Tamil Christians Songs

Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே song lyrics

Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2

Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே song lyrics Read More »

Yesu vandhu pirandhu vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே song lyrics

இயேசு வந்து பிறந்து விட்டாரேஉலகத்துக்கு வெளிச்சம் ஆகவேஇருளை நீக்கும் ஒளியாய் வந்தாரேஇருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே-2 இயேசு எந்தன் இயேசுஎந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரேஇயேசு எந்தன் இயேசுஇரட்சகராய் பூவில் வந்தாரே-2 1. சாஸ்திரிகள் தேடி வந்தனர்பாதத்தில் பணிந்து விழுந்தனர்வெள்ளைப்போளம் தூபவர்க்கம்பொன்னையும் சேர்த்து கொடுத்தனர்-2-இயேசு எந்தன் 2. மேய்ப்பர்கள் பணிந்து குனிந்தனர்இயேசுவை மகிழ்ந்து துதித்தனர்நற்செய்தியை சொல்லி சென்றனர்இயேசுவை புகழ்ந்து பாடினர்-2-இயேசு எந்தன்

Yesu vandhu pirandhu vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே song lyrics Read More »

Natchathiram Vaanathil Vanthathu – lyrics

நட்சத்திரம் வானத்தில் வந்ததுமேசியாவின் பிறப்பை சொன்னது-2கிழக்கின் சாஸ்திரிகள் இயேசுவை தேடி வந்துஅவரை கண்டடைந்தார்கள் இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-4 1.நமக்கொரு பாலகன் பிறந்தாரேநமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரேகர்த்தர்த்துவம் அவரின் தோளில் இருக்குமேஅதிசயமானவர் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2 2.ஆலோசனைக்கர்த்தரே வல்லமையின் தேவனேநித்திய பிதாவும் அவரேசமாதான பிரபுவே சர்வ ஜோதியேஇராஜாதி இராஜனும் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2

Natchathiram Vaanathil Vanthathu – lyrics Read More »

CHRISTMAS ENDRAAL song lyrics

Christmas என்றால் கொண்டாட்டமேஆடிப்பாடி மகிழும் நாட்களேஒன்றாக கூடியே கரங்களை தட்டியேஇயேசுவை கொண்டாடுவாங்களே லா லா லா லா லை லா லா லை-5லல்ல லா ல லா ல ல லை வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமேஇயேசு இன்று பிறந்ததினாலேநம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமேஇயேசு இங்க வந்ததினாலே-2 லா லா லா லா லை லா லா லை-5லல்ல லா ல லா ல ல லை கொடிய வியாதி பறந்து போகுமேயெகோவா ராஃப்பா என்னை

CHRISTMAS ENDRAAL song lyrics Read More »

MAATTU THOZHUVATHIL – மாட்டு தொழுவத்தில் song lyrics

மாட்டு தொழுவத்தில் பிறந்திட்டாரேமானிடனாக ஜெனித்திட்டாரே (2)தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் உயர்த்திடவாக்குரைத்த மேசியா மாம்சமானாரே (2) -மாட்டு தொழுவத்தில் நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்து சென்றனர் மேசியாவாம் கிறிஸ்துவை தேடி சென்றனர் (2)பணிந்து வணங்கி இயேசுவை தொழுது ஆனந்தமாய் பாலகனை ஆராதித்தார்கள் (2) -நட்சத்திரத்தை

MAATTU THOZHUVATHIL – மாட்டு தொழுவத்தில் song lyrics Read More »

Dhaaveedhin Vamsathil song lyrics

தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாகதேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாகஇவ்வுலகில் பிறந்து விட்டாரே (2) போற்றி போற்றி புகழ்வோம்பாடி பாடி துதிப்போம் (2) சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே முன்னணையில் குழந்தையை வைத்தார்களே மனித குமாரன் மெய்யான தேவன் ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே (2) போற்றி போற்றி புகழ்வோம்பாடி பாடி துதிப்போம் (2) அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரேசந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரேதூதர்கள் தோன்றி துதிகளை பாடிஉன்னதத்தில் மகிமை என சொன்னார்களே (2) போற்றி போற்றி

Dhaaveedhin Vamsathil song lyrics Read More »

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே

அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிட வையாய் துங்கவனே முடி மன்னர்கள் மேடையையும்மிகு உன்னத வீடதையும் – நீங்கிமாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழவந்தனையோ தரையில் தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்றுவாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ Athi Mangkala Karanane Thuthi Thangkiya Puranane -Narar Vazha Vin Thuranthor Ezhaiyay Pirantha Vanmaiye

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே Read More »

IRAIVA NE ORU SANGEETHAM – இறைவா நீ ஒரு சங்கீதம் song lyrics

இறைவா நீ ஒரு சங்கீதம் – அதில்இணைந்தே பாடிடும் என் கீதம்உன் கரம் தவழும் திருயாழிசை – அதில்என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை புல்லாங்குழலென தனித்திருந்தேன் – அதில்இசையாய் என் மனம் புகுந்திடுவாய் – 2பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் – புதுப்பாடலால் என்னகம் இணைந்திடுமேஎரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவாகாற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகிவாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா – 2 கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் –

IRAIVA NE ORU SANGEETHAM – இறைவா நீ ஒரு சங்கீதம் song lyrics Read More »

Netrum Indrum – Snehidhane Hebron Kingdom Kids Tamil Christian Children Song

We’ll Worship forever!!We’ll Praise Him forever!!We’ll lift Him forever!!He Loves us forever!forever!நேற்றும் இன்றும் மாறா, ஒரு தேவன் எனக்குண்டுநேசக் கரத்தால் தாங்கும், ஒரு நண்பன் நமக்குண்டு! (2)அவர் வானிலும் சிறந்தவர், இந்தப் புவியிலும் பெரியவர்நம் பெலனுமானவர், அவர் சர்வ வல்லவர்! He is the Best, the Best நம் தேவன் Best தான் (2)அவர் கிருபை Best தான்அவர் வார்த்தை Best தான்அவர் அன்பும் Best தான்எல்லாமே, Best தான்! 1)

Netrum Indrum – Snehidhane Hebron Kingdom Kids Tamil Christian Children Song Read More »

Unatha devanuku arathanai – உன்னத தேவனுக்கு ஆராதனை song lyrics

உன்னத தேவனுக்கு ஆராதனைமகத்துவ ராஐனுக்கு ஆராதனைசர்வ வல்ல தேவனுக்கு ஆராதனைஎங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை அல்லேலூயா பாடி துதிப்போம்எங்கள் இயேசு ராஜனைவாழ்த்திப் போற்றுவோம் 1.பிதாவாம் தேவனுக்கு ஆராதனைகுமாரனாம் இயேசுவுக்கு ஆராதனைஆவியாம் கர்த்தருக்கு ஆராதனைஎங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை – அல்லேலூயா 2.அதிசயம் செய்தவரை ஆராதிப்போம்அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம்கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம்கன்மலைமேல் உயர்த்தினீர் ஆராதிப்போம் – அல்லேலூயா 3.பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம்பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம்அக்கினியால் புடமிட்டாரே ஆராதிப்போம்பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம் – அல்லேலூயா

Unatha devanuku arathanai – உன்னத தேவனுக்கு ஆராதனை song lyrics Read More »

En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் song lyrics

என் இன்ப துன்ப நேரம்நான் உம்மைச் சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவேநான் என்றுமே நம்பிடுவேன்தேவனே! ராஜனே!தேற்றி என்னை தாங்கிடுவார் – என் 2. இவரே நல்ல நேசர் – என்றுமேதாங்கி என்னை நடத்திடுவார்தீமைகள் சேதங்கள்சேரா என்னைக் காத்திடுவார் – என் 3. பார்போற்றும் ராஜன் – புவியில்நான் வென்றிடச் செய்திடுவார்மேகத்தில் தோன்றுவார்அவரைப் போல மாறிடுவேன் – என்

En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் song lyrics Read More »

Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் ஆவியானவரே song lyrics

ஆவியானவரே அன்பின் ஆவியானவரேஇப்போ வாரும் இறங்கி வாரும்எங்கள் மத்தியிலே 1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரேபாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே 2. பத்மூ தீவினிலே பக்தனைத் தேற்றினீரேஎன்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே 3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரேஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே 4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவேஏக்க முற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே 5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமேஎழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த

Aaviyanavare Anbin Aaviyanavare – ஆவியானவரே அன்பின் ஆவியானவரே song lyrics Read More »