Tamil Christians Songs

நல்லவரே வல்லவரே-Nallavare Vallavare

நல்லவரே வல்லவரே அற்புதரே அதிசயரே உம்மை ஆராதிப்பேன் உம்மை உயர்த்துவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் என் ஏசுவே என் நேசரே யோசபாத்தும் ஜனங்களும் துதித்த வேளையில் ஜெயம் தந்தீர் பவுலும் சீலாவும் துதிக்கையில் சிறைக்கதவுகள் உடைந்ததே என் ஏசுவே என் நேசரே நீர் இன்றும் ஜீவிக்கின்றீர் நீர் ஜெயத்தை தந்திடுவீர் – 2 – உம்மை ஆராதிப்பேன் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினீர் என்னை நரகத்திலிருந்து தப்புவிக்க நீர் மரித்து உயிர்த்திட்டீர் என் ஏசுவே என் […]

நல்லவரே வல்லவரே-Nallavare Vallavare Read More »

வல்லமைக்கு சொந்தக்காரரே -Vallamaikku Sonthakkararae

வல்லமைக்கு சொந்தக்காரரே சர்வ வல்லவரேவல்லமை தேவனுடையது வல்லமை கர்த்தருடையது வல்லமை மீட்பருடையது எல்ஷடாய் வல்லவரே – வல்லமைக்கு தொல்லை தரும் நோய்களுக்கு இல்ல வல்லமை கஷ்டமோ நஷ்டமோ அதற்கேது வல்லமை விழுந்து போன தூதனுக்கு இல்ல வல்லமை தோற்று போன சாத்தானுக்கு ஏது வல்லமை – வல்லமைக்கு கொன்று அழிக்க வருபவனுக்கு இல்ல வல்லமை மந்திரமோ, செய்வினையோ அதற்கேது வல்லமை விழுந்து போன தூதனுக்கு இல்ல வல்லமை தோற்று போன சாத்தானுக்கு ஏது வல்லமை – வல்லமைக்கு

வல்லமைக்கு சொந்தக்காரரே -Vallamaikku Sonthakkararae Read More »

என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar

என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்நான் எதைக்கண்டும் பயப்படேன்-2 நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்நான் சோர்ந்திடேன் ஒருபோதும்-2-என் தேவன் 1.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்எந்தன் இயேசு என்னை மறவார்எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்இயேசு என்னோடு என்றும் இருப்பார்-2 இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்என்மேல் அன்பு வைப்பார் என்றுமே-2-என் தேவன் 2.முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்என் வாழ்க்கை இயேசு கரத்தில்பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும்தினம் வெளிச்சம் இயேசு எனக்கு-2

என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar Read More »

நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin Swaasam Neer Thandadhu

நாசியின் சுவாசம் நீர் தந்ததுநான்விடும் மூச்சும் உம்முடையது நீர் எடுக்க நான் மடிவேன் நீர் கொடுக்க நான் பிழைபேன் பெருமை பாராட்ட ஒன்றுமில்லை வெறுமையான களிமண் நான் உம் சித்தம் போல் என்னை வணைத்துவிடும் உம்மைப்போல என்னை மாற்றிவிடும் வறண்டு போன நிலமும் நான் வாடி போன பயிரும் நான் மழையாக என்னை நனைத்துவிடும் கணிகொடுக்க கிருபை செய்துவிடும் Nasiyin Swaasam Neer ThandadhuNaanVidum Muutchum UmmudayadhuNeer Yedukka Naan MadivaenNeer Kodukka Naan Pizaipaen Perumai

நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin Swaasam Neer Thandadhu Read More »

தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan mugam paarka

தேவமகன் முகம் பார்க்க ஆசைஅந்த தெய்வத்தோடு கரம் கோர்க்க ஆசை கற்பனையில் கவிபாட ஆசை அந்த கற்பனையில் கவிபாட ஆசை என் காலமெல்லாம் என் இதய ஓசை -ஆசை அன்றுஒருநாள் சோர்வடைந்து நின்றேன் மனம் தாளாமல் கண்ணீரை கண்டார் கண்மணியே நான் இருப்பேன் என்றார் இமை தூங்காமல் உன்னை காப்பேன் என்றார் பாதம் என்றும் இடறல் மீட்பார் எந்தன் பாதையிலே வழுவாமல் சேர்ப்பார் வாழ்வினிலே கோடி இன்பம் தருவார் என்றும் கைவிடாமல் கண்மணிபோல் காப்பார் உத்தமியே என்றழைததாலே

தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan mugam paarka Read More »

நீர் போதுமே-Neer Pothumey

Lyrics in Tamil—————————–நீர் போதுமே …. நீர் போதுமே நீர் போதுமே ……. நீர் போதுமே என் தேவனே என் ஆயனே யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே என் தேவனே என் ஆயனேஎன் இயேசுவே என் ஆத்தும நேசரே… உள்ளங்கையில் வரைந்துள்ளீர் அது போதுமே உலகம் என்னை வெறுத்தாலும்(பகைத்தாலும்) நீர் போதுமே நீர் போதுமே …. நீர் போதுமே என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2 அக்கினி ஜுவாலையில் போட்டாலும் கூட இருப்பீரே கைவிடவில்லை விலகவில்லை அது

நீர் போதுமே-Neer Pothumey Read More »

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam

  நான் நம்பும் தெய்வம் இயேசுஎன்னை வழி நடத்தும் தெய்வம் இயேசுபண்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2 1.ஆபத்திலே என்னோடிருந்தீர்(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2சோதனையிலும் என்னோடிருந்தீர்சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும் 2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்பவமெல்லாம் நீக்கி விட்டீர்புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam Read More »

உம்மை காண வேண்டும் – Ummai Kaana Vendum

Ummai Kaana VendumUmmai Kaana Vendumum prasannathilaeNaan Moozhga vendum – 2 Thoothar KanangalPotrum DeivamaeMooppar yaavarumPaniyum kartharae -2 Ummai Naanum Kaana VendumNaanum Pottra VendumUmmai Naanum Paniya vendumNaanum Uyartha vendum Ummai Kaana Vendumummodu pesa vendumUm maarbinilaeIlaipaara vendum -2 Vaanam BoomiyumPotrum DeivamaeAazhakkadalumPaniyum kartharae -2 Ummai NesikkireanEn YesuvaeUmmai AaraadippenEn Raajanae -2 Alleluyah ..Aaraadhanai —

உம்மை காண வேண்டும் – Ummai Kaana Vendum Read More »

இந்த புதிய நாளிலே – Intha Puthiya Naalilae

இந்த புதிய நாளிலேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) ஜீவனைப்பார்க்கிலும் உம் கிருபை நல்லதுஜீவனைக்காத்திட உம் கிருபை நல்லது (2) இந்த புதிய நாளிளேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) நீதிமானாகிட உம் கிருபை நல்லதுநிலை வாழ்வைப்பெற்றிடஉம் கிருபை நல்லது(2) இந்த புதிய நாளிளேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) இருதயம் பலப்பட உம் கிருபை நல்லதுபிரியமாய் தொழுதிடஉம் கிருபை நல்லது (2) இந்த

இந்த புதிய நாளிலே – Intha Puthiya Naalilae Read More »

தாய்மடி போலவே என் இயேசுவே -Thaaimadi Polave en yesuve

தாய்மடி போலவே என் இயேசுவேஉம்மடி தேடி நானும் வந்தேனையா-2தாயைப்போலவே என்னை தேற்றுவீர்தாயைப்போலவே என்னை தாங்குவீர்-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி 1.நம்பின உறவுகள் உடைந்தே போனதையாநம்பின வார்த்தைகளும் சிதைந்து போனதையா-2உடைந்து போனேனைய்யா சிதைந்து போனேனைய்யா-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி 2.பாசம் காட்டியே மோசம் செய்தனர்பாதாளம் வரை என்னை உதறி தள்ளினர்-2தோற்று போனேனையா தனிமை ஆனேனையா-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி

தாய்மடி போலவே என் இயேசுவே -Thaaimadi Polave en yesuve Read More »

கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்-Karthar Nallavar Avar kirubaikal

கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்-2மகிழ்வோடு ஆராதனை செய்திடுவோம் வாருங்கள்ஆனந்த சத்தத்தோடே சந்நிதி முன் வாருங்கள்-2-கர்த்தர் 1.சீயோனிலே பெரியவர் ஜனங்கள் மேல் உயர்ந்தவர்மகத்துவமானவர் பரிசுத்த நாமக்காரர்-2யாக்கோபில் நியாயங்களும்நீதிகளும் செய்பவர்-2-கர்த்தர் 2.வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு உயரமோஅவ்வளவு பெரியதே அவரது கிருபையே-2என் பாவம் என்னை விட்டுதூரமாய் விலக்கினீரே-2-கர்த்தர் அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயாஅல்லே அல்லேலூ அல்லேலூயா-2  

கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்-Karthar Nallavar Avar kirubaikal Read More »

உம்மை நேசிக்கிறேன் -Ummai Nesikkiren

உம்மை நேசிக்கிறேன் ரொம்பவும் நேசிக்கிறேன் உங்கள தா ரொம்ப நேசிக்கிறேன் நா உங்கள தா ரொம்ப நம்பியுள்ளேன் உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன் ஆகாத கல்லென்று என்னை தள்ளினாலும் சிற்பியே என்னை நினைத்தீரே தலை கல்லாய் மாற்றினீரே என்னையும் தலை கல்லாய் மாற்றினீரே திறமையே என்னில் இல்லை என்று தள்ளப்பட்டேன் தேடி அலைந்து கண்டீரே கலங்கரை விளக்காய் வைத்தீரே என்னை கலங்கரை விளக்காய்

உம்மை நேசிக்கிறேன் -Ummai Nesikkiren Read More »