NEER SEITHA NANMAIGAL Song Lyrics
நீர் செய்த நன்மைகள் எல்லாம்நான் இன்று நினைக்கின்ற போதுஉம் நாம துதி என் நாவில்என்றென்றும் குறையாதிருக்கும் – நீர் செய்த 1. மரண இருளில் என்னைத் தள்ளினாலும்எனக்கொரு பயமும் இல்லையே – (2)தேவரீர் என்னோடு கூட இருப்பதால்எனக்கொரு தீங்கும் இல்லையே – (2) – நீர் செய்த 2. தீயின் நடுவினில் என்னைத் தள்ளினாலும்எனக்கொரு தீங்கும் இல்லையே – (2)அக்கினி மதிலாய் காக்கின்ற தேவன்முடி கூட கருக விட்டீடாரே – (2) – நீர் செய்த 3. […]