Tamil Christians Songs

அழகாய் நிற்கும் யார் – Azhagai Nirukum yaar song lyrics

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணிசெய்து முடித்தோர் – அழகாய் 2. காடு மேடு கடந்த சென்றுகர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்உயர்வினிலும் தாழ்வினிலும்ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும்லாசரு போன்று நின்றவர்கள்யாசித்தாலும், போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்எல்லா மொழியும் பேசும் மக்களாம்சிலுவையின் கீழ் […]

அழகாய் நிற்கும் யார் – Azhagai Nirukum yaar song lyrics Read More »

Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் song lyrics

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில்சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில்ஆவி குறைவால்தான்மீட்பர் உதிர பெலத்தால்சத்துருவை வென்றேன்என் பயம் யாவும் நீங்கிற்றேஇயேசு கை தூக்கினார்முற்றும் என் உள்ளம் மாறிற்றேஇயேசென்னைக் காக்கவல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 3.என்ன வந்தாலும் நம்புவேன்என் நேச மீட்பரையார் கைவிட்டாலும் பின்செல்வேன்எனது இயேசுவைஅகல ஆழ உயரமாய்எவ்வளவன்பு

Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் song lyrics Read More »

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்கொடுங்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலேசிதறும் தன் வேர்வையிலேசிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார்

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம் Read More »

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics

என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபம் இதே! தாய் தன சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீர் அன்றோ உம உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகழ் இடமே! திக்கற்றோறாய் கைவிடேனே கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணி நீரே!

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics Read More »

Nee Unakku sonthamallavae – நீயுனக்கு சொந்தமல்லவே song lyrics

நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால் கொண்டாரேவான மகிமை யுனக்கீவாரே இந்த நன்றியை மறந்த போனாயோஇயேசுவை விட்டு எங்கேயாகிலும்மறைந்து திரிவாயோசந்ததமுனதிதயங் காயமும்சாமி கிறிஸ்தினுடையதல்லவோ பழைய பாவத்தாசை வருகுதோபிசாசின் மேலே பட்சமுனக்குத்திரும்ப வருகுதோ அழியும் நிமிஷத் தாசை காட்டியேஅக்கினிக்கடல் தள்ளுவானேன் பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயேஉலகைவிட்டுப் பிரியனும்அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்

Nee Unakku sonthamallavae – நீயுனக்கு சொந்தமல்லவே song lyrics Read More »

இயேசுவின் சந்ததி J Generation Tamil Christian Song by Benny Joshua

இந்த உலகம் என்னை பார்த்தது போலநீர் என்னை பார்க்கவில்லைஉந்தன் கரங்கள் என்னை தொட்டதாலேஎன் வாழ்க்கை மாறினதே -(2) உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)We ara the J Generation தாயின் கருவில் உருவாகும் முன்னேஎன்னை நீர் கண்டீரேஇந்த உலகத்தோற்றம் முன்னே என்னைஎன்னைபெயர் சொல்லி அழைத்தீரே -(2) உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)We ara the J Generation வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோஉம்மை விட்டு பிரியேனேஇந்த உலகம் முழுதும்உந்தன் நாமம் உயர்த்தி

இயேசுவின் சந்ததி J Generation Tamil Christian Song by Benny Joshua Read More »

யேகோவாயீரே – YEGOVAH YIRAE

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2 என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரேஎன் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே – யேகோவாயீரே ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரேதலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே – யேகோவாயீரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2 Yegova yeerae Enakkellam Neeraeen thevaiyellam sandhipeer – 2 en edhirpaarpukku melaaga seibavaraeen jebangal anaithirkkum badhil tharuveerae – yegovaayeerae ovvoru naalum adhisayamaaga boshitheeraethalaikunindha idangalilellam uyarthineerae

யேகோவாயீரே – YEGOVAH YIRAE Read More »

Ummai pola yaar undu – உம்மை போல யாருண்டு song lyrics

உம்மை போல யாருண்டுநன்மை செய்ய நீருண்டுஉம்மைத் தானே நம்புவேன்என் தேவா உம்மைதான் எந்தன் வாழ்வில்ஆதாரமாய் நினைத்து உள்ளேன்நீர் இல்லா எந்தன் வாழ்க்கைவீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல எல்ஷடாய் ஆராதிப்பேன்எலோஹிம் ஆராதிப்பேன்அடோனாய் ஆராதிப்பேன்இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல கலங்கி நின்ற என்னைக் கண்டுகண்ணீரைத் துடைத்தவரேகாலமெல்லாம் கண்மணிபோலகரம்பிடித்து காத்தவரே – உம்மை போல மரணத்தின் பாதைதனில்மனம் தளர்ந்து நின்ற என்னைமருத்துவராய் நீரே வந்துமறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல Ummai pola yaar unduNanmai seiya

Ummai pola yaar undu – உம்மை போல யாருண்டு song lyrics Read More »

Avarae ennai entrum kaanbavar – அவரே என்னை என்றும் காண்பவர் song lyrics

அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) தண்ணீர் மீது நடந்தார் அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்உயிர்த்தெழுந்த தேவன் அவர்அவர் என்னோடென்றும் இருக்கிறார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) நமக்காக மரித்தார் அவர்நமக்காக உயிர்த்தார்நாம் பாவம் கழுவ தன்னைசிலுவையிலே அவர் தந்தார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2)

Avarae ennai entrum kaanbavar – அவரே என்னை என்றும் காண்பவர் song lyrics Read More »

Yesuvai pol allagullor – இயேசுவைப் போல் அழகுள்ளோர் song lyrics

இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை 1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன் 2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் 3. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால் பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால் 4. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்

Yesuvai pol allagullor – இயேசுவைப் போல் அழகுள்ளோர் song lyrics Read More »