Tamil Christians Songs

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன்

பல்லவி ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! – அவர்ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்கஅவர் திருநாமமே விளங்க, – அவர் திருநாமமே விளங்க,அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே! சரணங்கள் 1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்! 2. நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள்,மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்! 3. நல்மனதோடு சொல்கிறேன், நாட்டார்களே, நீங்கள்புன்னகையொடு நிற்பானேன்? பூமுடி சூட்டுங்கள்! 4. இந்தநல் தேசத்தார்களே, ஏகமாய்க் கூடுங்கள்,சிந்தையில் மகிழ்வடைந்தே […]

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன் Read More »

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய்

Lyrics: அன்பே மனித உருவமாய்அவதரித்தார், நம்மில் பிறந்தார்என்றும் இம்மானுவேலராய்தோன்றினார், நம்மில் வாழ்கின்றார் அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2)அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2) Verse 1: வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்அந்த மகிமை இருளை நீக்கியதுநம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவேஅந்த ஒளியை நமக்காய் தந்தாரேஅவர் அன்பை ருசித்த நாமும்அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம் Verse 2 நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவேஅவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரேமண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்மனிதனாய் நிற்க செய்தாரேஅவர் கிருபை

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய் Read More »

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில்

1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம். 2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர். 3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தேசேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே. Paar Munnanai Ontril Thottil IntriyaePaalanaam Nam

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில் Read More »

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Measiya Yesu Naayanaar EmaiMeetkavae Narar Aayinaar Neasamaai Intha Kaasini yorinNinthai

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை Read More »

MAGIMAI NINAITHAAL – மகிமை நினைத்தால்

மகிமை நினைத்தால் மனம் பூங்காற்றிலே மிதக்கும் புதுமை தேவன் புகழ் பல நூற்றாண்டுகள் நிலைக்கும் விழி என்றாலும் ஒளி என்றாலும் நமக்கு அமைத்தார் தேவனே உடல் என்றாலும் உயிர் என்றாலும் உணர்வில் கலந்தார் இயேசுவே புவனம் போற்றி பாட பேரின்ப வாழ்வில் பாரம் சுமந்தார் புனித பூமி ஆள மேசியா முள்ளால் மகுடம் அணிந்தார் பிறந்தார் நமக்காகவே பிறரின் உயிர் காக்கவே இசை என்றாலும் பொருள் என்றாலும் இதயம் மலர்ந்தார் இயேசுவே சுமை என்றாலும் சுவை என்றாலும்

MAGIMAI NINAITHAAL – மகிமை நினைத்தால் Read More »

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை

பாவமில்லை இனி சாபமில்லைஇனி மரணமில்லை இனி கண்ணீரில்லதுன்பமில்லை இனி கவலையில்லஇனி தோல்வியில்லை இனி தொல்லையில்லஅடிமையில்லை இனி வியாதியில்லஇனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் இயேசு பிறந்து விட்டார்கோடா கோடியாய் தூதர்கள் பாடிடதூயவர் பிறந்துவிட்டார் – (2)இருள் நீக்கவே அருள் சேர்க்கவேநமக்காகவே அவர் அவதரித்தார்பயம் நீக்கவே சுகம் சேர்க்கவேநமக்காவே அவர் அவதரித்தார்வானம் பூமி யாவும் அவரைப் பாட – காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம்அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் – 2அப்பா என அன்புடன்

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை Read More »

Sammadhanam oodhum yeasu kirusthu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம் 5.

Sammadhanam oodhum yeasu kirusthu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Read More »

Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம்

அதோ ஒரு நட்சத்திரம் தேவன் அன்பிற்குத் தான் இது பொற்சித்திரம் அழகாக வழி காட்டுதேதேவன் பிறந்தாரே எனக் கூறுதே ஒரு பாடல் கேட்குதே தூதர் வாழ்த்து பாடவே 1. வானத்தில் வழி அறிந்து ஞாலத்தில் நடந்தனரேஞானத்தில் தன்னை மறந்து ஏரோதை அடைந்தனரேசின்னச் சின்ன தேவா பாலன் எங்கிருகிறார்அதைக் கண்டுகொள்ள வேண்டும் இன்று என்று கூறினார் வாழ்க வாழ்க திரு சுதனே உம்மை வாழ்த்திப் பாடும் எங்கள் மனமே 2. விண்மீனின் வழி உணர்ந்து விரைவாக நடந்தனரே யாக்கோபின்

Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம் Read More »

NALLIRAVINIL MATTU THOLUVATHIL – நள்ளி ராவினில்

நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே 1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரேமந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரேஇம்மானுவேல் இவர் இம்மானுவேல்நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில் 2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லைசெல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமேஇம்மானுவேல் இவர் இம்மானுவேல்நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில்

NALLIRAVINIL MATTU THOLUVATHIL – நள்ளி ராவினில் Read More »

Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே

சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே – 2யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அருந்தவமே – 2 தாலேலோ தாலேலோ தல தலே தலே தலே தலேலோ – 2 தச்சனுக்கு பிள்ளையென்றும்தாய் ஒருத்தி கன்னியென்றும்இச்சனங்கள் சொன்னாலும் இறைவானது திருகுமராநல்ல குறிகளெல்லாம் நான் பார்க்க தோணுதையா வல்லவராம் உன் தந்தை மனதில் என்ன வைத்தாரோஅன்பில் பிறந்தவனே அருமை திருமகனேஎன் வீட்டு பேர் ஒளியை ஏற்ற வந்த திருவிளக்கே தாலேலோ தாலேலோ Lyrics and meaning சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே

Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே Read More »