை மரத்தில் நீர் ஆணியடித்தீர் நான் நன்றாய் வாழ என் தலை உயர உம்மையே எனக்காய் தந்தீரையா அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை எந்தனின் பாதங்கள் தவறிடும் நேரம் உந்தனின் கரம் அது மீட்டதையா என்னையும்

அந்த சிலுவையே-Antha Siluvayae Read More »

ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் -Orumuraiyayinum Ummai Parkkanum

ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் உங்க முகத்த எனக்கு நீங்க காட்டணும் -2 (1)உம் தாசனாம் மோசேக்கு உம் சாயல பார்க்க ஆசை இருந்ததும் வீணாகலஉம் கரத்தால் மூடி உம் சாயல தாசன் மோசேக்கு காட்டின பின் சாயல -2 நானும் பார்க்க ஆசைதான் நீங்க காட்டுங்க எனக்குதான் -2உங்க தாசனாய் ஆகதான் -2 (2)உயரமும் உன்னதமுமான உம்சிங்காசனம் வச்சத பார்க்கணும் பரிசுத்த உம்முடைய கூட்டத்த அந்த ஏசாயா நின்னு பார்த்திட்ட -2தரிசனத்த பார்க்கதான் ஆசையாய் இருக்கேன் நான்

ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் -Orumuraiyayinum Ummai Parkkanum Read More »

ஆவலோடே காத்திருக்கிறேன் -Aavalode Kathirukkiren

ஆவலோடே காத்திருக்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே திருப்பாதம் வந்து நிற்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே (1)பலிபீடத்தண்டையில் நான் பயத்தோடே வந்து நிற்கிறேன் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் வல்லமையால்பாவக் கறைகள் கழுவிடுமே (2)இரண்டுபேர் மூன்றுபேர் நடுவில் வருவேன் என்று வாக்குரைத்தீரேஉம் நாமத்தினால் இங்கு கூடியுள்ளோம்வந்து ஆசீர்வதித்திடுமே (3)வெறுங்கையாய் அனுப்பாதிரும் இரட்டிப்பான நன்மையைத் தாரும்வாஞ்சையோடு வந்த உள்ளங்களை இன்று திருப்தியாக்கிடுமே.

ஆவலோடே காத்திருக்கிறேன் -Aavalode Kathirukkiren Read More »