Intru Namakaga Piranthullar Lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்அவரே ஆண்டவர் மெசியாவார் (2) 1. ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2 2. வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் -2கடலும் அதில் வாழும் யாவையுமேஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2
Intru Namakaga Piranthullar Lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் Read More »