Tamil Christians Songs

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta Kuuttamae

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே – விரைந்து செயல்படுமீட்பர் இயேசு வேலை செய்ய – விரைந்து புறப்படுநாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே – 2ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2 தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் – உலகமெங்கிலும்அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் – உலக முழுவதும்தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம் – 2 காலங்களை உணர்ந்திடுவோம் – கர்த்தரின் பணியிலேகருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலேஞாலமெல்லாம் மீட்கவே, இயேசு நாமம் […]

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta Kuuttamae Read More »

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida

  இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசேஷ நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம் இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்திறப்பில் நின்று தடுத்திடுவோம்ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம் காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதேஇயேசுவின்

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida Read More »

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae

சுத்தம் பண்ணப்படாத தேசமேசுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?ஸ்திரப்படாத தேசமேநீதியின் வஸ்திரம் தரிப்பாயோ? வேதத்தை சுமக்கும் சீடர்களேவேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள்பாவத்தை சுமக்கும் பாரதத்தில்தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள். தேசத்தை ஆளும் பிரபுக்களேதாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள்தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்ஏழைக்கு தானம் கொடுத்திடுங்கள். பெலனான வயதுள்ள வாலிபரேதொலைநோக்க கண்களை ஏறெடுங்கள்எதிர்காலம் கனவாக மறைவதற்குள்சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள். Suththam Pannappataatha ThaesamaeSuththikarikka Unnaith Tharuvaayoe?Sthirappataatha ThaesamaeNeethiyin Vasthiram Tharippaayoe? Vaethaththai Sumakkum SeetarkalaeVaentaatha Sumaikalai VittuvitunkalPaavaththai Sumakkum PaarathaththilThuuymaikku Maathiri Kaattitunkal. Thaesaththai Aalum

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae Read More »

இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli mangum

Lyricsஇருள் சூழும் நேரம் ஒளி மங்கும் காலம்நான் என்ன செய்வேன் என்று நினைக்கையில்ஒளியாய் வருவீர் வழியைத் திறப்பீர் திறந்த வாசல் உனக்கு உண்டு என்றீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதைஒருவரும் அடைக்கமுடியாதேதிறந்த வாசல் எனக்கு நிச்சயம் தனிமையின் நேரம்துணை யாருமின்றிகலங்கி நான் நிற்கும் போது பயம் வேண்டாம் என்று பெலன் தந்திடுவீர்அதிசயங்கள் கண்டிட செய்வீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதைஒருவரும் அடைக்கமுடியாதேதிறந்த வாசல் எனக்கு நிச்சயம்

இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli mangum Read More »

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)சூழ்நிலைகள் பாராதேசோர்ந்து நீயும் போகாதேஇல்லாதவை இருப்பவைபோல்அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2) விழுந்துபோன உந்தன் வீட்டைதிரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2)உந்தன் சமாதானம் பெருகச்செய்துசுகமாய் வாழச் செய்திடுவார் (2)சுகமாய் வாழச் செய்திடுவார் – திரும்ப இழந்து போன உந்தன் பெலனைதிரும்பவும் உனக்கு தந்திடுவார் (2)உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்துகொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2)கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – திரும்ப மங்கி போன உந்தன் விளக்கைதிரும்பவும்

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Read More »

உம்மைப்போல யாரும் இல்லை-Ummai pola yarum illai

உம்மைப்போல யாரும் இல்லை உம்மை போலஉம்மைப்போல யாரும் இல்லை இயேசுவே-3 உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லைஉம்மைப்போல காப்பவர் யாரும் இல்லைஉம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2 ஆராதிப்பேன் இயேசுவையேஇதய தேவனே ஆத்ம நேசரே-2 வறண்டு போன வாழ்க்கையைசெழிப்பாய் மாறினீர்துக்கமான நாட்களைமகிழ்ச்சியாய் மாற்றினீர்-2 ஆராதிப்பேன் இயேசுவையேஇதய தேவனே ஆத்ம நேசரேஆராதிப்பேன் இயேசுவையேஇதய தேவனே ஆவியானவரே உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லைஉம்மைப்போல காப்பவர் யாரும் இல்லைஉம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2

உம்மைப்போல யாரும் இல்லை-Ummai pola yarum illai Read More »

வெறுமையான பாத்திரம் – Verumaiyana paathiram

Lyricsவெறுமையான பாத்திரம் நான் விரும்புவதற்கு ஒன்றும் இல்லை தகுதியான பாத்திரமாக வணைந்திடும் இவ் வேளையிலே என் அன்பே உம்மை ஆராதிப்பேன் என் உயிரே உம்மை உயர்த்திடுவேன் விழுந்துபோனேன் மரிக்க நினைத்தேன் விமர்சனங்களால் விலகி நின்றேன் என்ன நிலமை நன்றாய் அறிந்தவர் நீர் என்னையும் அழைத்து உயர்த்திவைத்தீர் என்ன அன்பே உம்மை ஆராதிப்பேன் என் உயிரே உம்மை உயர்த்திடுவேன் உடைந்து போனேன் என்னையே வெறுத்தேன் உலக அன்பினால் உதறப்பட்டேன் என் பட்சத்தில் நீர் ஓடி வந்தீர் பிள்ளையாய் மாற்றி

வெறுமையான பாத்திரம் – Verumaiyana paathiram Read More »

நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM NALLA DEVAN YESUVE

SCALE : F#நடத்திடும் நல்ல தேவன் இயேசுவேகரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவேநடத்திடுவார் என்னை கடைசிவரைகரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை 1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரேபுல்லுள்ள இடங்களில் நடத்திடுவாரேஆத்துமாவை தினமும் தேற்றிடுவாரேநீதியின் பாதையிலே நடத்திடுவாரே 2. இதயத்தை ஆராயும் தேவனவர்பரிசுத்த பாதையிலே நடத்திடுவாரேஆதலாசனைகளை தந்திடுவாரேநித்திய வழியிலே நடத்திடுவாரே 3. போதித்து நடத்திடும் போதகரேகண்டித்தும் உணர்த்தியும் நடத்திடுவாரேகூடவே இருந்தென்னை காத்திடுவாரேஜீவனுள்ள ஊற்றண்டை நடத்திடுவாரே நடத்திடுவார் என்னை கடைசிவரைகரம் பிடித்திடுவார் ஓட்டம் முடியும்வரை SCALE : F#NADATHIDUM NALLA

நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM NALLA DEVAN YESUVE Read More »

ஏழை எந்தன் ஜெபத்திற்கு -Elai Enthan Jebathitku

ஏழை எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே உம்மை விட்ட எனக்கு யாரப்பாஇந்த உலகிலே சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கப்பா உம்மாலே எல்லாம் கூடுமே இயேசப்பாகூடாதது ஒன்றுமில்லப்பா- 2முடவனை நடக்கக்வைக்க உம்மாலே கூடும்செவிடனை கேட்கக்வைக்க உம்மாலேகூடும் -2கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 (எழை ஐந்து அப்பம் இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்கு போஷித்தீங்கப்பா-2சோர்ந்து போன மனிதனுக்கு உணவு தந்தவரேசோர்ந்திடாமல் அனுதினமும் நடத்தி செல்பவரே-2கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 கடல் மேல் நடந்து வந்தவரே இயேசப்பாகூடாதது ஒன்றுமில்லப்பா-2காற்றையும் கடலையும் அடக்கி ஆள்பவரேகடனை எல்லாம் நொடி

ஏழை எந்தன் ஜெபத்திற்கு -Elai Enthan Jebathitku Read More »

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum இயேசுவைத் துதியுங்கள் என்றும் இயேசுவைத் துதியுங்கள் -2 மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை என்றென்றும் துதியுங்கள்-2 ஆற்றலும் அவரே அமைதியும் அவரே அன்பரைத் துதியுங்கள் சர்வ வல்லமையும் பொருந்திய நமதுஇயேசுவைத் துதியுங்கள் 2. ஆவியின் அருளால் தாமிடமே சேர்த்ததலைவனைத் துதியுங்கள் நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற நேயனைத் துதியுங்கள் 3. பாவத்தை இரட்சிக்க பூமியில் தோன்றியே பரமனைத் துதியுங்கள் ஆசை கோபம் அளவுகள் மறந்தகர்த்தனைத்

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum Read More »

பூமியின் குடிகளே-Boomyin kudigalae

பூமியின் குடிகளே, கர்த்தரை கெம்பீரமாய் வாழ்த்தி பாடுங்கள்; அவர் நாமத்தை உயர்த்துங்கள்; (2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. கர்த்தரை துதியுங்கள், அவர் அதிசயமானவர்ஆலோசனை கர்த்தர், அவர் வல்லமை தேவனே.(2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. பாதைக்கு வெளிச்சமே, எங்கள் வாழ்வின் தீபமே எங்கள் இருளை மாற்றிட, நீர் ஒளியாய் வந்தீரே. (2) மகிமை

பூமியின் குடிகளே-Boomyin kudigalae Read More »

நன்றி நன்றி என் தேவனே-Nandri Nandri En Devane

Lyrics : நன்றி நன்றி என் தேவனே Nandri Nandri En Devane Nandri En Yesu Naadha (2) En Vaazvil neer saidha nannmaigalkum Oru Podhum Maaraadha Anbukum (2) Nandri Nandri En Devane Nandri En Yesu Naadha (2) En Sondha Paavathal Gaayamadenthen Um Kaigaal Enai Gunamakineer (2) Nandri Nandri En Devane Nandri En Yesu Naadha (2) Erunda Pallathakilkuda En

நன்றி நன்றி என் தேவனே-Nandri Nandri En Devane Read More »