Tamil Christians Songs

கண்ணீரோடு நான் -Kanneerodu Naan

கண்ணீரோடு நான் நன்றி சொல்லுகின்றேன் (2) உந்தன் இரக்கத்தைஉந்தன் உருக்கத்தைஉந்தன் கிருபையைஎண்ணிப் பாடுவேன் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) 1. சாபத்தை முறித்துபாவத்தை மன்னித்துவியாதியை விலக்கிபுது வாழ்வு கொடுத்தீர் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) 2. உம் வார்த்தையை கொடுத்துஉம் ஆவியைக்கொடுத்துஉம் வல்லமைகொடுத்துகர்த்தர் பயன்படுத்துகிறீர் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) கண்ணீரோடு நான் நன்றி சொல்லுகின்றேன் (2) உந்தன் இரக்கத்தைஉந்தன் உருக்கத்தைஉந்தன் கிருபையைஎண்ணிப் பாடுவேன் (2) நன்றி நன்றி […]

கண்ணீரோடு நான் -Kanneerodu Naan Read More »

இரட்சகரே -Ratchakare

இரட்சகரே இரட்சகரேஇரட்சகரே இயேசு நாதாமாயையான உலகினில்சிக்கி நான் தவித்தேனேபாசமாக வந்திறங்கிபாவி என்னை மீட்டீரே இனி வேண்டாம் இனி வேண்டாம்இந்த உலகம் இனி வேண்டாம் நீர் போதும் நீர் போதும்உம் அன்பு மாத்திரம் போதும் அழகு மாயைசெல்வம் எல்லாம் மாயைபதவி மாயைகாணும் எல்லாம் மாயைநித்தியமானவரே பற்றிடுவேன் உம்மையேசார்ந்து வாழ்ந்திடுவேன் உமது சமுகத்திலே- இயேசுவே முந்தினவைகளை நான் நினைக்கவில்லை பூர்வமானதை சிந்திக்கவும் இல்லைதிறந்த வாசலை எனக்கு முன்பாய்வைத்த தேவன் நீரல்லோஉம்மையே சார்ந்திடுவேன்- நான்உமக்காக வாழ்ந்திடுவேன். Inni Vaendaam | Bro.Binni

இரட்சகரே -Ratchakare Read More »

பிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam

பிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமேபிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமே பிரசன்னம் உம் பிரசன்னம்நிரம்பி வழியணுமேபிரசன்னம் உம் பிரசன்னம்நிரம்பி வழியணுமே உம் பிரசன்னத்தால்பர்வதம் உருகுமேஉம் பிரசன்னத்தால்தடைகள் விலகுமேஉம் பிரசன்னத்தால்பர்வதம் உருகுமேஉம் பிரசன்னத்தால்தடைகள் விலகுமே உம் பிரசன்னம் நிரம்பணுமேஎன்னில் நிரம்பி வழியணுமேஉங்க பிரசன்னம் நிரம்பணுமேஎன்னில் நிரம்பி வழியணுமே Prasanam um prasanamSabauyai Nirappanumae -2 Prasanam um prasanamNirambi Vazhiyanumae-2 um prasanathalParvatham urugumaeum prasanathalThadaigal Vilagumae -2 um prasanam nirambanumaeEnnil Nirambi Vazhiyanumae -2 PRASANAM WORSHIP

பிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam Read More »

சோர்ந்து போவதில்லை-Sornthu Povathillai

G minசோர்ந்து போவதில்லைநான் தோற்றுப்போவதில்லை-2என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலேஎல்லாம் நான் செய்திடுவேன்எல்லாம் நான் செய்திடுவேன்-2-சோர்ந்து 1.சீறி பாய்ந்திடும் சிங்கங்களோபற்றி எரிந்திடும் அக்கினியோ-2சர்வ வல்ல தேவன்என்னை சேதமின்றி காப்பார்-2-சோர்ந்து 2.எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்எனது பாதைகள் அவர் அறிவார்-2அவர் தரும் வெளிச்சத்தினால்எந்த இருளையும் கடந்திடுவேன்-2-சோர்ந்து 3.அசைக்க முடியாத நம்பிக்கையைஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்-2அகிலமே அசைந்தாலும்என்னை பயமின்றி வாழ செய்வார்-2-சோர்ந்து Sornthu PovathillaiNaan Thotru Povathillai-2Ennai Belappaduththum YesuvinalaeEllam Naan SeithiduvaenEllam Naan Seithiduvaen-2-Sornthu 1.Seeri Paainthidum SingangaloPatri Erinthidum Akkiniyo-2Sarva Valla DevanEnnai

சோர்ந்து போவதில்லை-Sornthu Povathillai Read More »

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal

  கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்Karthar En Meippar Aanathal என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியும்En Paathiram Nirambi Nirambi Vazhiyum கர்த்தரே மேய்ப்பராயிருப்பதால்Karthare Meipparairupathaal நான் தாழ்ச்சியடையேன்Naan Thaazhchiyadaiyean -2 ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மைJeevanulla Naal ellam Nanmai கிருபையும் என்னைத் தொடருமேKirubaiyum Eannai Thodarumae -2 சேலா……Selah ….   1.புல்லுள்ள இடங்களிலேPululla Idangalilae என்னை அழைத்து செல்கின்றார்Ennai Alazithu seilkintraar என் கால்கள் வழுவாமலேEn Kaalgal Vazhuvamale சுமந்து செல்கின்றார்Sumanthu Selkintraar

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal Read More »

என் திறமை செய்யாததை -En Thirama Seiyathatha

என் திறமை செய்யாதத உங்க கிருப செய்யும் En therama seiyathatha unga kiruba seiyum வாழ்நாள் செய்யாதத உங்க வார்த்த செய்யும் En vazhnal seiyathatha unga vartha seiyum மனம் கவரும் என் அழகே manam kavarum en azhagea சோர்வில் என் பெலனே sorvil en belanea தனிமையில் துணையே thanimaiyil thunaiyea மாறாது உம நேசமே maarathu um nesamae ஆராதனை ஆராதனை Aarathanai Aarathanai வாழ்நாள் வரை ஆராதனை –

என் திறமை செய்யாததை -En Thirama Seiyathatha Read More »

என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare

என் தேவன் நல்லவரேஎன்னை என்றும் காப்பவரேஎன் தேவன் பெரியவரேஎன்றும் என்னோடிருப்பவரே-2 எந்தன் சூழ்நிலைகள் உம் கரத்திலேஎன் கண்ணீரும் உம் துருத்தியிலேயெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்உம்மை நான் பற்றி கொள்வேனே-2-என் தேவன் 1 ஆகாரின் அழுகையைபிள்ளையின் கதறலைகண்டவர் நீரல்லவோநீரூற்றை கண்டிட கண்களை திறந்தீர்உந்தன் வல்லமையால்-2 -எந்தன் சூழ்நிலைகள் 2.பலமும் அல்ல பராக்கிரமம் அல்லஆவியால் ஆகும் என்றீர்பலத்த கரமும் ஓங்கிய புயமும்அற்புதம் செய்திடுமேபலமும் அல்ல பராக்கிரமம் அல்லஆவியால் ஆகும் என்றீர்இல்லாமை இல்லாமல் மாறி போகும்நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்-எந்தன்

என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare Read More »

இந்த மட்டும் காத்த எபெனேசரே-Intha Mattum Kaatha Ebanesarae

1. இந்த மட்டும் காத்த எபெனேசரேஇனிமேலும் காக்கும் யெகோவாயீரேஎந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரேஇந்த வருடத்தின் நாட்களிலே புது (2) ஸ்தோத்தரிப்போம் நாமேதுதிகளுடனே ஆர்ப்பரிப்போம்அன்பர் இயேசுவை – அல்லேலூயா! 2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்எழும்பி வந்த போதிலும் காத்தவர்சாபப் பிசாசின் சோதனை போதிலும்இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2) 3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவேஇந்த மாயலோகில் என்னைக்காக்கும் தேவனே – மகத்தான கிருபைஎன்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2) 4. பழமையெல்லாம் ஒழிந்து போனதேஎல்லாம்

இந்த மட்டும் காத்த எபெனேசரே-Intha Mattum Kaatha Ebanesarae Read More »

இந்த மட்டும் காத்த எபினேசரே-Intha Mattum Kaatha Ebinesarae

இந்த மட்டும் காத்த எபினேசரேஇனிமேலும் காக்கும் யொகாவாயீரேயொகாவா நிசி யொகாவா ரூவாயொகாவா ஷம்மா யொகாவா யாப்பா நன்றி சொல்வேன்- ஐயாநன்றி சொல்வேன்நல்லவரே உமக்கேநன்றி சொல்வேன் 1.தேவாதி தேவனே நன்றி சொல்வேன்இராஜாதி இராஜனே நன்றி சொல்வேன்பரிசுத்த தேவனே நன்றி சொல்வேன்பரலோக இராஜனே நன்றி சொல்வேன் 2.அன்பான தேவனே நன்றி சொல்வேன்அடைக்கலமானவரே நன்றி சொல்வேன்உண்மையுள்ள தேவனே நன்றி சொல்வேன்உயிருள்ள தெய்வமே நன்றி சொல்வேன் 3.காண்கின்ற தேவனே நன்றி சொல்வேன்காக்கின்ற தேவனே நன்றி சொல்வேன்அதிசய தேவனே நன்றி சொல்வேன்அற்புதங்கள் செய்பவரே நன்றி

இந்த மட்டும் காத்த எபினேசரே-Intha Mattum Kaatha Ebinesarae Read More »

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae வானத்தின் கீழே பூமி மேலே இயேசுவை அல்லால் நாமம் இல்லை நீரே சிறந்தவர்நீரே உயர்ந்தவர்நீரே துதிக்கப்படதக்கவர் அப்பா உந்தன் அன்பு‌ பெரிதேஅப்பா உந்தன் இரக்கம் பெரிதேநீரே என்னை தேடி வந்தீர்நீரே‌ என்னை அணைத்துக் கொண்டீர் அப்பா என்னை உமக்குத் தருகிறேன்உமக்குச் சித்தமாய் என்னை வனைந்திடும்நான் அல்ல நீரே உயர வேண்டும்எனக்குள் நீரே வாசம் செய்யும்

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae Read More »

இயேசுதான் நம்ம சொத்து-Yesu thaan Namma Sothu

இயேசுதான் நம்ம சொத்து பல்லவி தம்பி தங்கையரேஅன்பு பெரியோரேஞானம் உள்ளவரேஉண்மைய தெரிஞ்சிக்கோ- 2புரிஞ்ச்க்கோ இயேசுதான் இயேசுதான் இயேசுதான் நம்ம சொத்து இயேசுதான் இயேசுதான்இயேசுதான்நமக்கு சொத்து… – 2 சரணம் – 1 வார்த்தைதான் வாழ்வுதான்இயேசுதான் இயேசுதான் நீதிதான் நேர்மைதான்இயேசுதான் இயேசுதான் இயேசு நம் மத்தியில் கடந்து போகிறார் பாசத்தோடு நம்மை அன்பு செய்கிறார் – 2பணிந்து வணங்கி அவரை போற்றிடு சரணம் – 2 மேய்ப்பர்தான் மீட்ப்பர்தான்இயேசுதான் இயேசுதான் உண்மைதான் நன்மைதான்இயேசுதான் இயேசுதான் ஆடுகளை மேய்ப்பதுபோல் நம்மையும்

இயேசுதான் நம்ம சொத்து-Yesu thaan Namma Sothu Read More »