Tamil Christians Songs

Amen sollunga Ellam aagunga song lyrics

Amen sollungaEllam aagungaVaakuththatham NiraiverumNiraiverunga Yesu podhungaAppa – Nenga podhungaThaangi thaangi thaangiSumandhu kondeenga Yela naalu yenga kooda yenga koodaVandheenga yella thandheenga Balathaalae illaPuyathaalae illaKiruba mattu podhuuuKiruba mattu podhuuu 1.Baraakrama saaleenuYenna sonaaraeBalatha vallamayuEnakku thandhaarae 2.Yebotha tharithu kondaaIzhadhadhu thedi varuuSathuru SenaigalaiSathiymaaa muriyadipaen 3.Yennai aatkondavarNaanum sevipavarYennodu vandhiduvaarBayatha pokiduvaar

Amen sollunga Ellam aagunga song lyrics Read More »

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே song lyrics

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக ராஜாவை பணிகின்றேனே பாவியம் என்னையும் நேசித்தீர் பாசமாய் பாவங்கள் மன்னிதீரே பரிசுத்த சாதியாய் மாற்றிநீரே பாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே பரிசுத்த ஆவியால் தேற்றிநீரே பரிசுத்த பாதையை காட்டிநீரே பரமனின் சித்தத்தை செய்திடவே பரலோக ஆவியை தந்தவரே

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே song lyrics Read More »

Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் song lyrics

நீர் எனக்கு போதும் (4)எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம்இயேசுவே நீர் எனக்கு போதும் (2) 1. என் தாயும் தந்தையும் நீர் தானேதாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)சுற்றமும் நட்பும் நீர் தானேசுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2) 2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானேஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)ஞானமும் அறிவும் நீர் தானேஎன் சுகம் பெலனும் நீர் தானே – (2) Neer Enakku Pothum (4)Ennalum eppothum

Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் song lyrics Read More »

Un Kannukulle Kanmaniyaai உன் கண்ணுக்குளே கண்மணியாய் song lyrics

உன் கண்ணுக்குளே கண்மணியாய் இருக்கின்றேன் உன் கருணை மழையில் தினம் தினம் நான் நனைகின்றேன் காலையிலும் உன் முகமே மாலையிலும் உன் முகமே இனிய ஏசுவே நான் காண்கின்றேன் உலகில் என்னை தெரிந்து கொண்ட தெய்வம் நீ அல்லவாஉயிரை தந்து காக்கும் தெய்வம் என்றும் நீ அல்லவாஉன் பாதம் அமர்ந்து வாழ்வது ஒன்றே உன்னை நான் கேட்கிறேன் உன் முகம் பார்த்து என்னை நானே மறக்கின்றேன் தெய்வமே உனது திருக்கரம் என்னை நடத்த எனக்கு கவலை இல்லை

Un Kannukulle Kanmaniyaai உன் கண்ணுக்குளே கண்மணியாய் song lyrics Read More »

Paaduvaen Aaduvaen Magzhil Kondaduvaen Tamil Christian song by Pas.Alwin Thomas

Paaduvaen Aaduvaen Magzhil KondaduvaenNanmaigal SeithaaraeiEnnalum Thuthipaen Achchamilllai PayamumillaiyaeNesarukkai AadipaaduvaenAalleluah… Aalleluah… 1.Yesuvin NaamathilSaathanai JeyippaenKristhuvin RathathalNugangal Murippen 2.Ichchaiyai JeyippaenYeti yeti UdaipaenKartharin PelathaalMotcham Seruvaen

Paaduvaen Aaduvaen Magzhil Kondaduvaen Tamil Christian song by Pas.Alwin Thomas Read More »

Magizhchiyodae avar sannithi munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே song lyrics

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னேஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2 கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பிகெம்பீரமாய் துதித்திடுவோம் -2 கொண்டாடுவோம் இயேசு ராஜாவைகொண்டாடுவோம் செய்த நன்மையை(கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்) 1 கோர பயங்கர புயல்கள் நடுவினில்நேச கரம் கொண்டு காத்தீரையாசொன்னதை செய்து முடிக்கும் வரையில்உன்னை மறவேன் என்றீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம். 2 பகைஞர் முன்பு பந்தி ஒன்றைஆயத்தம் செய்து வைத்தீரையாஅநுகூலமான அற்புதம் ஒன்றை யாவரும் காண செய்தீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2

Magizhchiyodae avar sannithi munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே song lyrics Read More »

Appa Unga Madiyila அப்பா உங்க மடியில் நான் song lyrics

அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்அப்பா உங்க பாதத்தில விழுந்து கிடக்கணும் உங்க கிருபை தாங்கப்பாஉங்க இரக்கம் தாங்கப்பாஉங்க தயவு தாங்கப்பாஉங்க பெலனை தாங்கப்பா அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்அப்பா உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும் உறவு நேசமெல்லாம்என்னை வெறுத்து தள்ளுதுஉங்க பாசமோ என்னை கட்டி இழுக்குது உம்மைப்போல் நேசிக்க உலகில் யாரும் இல்லையேஉம்மைப்போல் தேற்றிட எனக்கு யாரும் இல்லையே – அப்பா உங்க யாரும் இல்லை என்று அனாதையாய் வாழ்ந்த என்னை

Appa Unga Madiyila அப்பா உங்க மடியில் நான் song lyrics Read More »

ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார் Aandavare um koodarathil thangidum song lyrics

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? 2 மாசற்றவராய் நடப்போரே! – இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமாற உண்மை பேசுவர். பல்லவி 3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். பல்லவி 5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர்

ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார் Aandavare um koodarathil thangidum song lyrics Read More »

Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால் lyrics

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்உந்தன் வழிகளில் நடந்திடுவேன் 1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையேஎன் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன் 2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்என் பெலன் ஆரோக்கியம் தேவதானமேஎந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன் 3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன் 4.

Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால் lyrics Read More »

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song

வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவேசுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லை வாழணுமே மலரணுமே வாய்ப்பு தாருமே துள்ளி குதித்து விளையாடும் மானை போலவே பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே – 2 இறைவன் அம்மா அப்பா தம்பி தங்கை யாருமில்லையேஅன்பு கூற நல்லதொரு இதயம் வேண்டுமே – 2 இறைவன் சின்ன மனசு காணுகின்ற கனவு பலிக்கவே எழுத்தறிவு சுகாதாரம் உணவு வேண்டுமே – 2 இறைவன் vannathu poochi

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song Read More »

Uyirodu Ezhunthavar neer thaanae உயிரோடெழுந்தவர் நீர் தானே Tamil christian song lyrics

உயிரோடெழுந்தவர் நீர் தானேமரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2 ஆராதனை என்றும் உமக்கன்றோதுதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2 பிதாவின் செல்ல குமாரனேமனிதனை மீட்க வந்தவரே-2ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்உன் நினைவாக இருப்பவரே -2– ஆராதனை என்றும் வெண்மையும் சிவப்பும் ஆனவரேபதினாயிரம் பேரில் சிறந்தவரே-2வார்த்தையின் உருவாய் வந்தவரே ஜீவ ஒளியாய் இருப்பவரே-2– ஆராதனை என்றும் எந்தன் பாடுகள் சுமந்தவரேநிந்தைகள் யாவையும் அகற்றினாரே-2சிலுவையில் எனக்காய் மரித்தவரேமூன்றாம் நாளில் எழுந்தவரே-2 உயிரோடு எழுந்தவர் உயிரோடு எழுந்தவர் மரணத்தை ஜெயித்தவரே-4– ஆராதனை என்றும்

Uyirodu Ezhunthavar neer thaanae உயிரோடெழுந்தவர் நீர் தானே Tamil christian song lyrics Read More »