Tamil Christians Songs

Ennai Kazhuvum tamil christian song lyrics

என்னை கழுவும் உம் ரத்ததாலே சுத்திகரியும் உம் ஆவியாலே (2) என்னை கழுவும் நான் சுத்தமாவேன் சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2) உம்மை போல் என்னை மாற்றிடும் (4) என்னை தள்ளாதிரும் சுத்த ஆவியே விலகாதிரும் (2) பரிசுத்த இருதயம் எனில் தாருமே நிலைவர ஆவியை புதுப்பியுமே (2) என்னை கழுவும் நான் சுத்தமாவேன் சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2) உம்மை போல் என்னை மாற்றிடும் (4) என் பாவங்கள் எண்ணாதிரும் என் அக்கிரமங்கள் நீக்கியருளும் (2) […]

Ennai Kazhuvum tamil christian song lyrics Read More »

Ellamea Ummal Aagum tamil christian song lyrics

எல்லாமே உம்மால் ஆகும்-4 என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே நான் நம்பும் துருகமும் நீரே-4 பெலவீனன் எனக்கு பெலன் நீரே திக்கற்ற எனக்கு துணை நீரே-2 என்னை மீட்ட அன்பின் தெய்வமே என் நம்பிக்கை நீர்தானய்யா-2 அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2 என் பாவமனைத்தையும் மன்னித்தீரே என் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே-2 உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததே வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்-2 அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2 எல்லாமே உம்மால் ஆகும்-4

Ellamea Ummal Aagum tamil christian song lyrics Read More »

IMMATTUM jeevan thantha beryl natasha

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக-2 நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து-2 நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்-2 – இம்மட்டும் 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே-2 கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன்-இம்மட்டும் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்

IMMATTUM jeevan thantha beryl natasha Read More »

UMAKKU UDHAVI THEVAYILLAI Tamil christian songs lyrics

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 1.நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 2.காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர் கல்லை பிளந்து தண்ணீர் தருவீர் ஒரு காற்றை அனுப்பி காடை

UMAKKU UDHAVI THEVAYILLAI Tamil christian songs lyrics Read More »

Vatraadha Kirubai tamil christian song lyrics

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 அவர் தமது ஐஸ்வர்யத்தால் என் குறைவை நிறைவாய் மாற்றி-2 என் வாயை நன்மையால் திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன்

Vatraadha Kirubai tamil christian song lyrics Read More »

Neerilla Aarathanai song lyrics

நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல-2 ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான் பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும் உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும் நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும் என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்-2-நீரில்லா வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும் கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும் சொந்தம் பந்தம் வேண்டாம் உம்

Neerilla Aarathanai song lyrics Read More »

Ethanai Padugal song lyrics

எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள் என்னை நெருக்கி அமிழ்த்தும் போது-2 நேசரே நீர் என்னை காண்கின்ற தேவன் உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை 1.வாழ்விலே தோல்விகள் என்னை சூழும் போது மனம் தளராதே என்றுரைத்தீரே-2 கைவிட மாட்டேன் உயர்த்துவேன் என்றீர் உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை 2.நம்பினோரெல்லாம் என்னை மறந்த போதும் நான் உன்னை மறவேன் என்றுரைத்தீரே-2 ஏற்ற நேரத்தில் உயர்த்துவேன் என்றீர் உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை Eththanai padugal eththanai vethanaigal Ennai nerukki amizhththum pothu-2 Nesare

Ethanai Padugal song lyrics Read More »

Intha Anbirku song lyrics

இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும் சிலுவையிலே தொங்கின இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும் நா என்ன செய்ய முடியும்-2 நான் தேடின அன்பு என்னை தேடி வந்த அன்பு வெறுத்தோரின் மத்தியில் என்னை நேசித்த உம் அன்பு-2 ஏன் இந்த வாழ்க்கை என இருந்த என்னை உனக்கான வாழ்வு இதுவென மாற்றின உம் அன்பு ஏன் இந்த உறவு என இருந்த எனக்கு புது உறவாக வந்து எனை தேற்றின உம்

Intha Anbirku song lyrics Read More »

Nirappumae song lyrics

உங்க மகிமையால் இறங்கி வாருமே பரிசுத்த ஆவியால் என்னை நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2 பெலவீன நேரத்தில் பெலத்தை தருவேன் என்று சொன்னதும் நீரல்லவோ இன்றே நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2 சத்துவம் இல்லாதவனுக்கு சத்துவத்தை பெருக செய்வேன் சொன்னதும் நீரல்லவோ இன்றே நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2 மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்னதும் நீரல்லவோ இன்றே நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே

Nirappumae song lyrics Read More »

Ennai kondru potalum song lyrics

என்னை கொன்று போட்டாலும் உம்மை நம்பியிருப்பேன் நான் சாகும் வரையில் உம்மை நம்பியிருப்பேன்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2 தாவீதைப் போல் என்னை விரட்டி கொல்ல நினைத்தாலும் ஆமான் தூக்கு மரங்களை எனக்காய் செய்தாலும்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2

Ennai kondru potalum song lyrics Read More »

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics

கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன் தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன் சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன் உயிரைக்கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தேன் உங்க அன்பிலே நான் அசந்து போனம்பா உம் பாசத்துல பல உறவை பாத்தேன்பா-2 என் மேல இரக்கம் வச்சீங்களே என் மேல கிருபை வச்சீங்களே என் மேல பிரியம் வச்சீங்களே என் மேல தயவை வச்சீங்களே என் மேல அன்பு

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics Read More »

EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj

எந்தன் பெலவீன நேரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 1.கிருபைகள் தந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே (2) உம் பெலனை தந்து என்னை நடத்தினீரே இதுவரை காத்தவரே (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 2.பரிசுத்த ஆவியே என்னை தேற்றிடும் துணையாளரே (2) பரிசுத்த

EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj Read More »