Tamil Christians Songs

Thottu Parka Aasaiyae songs lyrics

தொட்டு பாக்க ஆசையேஉம்மை தொட்டு பாக்க ஆசையேவஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும்தொட்டு விட ஆசையேஉங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சிமுத்தம்மிட ஆசையே ஆசையே -4இயேசுவே -4 நன்றி சொல்ல ஆசையேஉமக்கு நன்றி சொல்ல ஆசையேஇதுவரை தாங்கினீர்இனிமேலும் ஏந்துவீர்நன்றி சொல்ல ஆசையேஎன் துக்கத்தை எல்லாம்சந்தோஷமாய் மாற்றினீர்நன்றி சொல்ல ஆசையே ஆராதிக்க ஆசையேஉம்மை ஆராதிக்க ஆசையேபாவியாக இருந்தேன்பரிசுத்தம் ஆக்கினீர்ஆராதிக்க ஆசையேதள்ளப்பட்டு இருந்தேன்கன்மலை மேல் வைத்தீரேஆராதிக்க ஆசையே Thottu Parka Aasaiyaeumma Thottu Parka AasaiyaeThottu Parka Aasaiyaeumma Thottu Parka AasaiyaeVasthirathin […]

Thottu Parka Aasaiyae songs lyrics Read More »

Illathavaigalai irukintrathai pol christian song lyrics

இல்லாதவைகளை இருக்கின்றதை போல அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே – 2 பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலே மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம் இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2 துரோகம் செய்த என்னை உம் தோளின் மீது தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம் தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2 விழுந்து போன என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம் மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே

Illathavaigalai irukintrathai pol christian song lyrics Read More »

Ennavare ennudaiyavare – Ennavare en aathma nesare song lyrics

என்னவரே என்னவரேஎன்னவரே என் உடையவரே (2) 1.உங்க வாயின் முத்தங்களால்என்னை முத்தமிடுபவரே (2)திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்என் மேல் உடையவரே (2) என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே (2)என்னை பிரியமே என் ரூபவதியேஎன்று அழைப்பவரே – என்னவரே 2.எந்தன் தாயின் கருவிலேஎன்னை தெரிந்து கொண்டவரே (2)வீணன் என்று பலர் தள்ளின போததென்னைவனைந்து எடுத்தவரே (2) என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே (2)என்னை பிரியமே என் ரூபவதியஎன்று அழைப்பவரே –

Ennavare ennudaiyavare – Ennavare en aathma nesare song lyrics Read More »

Ella namathirkum melana nammam song lyrics

எல்லா நாமத்திற்கும்மேலான நாமம் என் இயேசுவின் நாமமே அதையே அன்றி வேரே நாமம் இல்லை பூவில்என் இயேசுவின் நாமமே என் இயேசுவின் நாமமே ஏசுவே -8 ஆதி அந்தம் இல்லா அனாதி தேவனே என்றென்றும் இருப்பவரேஎந்தன் வாழ்வை முற்றும் நடத்துபவர் நீரே என்னோடு இருப்பவரேஇம்மானுவேல் நீரே ஏசுவே -8 துதியும் கணமும் மகிமையும் உம நாமத்திற்க்கே Lyrics Verse 1: Ella namathirkum melana nammamen Yesuvin naamameathaiya andri verae nammam illai poovilen Yesuvin

Ella namathirkum melana nammam song lyrics Read More »

Deva Saayal – Antha naalum nerungiduthae christian song lyrics

அந்த நாளும் நெருங்கிடுதேஅதி விரைவாய் நிறைவேறுதே-2மண்ணின் சாயலை நான் களைந்தே தம்விண்ணவர் சாயல் அடைவேன்-2 தேவ சாயல் ஆக மாறிதேவனோடிருப்பேன் நானும்-2 காத்திருந்து ஜெபிப்பதினால்கழுகுபோல பறந்தெழும்பி-2ஜீவயாத்திரை ஓடி முடித்துஜீவ கிரீடம் பெற்றிடுவேன்-2-தேவ சாயல் உன்னத சீயோன் மலைமேல்எனதருமை இயேசுவுடன்-2ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்ஜீவீப்பேனே நீடுழியாய்-2-தேவ சாயல் பூமியின் கூடாரம் என்றும்பெலவீனமே அழிந்திடுமே-2கைவேலை யல்லாத பொன் வீடுகண்டடைந்து வாழ்ந்திடுவேன்-2-தேவ சாயல் சோரும் உள்ளான மனிதன்சோதனையில் பெலமடைய-2ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்ஆண்டவர் என்னோடிருப்பார்-2-தேவ சாயல் ஆவியின் அச்சாரமீந்தார்ஆயத்தமாய் சேர்ந்திடவே-2ஜீவனே எனது கிறிஸ்தேசுசாவு

Deva Saayal – Antha naalum nerungiduthae christian song lyrics Read More »

Um Kirubai Eppodhum Maaradhu song lyrics

உம் கிருபை எப்போதும் மாறாதுஉம் கிருபை எப்போதும் மறவாதுஉம் கிருபை எப்போதும் தவறாதுஉம் கிருபையே … உம் கிருபை எப்போதும் மாறாதுஉம் கிருபை எப்போதும் மறவாதுஎன்றென்றும் தொடருவது உம் கிருபையே உருவம் அற்ற ஸ்வாசம் வைத்து உயிரை தந்தீர்உருவான நானும் உம்மை தேடுகின்றேன் என்விழிகளுக்கு உம்மை காண தகுதி இல்லைஇருந்தும் என் வழியை விட்டு நீர் விலகவில்லை ஒரு நாள் ஒரு நிமிடமும்உம நினைவினை நினைத்துஎன்னை நிலையாய் நிறுத்திட நல்லவர் காலங்கள் மாறி போனாலும்உம் கிருபை மாறாதுஉம்மை

Um Kirubai Eppodhum Maaradhu song lyrics Read More »

Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6 song lyrics

இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறைமன்னிக்கவேண்டும் தேவாஎன்று பலமுறை என்று பலமுறைவந்துவிட்டேன் இயேசு ராசா (2) 1. ஒத்தையில போகையிலேகூட வந்தவரும் நீர்தான்தத்து தடுமாறையிலதங்கிப்பிடிச்சவர் நீர் தான் (2)ஓடி ஓடி ஒளிஞ்சேனேதேடி தேடி வந்து மீட்டீர்இருளில் இருந்து தூக்கிராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர் – இன்னும் ஒருமுறை 2. பச்சையினு எண்ணி நானும்இச்சையால விழுந்தேன்பஞ்சு மெத்தையினு நம்பிமுள்ளுக்குள்ள தான் படுத்தேன் (2)புத்தி கெட்டு போனதாலபாதை மாறி போனேனேநல்ல மேய்ப்பன் இயேசு தானேகாயம் கட்டி அணைத்தீரே- இன்னும் ஒருமுறை 3. என்

Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6 song lyrics Read More »

Naan Vaazhuvaen Tamil christian song lyrics

நான் வாழுவேன் (2)எந்த சூழ்நிலைகள் வந்தாலும் தொடர் தோல்விகள் நேர்ந்தாலும் நீர் இருக்கையிலே எனக்கு குறைவு இல்ல நீர் இருக்கையிலே வெட்கப்பட்டு போவது இல்ல தனி மரமாக நான் விழுந்தேனே நம்பிக்கையை இழந்து நான் தவித்தேனே துணையாக யாருமின்றி துடித்தேனே துக்கத்தோடு அங்கும் இங்கும் திரிந்தேனே என்னுடைய கதறலை கேட்டீரே தூரத்திலே இருந்தென்னை அறிந்தீரே நீரே என்னை தேடி ஓடி வந்தீரே நேசன் எனது ஜீவன் பாதுகாத்தீரே புது வாழ்வை தந்தீரே சிறுமையை கண்ணோக்கி பார்த்தீரே அழுகையின்

Naan Vaazhuvaen Tamil christian song lyrics Read More »

Ummai Yarendru naan ariven tamil christian song lyrics

உம்மை யாரென்று நான் அறிவேன்உம்மை என்ன சொல்லி நான் அழைப்பேன் யாருமில்லா எந்தன் வாழ்வில் தனிமை என்று எண்ணம் இல்லை நீர் இருக்கையில் நீர் இருக்கையில்எந்தன் மனம் நொந்து நானும் அழும் வேளையிலேயே நீர் எந்தன் ஆறுதலே ஆண்டுகளாய் நான் பிடித்த மனிதரின் கைகள் தள்ளி போனதே விலகி போனதேஅந்த சிலுவையில் விரிந்த உம் அன்பின் கரங்கள் என்னையும் அணைத்திட்டதே என் தேகம் பிரிய ஆத்மா உம்மை சேரும் அதுவரை என் பயணம் தொடரும்.

Ummai Yarendru naan ariven tamil christian song lyrics Read More »

Nanbanae en nanbanae asinthan Sasithasan song lyrics

நண்பனே என் நண்பனேநம்பினேன் நான் உம்மைத்தானே-2வழியே என் ஒளியேநேசரே என் உயிரே-2 1.நண்பர்கள்காக(வே) ஜீவனை விடதுணிந்து தான் உம் அன்பு-2இதைவிட உயர்ந்த அன்பில்லகண்டேன் நான் அது சிலுவையிலே-2 2.பாரமான எந்தன் சுமைகள்பகிர்ந்து கொள்பவர் நீரே-2மறை பொருள் அற்ற உறவேஅன்றாடம் நீர் உணவே-2-நண்பனே

Nanbanae en nanbanae asinthan Sasithasan song lyrics Read More »

Neer Vendum Yesuvae song lyrics

மாலை நீங்கும் நேரம்உம்மை காண நானும் இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன் கடலின் சீரும் அலைகள் கரையில் சேரும் இடத்தில் இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன் பகலும் போனால் என்ன?இருளும் சூழ்ந்தால் என்ன?இயற்கை தீண்டினால் என்ன?அச்சம் நேர்ந்தால் என்ன? நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்உந்தன் அன்பு என்றும் மாறாது ஒ….நீர் வேண்டும்…என்றும் என்னோடு வேண்டும் உந்தன் அன்பு….ம்ம்….சூழ்நிலையை கரைத்திடும் மனிதன் போனால் என்ன?கைகள் விரித்தால் என்ன?நினைவுகள் வாட்டினால் என்ன?இமைகள் நனைந்தால் என்ன? நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்உந்தன்

Neer Vendum Yesuvae song lyrics Read More »

Enthan vaazhvin yekkamae songs lyrics

எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2என்னுடையவரே நான் உம்முடையவளே-2என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே-2அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே-2என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் தேவைகளெல்லாம் அறிந்தவரேஎன் இதயம் புரிந்தவரேமுடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலேஉம்மை மகிழ செய்யவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம்

Enthan vaazhvin yekkamae songs lyrics Read More »