Tamil Christians Songs

Neer Nallavar Sarva vallavar I Will Lift you up I Will praise your name song lyrics

Galileya Endra OorilI Will Lift you upI Will praise your nameI Will Sing to youI Will Worship you LORD !!! -2 நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீர் பெரியவர் என்றும் உயர்ந்தவர்-2 உம்மை உயர்த்துவேன்உம்மை போற்றுவேன்உம்மை பாடுவேன்உம்மை ஆராதிப்பேன்-2 1.உம்மை நோக்கி பார்ப்பேனேஎன் முகம் வெட்கப்பட்டு போகாதே-2உம்மை நோக்கி கூப்பிடுவேன்என் சத்தத்தை நீர் கேட்பீரே-2 உம்மை உயர்த்துவேன்உம்மை போற்றுவேன்உம்மை பாடுவேன்உம்மை ஆராதிப்பேன்-2 2.ஆவியில் நிரம்பி ஜெபிப்பேனேசாத்தானின் கோட்டையை தகர்ப்பேனே-2எனக்கு எதிரான […]

Neer Nallavar Sarva vallavar I Will Lift you up I Will praise your name song lyrics Read More »

Galileya Endra Ooril Paul Thangiah song lyrics

கலிலேயா என்ற ஊரில்இயேசு ஜனங்களைத் தொட்டார்குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்இயேசு குணமாக்கினார் அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)அல்லேலூயா ராஜனுக்கே கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)அல்லேலூயா ராஜனுக்கே 3. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)அல்லேலூயா ராஜனுக்கே

Galileya Endra Ooril Paul Thangiah song lyrics Read More »

Ennodu yesuvae konjam neram pesunga song lyrics

என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே ஆசையாய் இருக்குதய்யா – 2 உன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் – 2 எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் – 2 நான் திரும்புற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் – 2 திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் – 2 உன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் – 2 கலங்குற

Ennodu yesuvae konjam neram pesunga song lyrics Read More »

Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs

ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும் – புது வலுவூட்டி என்னைத் தேற்றும்என் கடமை என்னவென்று காட்டும் – அதைகருத்தாய் புரிந்திட தூண்டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறிபணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை

Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs Read More »

kuyavane kuyavane \ குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics

குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதேஎன்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையேவிலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமேதடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமேஉடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமேகாணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமேவாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும்

kuyavane kuyavane \ குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics Read More »

ENNAALLUM MARAVEANEA Athisayamanavarea Vol – 3 songs

Ennaallum maraveanea Eppodhum piriyeneaIrukaram netti ennai anaithavarea vizhiooram ennai vaithu vilagamal paathukatheenManathara ennayum aravanaitheer ummai pola intha ulagil yarumillaiyeaummai pola paasam kaatayarumillaiyea -2 Uyirea enn yesuveuravea enn pasamea -2 vizhiooram Tholainthu pona Ennai Anbalea anaitheerThuyarangal ariyamal nesasithir -2 Eppothum ennodu Neerea vara vendumNeerilla vazhu nilayillayea -2 ummai Yarumilla Thanimai NearamAatharauv ennaku thantheerManithargal Mun Thalaiyai uyarthineer

ENNAALLUM MARAVEANEA Athisayamanavarea Vol – 3 songs Read More »

Irudhi Naalum vanthittathae song lyrics

இறுதி நாளும் வந்திட்டதேபிரிந்து சென்றிடும் நேரம் இதே-2எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே-2 நல்ல போராட்டத்தை போராடினேன்ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே-2உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனேஎன்று என்னை அழைப்பார்கட்டி அணைத்திடுவார்-2 அந்நிய கண்களால் அல்லவேஎன் சொந்த கண்களால் பார்ப்பேனேஎன் மீட்பரோடு நான்இருப்பேனேநித்திய காலமும் வாழ்வேனே-2

Irudhi Naalum vanthittathae song lyrics Read More »

Manniyungal Endru Sonnavarae song lyrics – மன்னியுங்கள் என்று சொன்னவரே

மன்னியுங்கள் என்று சொன்னவரேமன்னிக்கும் இதயம் தாரும் – 2 மன்னிக்கும் இதயம் தாரும் – 4 சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயாமன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயாஎதிர்த்தவரை மன்னிக்கிறேன்வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2 – மன்னியுங்கள் துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்சபித்தோரை நேசிக்கிறேன்சத்துருவை நேசிக்கிறேன் – 2 – மன்னியுங்கள் நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்பகைத்தவரை மன்னிக்கிறேன்பலமுறைகள் மன்னிக்கிறேன் – 2 – மன்னியுங்கள் Manniyungal Endru sonnavareMannikkum ithayam thaarum-2 Mannikkum ithayam thaarum

Manniyungal Endru Sonnavarae song lyrics – மன்னியுங்கள் என்று சொன்னவரே Read More »

En vinnnappaththai kaettiraiyaa song lyrics

என் விண்ணப்பத்தை கேட்டீரையாஎன் கண்ணீர் கண்டீரையாஎனக்குதவி செய்தீரையாஉம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட ஏல் ஒலாம் தேவனேசதாகாலமும் உள்ளவரேஏல் ஒலாம் தேவனேநீர் என்றும் உயர்ந்தவரே வனாந்திரமான என் வாழ்க்கையைநீரூற்றாய் மாற்றின தேவன் நீரேஎதிரிகள் வெள்ளம் போல வந்தாலும்துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே மலைகள் பர்வதங்கள் விலகினாலும்மாறாது ஒருபோதும் உம் கிருபைமரண இருளில் நான் நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன் en vinnnappaththai kaettiraiyaaen kannnneer kannteeraiyaaenakkuthavi seytheeraiyaaum pillaiyaay naan vaalnthida ael olaam thaevanaesathaakaalamum ullavaraeael olaam

En vinnnappaththai kaettiraiyaa song lyrics Read More »

Vanaanthiram sezhippai maara song lyrics

வனாந்திரம் செழிப்பாய் மாறவழியாய் வந்தவரேகண்ணீர் துளிகள் களிப்பாய் மாற கரங்களை பிடித்தவரேஇமை பொழுதே மறந்தாலும்இது வரைக்கும் நீர் விடவே இல்லை(2) இதயம் கலங்கினதேகண்கள் குளமானதேதுக்கங்களால் தூக்கமெல்லாம்தூரமாய் போனதேதுன்பத்திலே துணையாய் வந்தீர் இது வரைக்கும் நீர்விடவே இல்லை(2) தனிமையில் நான் அலைந்தேன்தாங்கிட யாருமில்லைதாய் போல அணைத்தீரே தகப்பனாய் சுமந்தீரேதனிமையிலே துணையாய் வந்தீர் இது வரைக்கும் நீர்விடவே இல்லை ( 2)

Vanaanthiram sezhippai maara song lyrics Read More »

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha எதுக்கும் உதவாத என்ன நீங்க எப்படியோ பாத்துபுட்டீங்கஒன்னுத்துக்கும் உதவாத என்னஉங்க கிருபையில தூக்கிகிட்டிங்க 2 நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல ஆனாலும் நீங்க என்ன விடவேயில்லஉத்தமனு சொல்ல உண்மையா இல்ல ஆனாலும் நீங்க என்ன வெறுக்கவில்ல 1.யோனா போல ஓடினாலும்உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்கபேதுரு போல மறுதலிச்சாலும் உங்க அன்பால என்ன விடமாட்டிங்க 2 2.பாவியான எனக்காக பரலோகம் விட்டு வந்திங்கஎன் பாவங்கள தோலின் மீது சிலுவையா

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha Read More »

Kaialavu megam by bro Philip கையளவு மேகம் – lyrics

கையளவு மேகம் காணும் வரை அப்பா உம்மை விடவேமாட்டேன் சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை உங்க சமூகத்தை விடமாட்டேன் பெருமழை இரைச்சல் சத்தம் என் காதுல கேட்டுபுட்டேன் மேகத்தை காணும் வரை அப்பா உம்மை விடவேமாட்டேன் பவுலும் சீலாவும் போல நான் சிறையிலே மாட்டிகிட்டேன் கதவுகள் திறக்குற வரைக்கும் அப்பா உம்மை விடவே மாட்டேன் தன்னந்தனியா தானியேல் போல சிங்கம் கெபியிலே மாட்டிகிட்டேன் அபிஷேகம் உள்ள பயம் இப்போ இல்ல சிங்கம் வாயை கட்டிட்டீங்க

Kaialavu megam by bro Philip கையளவு மேகம் – lyrics Read More »