Tamil Christians Songs

Nallavarae Thayai Ullavarae நல்லவரே தயை உள்ளவரே song lyrics

நல்லவரே தயை உள்ளவரே நல்லவரே தயை உள்ளவரே ஒன்றுக்கும் ஆகா என்னை உயர்த்தி வைத்தவர் நீரே குப்பையில் கிடந்த என்னை தூக்கி விட்டவர் நீரே -2 வல்லவரே வல்லமை உள்ளவரே வல்லவரே வல்லமை உள்ளவரே தோற்று கிடந்த என்னை ஜெயிக்க வைத்தவர் நீரே கீழ கிடந்த என்னை தூக்கி விட்டவர் நீரே வல்லவரே வல்லமை உள்ளவரே வல்லவரே வல்லமை உள்ளவரே தோற்று கிடந்த என்னை ஜெயிக்க வைத்தவர் நீரே உடைஞ்சு போன என்னை உருவாக்கினீர் நீரே தூயவரே […]

Nallavarae Thayai Ullavarae நல்லவரே தயை உள்ளவரே song lyrics Read More »

Ennodu pesum என்னோடு பேசும் Tamil christian song lyrics

என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் !என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் ! ஒதுக்கி தள்ள நீர் மனிதனல்லவே பாதை சேர்ந்திட பேசும் !ஜீவ காதல் சொல்லும் தேவனாகவே மாற வேண்டினேன் பேசும் !கண்ணீர் தேங்க காத்திருந்தேன் என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் !என்னோடு பேசும் ! என்னோடு

Ennodu pesum என்னோடு பேசும் Tamil christian song lyrics Read More »

Manidha anbai thediye tamil christian song lyrics

Manidha anbai thediyeAlainthu thirinthe naatkalUlaga anbai thediye Alainthu thirinthe naatkal Manidhar nenjil keerugayilIdhudhan anbo endru kadharinen Ullam muzhuvathum kayangalKaneer anaithilum yekangal Unmai kadhalan Yesu enakul vantharUdaintha Ullathai meendum uruvaakinarUnmai kadhalan nizhalai arugil vantharIdhu dhan unmai anbu endru nijamaakinar Utram Uravum VerukaiyilNesa Karangal Anaithathe Manadhin Pungal Aatrida Anbin ratham thudithathe Manidhar nenjil keerugayilIdhudhan anbo endru kadharinen

Manidha anbai thediye tamil christian song lyrics Read More »

En Yaesuvae Naan Unthan Pillai என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை song lyrics

என் இயேசுவே நான் உந்தன் பிள்ளைபாவியானாலும் என்னைஏற்க்க மறுக்கவில்லை உம்மை நினைத்து வாழவும்உம்மில் நிலைத்து வாழவும்அருள் புரியுமே அன்பர் இயேசுவே – 2 போதும் அன்பே நீர் போதும்உமது உறவில் நிறைவு வேண்டும்உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும் – 2 இயேசுவே உம்மை மறக்கும்போதுபாவம் என்னை நெறுக்குதேஎதிலும் உம்மை நினைக்கும்போதுசிலுவை அன்பு நிறைக்குதேஉம்மை மறவா உணர்வின் உள்ளம்நாளும் எனக்கு தாருமேஉறுதியாய் உம் உறவில் வளரஇறுதி வரையும் உதவுமே – 2 தீமை அனைத்தும் அகற்றி விடவேவிரும்பவில்லை

En Yaesuvae Naan Unthan Pillai என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை song lyrics Read More »

ERUSALEMAE ROBERT ROY Tamil christian song

Erusalemae Erusalemae Karthar Unnai Nesikkiraar Erusalemae Erusalemae Erusalemae Karthar Unnai Nesikkiraar Erusalemae Erusalemae Kani kodukkum kaalathile koduthuviduNinaiyaada naatkal unmel varugindradhe Kani kodukkum kaalathile koduthuviduNinaiyaada naatkal unmel varugindrade Kozhi than kunjugalai kootiye serpadhupolKozhi than kunjugalai kootiye serpadhupolKartharum unnai serthiduvarKartharum unnai serthiduvar Erusalemae Erusalemae Atthi maram thulirkumpodu vasantha kaalameManavaalan Yesu varugai seekiramaeAtthi maram thulirkumpodu vasantha kaalameManavaalan Yesu

ERUSALEMAE ROBERT ROY Tamil christian song Read More »

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics

ஆதாரம் நீர்தானையா (2)காலங்கள் மாற கவலைகள் தீரகாரணம் நீர்தானையா (2) 1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரை (2)ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பங்கள் நிறைகின்றன (2) – என் இறைவா –ஆதாரம் 2. உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் இறைவா – ஆதாரம் Aadhaaram neerthaanaiyya (2)Kaalangal maara kavalaigal theerakaaranam neerthaanaiyya (2) 1.Ulagaththil ennenna jeyangalKandaen naan inaal

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics Read More »

Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 ) பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )உமக்கு அது லேசான காரியம்பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம்

Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika Read More »

உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா || Ummodu Iruppathu Thaan Ullaththin

உம்மோடு இருப்பது தான்உள்ளத்தின் வாஞ்சையையாஉம் சித்தம் செய்வது தான்இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானேஎன் முன்னே நிறுத்தியுள்ளேன் எனக்காக யாவையும் செய்பவரேசெய்து முடிப்பவரேஎன் பாரங்கள் என் சுமைகள்உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்கிருபையும் உள்ளவரேஎன் ஜீவனை அழிவில் நின்றுமீட்டவரே என் மேய்ப்பரே எபிநேசரே எல்எலியோன்என்றுமே உயர்ந்தவரேஎல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்ரோயீ காண்பவரே

உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா || Ummodu Iruppathu Thaan Ullaththin Read More »

Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்கண்மணி போல காத்துக் கொள்ளும்கறை திறை இல்லா வாழ்வளித்துபரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும் 1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானேமேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்புல்வெளி மேய்ச்சல் காண செய்துஅமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும் 2. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்கழுகினை போல என் பயங்கள் மாற்றும் வானிலும் பூவிலும் நிலை நிற்கும்வரங்களினாலே எனை நிரப்பும்உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும் 3. ஜீவனை தந்து

Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும் Read More »

KANEERIN JEBATHAI கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே – Tamil Christian Song

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யாகரம்பிடித்தென்னை நடத்தினீரே-2வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்செழிப்பை காண செய்தீர்-2 நன்றி ஐயா நன்றி ஐயாநன்மை செய்தீர் நன்றி ஐயாநன்றி ஐயா நன்றி ஐயா நடத்தி வந்தீர் நன்றி ஐயா– கண்ணீரின் ஜெபத்தை என் துயர் மாற்றிய தூயவரேஎன் பயம் அகற்றிய சிநேகிதரே-2-நன்றி ஐயா குறைவுகள் நிறைவாய் மாற்றினீரேதோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே-2-நன்றி ஐயா வியாதிகள் நீக்கிய வைத்தியரேபாவங்கள் போக்கிய பரிகாரியே-2-நன்றி ஐயா

KANEERIN JEBATHAI கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே – Tamil Christian Song Read More »

Mudan Mudalai kaankintrean -முதன்முதலாய் காண்கின்றேனே song lyrics

முதன்முதலாய் காண்கின்றேனேமுகமுகமாய் தரிசிக்கிறேன்துடிக்கிறேன் நான் உம்மைக்காணதுதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும்-2 என் உயிரே நீர் தாமேஎன் ஜீவன் நீர் கொடுத்திடுவீர்அணைத்திடுவேன் உம்மையே நான்அரவனைப்பீர் மார்போடு-முதன்முதலாய் என்னை காண்போர் உம்மை காணஉம் சாயல் எனில்இயேசுவே நீர் என்னையுமே ஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய்-2-முதன்முதலாய்

Mudan Mudalai kaankintrean -முதன்முதலாய் காண்கின்றேனே song lyrics Read More »