Tamil Christmas Songs

Pullanaiyil Vandhu Pirandharae – புல்லணையில் வந்து பிறந்தாரே

புல்லணையில் வந்து பிறந்தாரேபரலோக இராஜா இவர்பூமியிலே வந்து ஜெனித்தாரே விண்ணக மைந்தன் இவர் (2) அவர் மேசியா அவர் இரட்சகர் அவர் இம்மானுவேல் அவர் இயேசு (2)– புல்லணையில் சத்திரத்திலே இடமில்லையேசர்வ வல்ல தேவனுக்கு முன்னனையில் இடம் கொடுத்தார் முன் குறித்த மன்னனுக்கு (2) நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமாசிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் (2)– அவர் மேசியா நட்சத்திரமும் அறிவித்ததே மேசியா பிறப்பதனை சாஸ்திரியரும் விரைந்தனரேபாலனை பணிந்திடவே (2) நீயும் இயேசுவை அறிவிக்க ஆயத்தமா மாந்தர்கள் அவர் […]

Pullanaiyil Vandhu Pirandharae – புல்லணையில் வந்து பிறந்தாரே Read More »

Yesu piranthar Pattu padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க

இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்கநம் தேவன் பிறந்தார் கைத்தாளம் போடுங்கஆனந்த கீதங்கள் பாடிடுங்கள்ஆர்ப்பரித்து பாலகனை கொண்டாடுங்கள் (2) 1. ஏசாயா திருவாக்கு நிறைவேறவேஈசாவின் அடிமரம் துளிர்த்ததுவேஏழையாக அவதரித்தார்தாழ்மையாக வந்துதித்தார்பாரெங்கும் சந்தோஷம் பெருகிடவே – (இந்த) 2. ஏவாளால் பிறந்திட்ட சாபம் நீங்கஏகமாய் பூமியில் பாவம் தீர்க்கபாலகனாய் வானவரேபாரினிலே அவதரித்தார்பாரெங்கும் சமாதனம் நிலைத்திடவே – (இந்த) 3. தொழுவத்தில் பிறந்திட்ட விண்வேந்தரேபிறந்திட்டோம் எம்முள்ளம் அரசாளுமேபாவங்களை மன்னித்திடும்பாசமுடன் ஏற்றுக்கொள்ளும்என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே – (தேவா) Yesu pirantharPattu padungaNam

Yesu piranthar Pattu padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க Read More »

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர

கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்றுகொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண் 5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியைவிண்ணோரும்

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர Read More »

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics

இந்த உலகத்திலேஎனக்கு எதுவும் சொந்தமில்லை சொந்தமில்லை நீர் ஒருவரே எனக்கு நிரந்தர சொந்தமய்யா-2 உந்தன் பாதத்திலேயே எனக்கு ஆறுதல்உந்தன் சமுகத்திலேஎனக்கு சந்தோஷம்-2 உந்தன் வசனம் என் கால்களுக்கு தீபமேஎந்தன் பாதைக்கு வெளிச்சமும் ஆனதே -2 உந்தன் நாமத்தினால் எனக்கு பெலமேஉந்தன் வாக்குத்தத்தம் எனக்கு ஜெயமே Indha Ulagathiley Enaku EdhuvumSondhamillai SondhamillaiNeer OruvareyEnaku NirandharaSondham Aiya –2 Undhan paadhathileyEnaku AarudhalUndhan SamoogathileyEnaku Sandhosam …2 Undhan Vasanam EnKaalgaluku DheepameyEndhan PaathaikuVelichamum Aanadhey Undhan NaamathinaalEnaku

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics Read More »

UNNATHA DEVANUKAE MAGIMAI- உன்னத தேவனுக்கே மகிமை song lyrics

உன்னத தேவனுக்கே மகிமைஉலகில் சமாதானமாமேகாரிருள் நீங்கிடக் காசினி மீதிலேகதிரொளியாய் ஜெனித்தார் அல்லேலுயா அல்லேலுயாஅல்லேலுயா துதியவர்க்கே மானிடர் மேல் இவர்கன்பிதுவோமனுக்கோலமாய் மனுவேலனார்மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்மாணொளியாய் ஜெனித்தார் தாரகை என அவர் தோன்றிடவேநேர் பாதையில் நடத்திடவேதற்பரன் கிருபையும் சத்திய மீந்திடதன் ஒளியாய் ஜெனித்தார் வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்வல்ல தேவனின் ஏக சுதன்வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவேவானொளியாய் ஜெனித்தார் தாவீதின் வேர் இவராய் அவனின்ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவேதாசனின் ரூபமாய் தாரணி மீதிலேதாம் உதித்தார் ஒளியாய் Unnadha devanukke magimai

UNNATHA DEVANUKAE MAGIMAI- உன்னத தேவனுக்கே மகிமை song lyrics Read More »

Ulagathin Meetpar – உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் song lyrics

உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார்பெத்லகேம் தொழுவத்திலேதாழ்த்தப்பட்ட நிலையிலேமன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார்-2 வணங்கி அவரை உயர்த்திடுவோமேஅவர் நாமம் சொல்லி ஆர்ப்பரிப்போமேஇரட்சகராம் இயேசுவை விண்ணுலக இராஜனைஸ்தோத்தரித்து போற்றிடுவோமே-2 1.இம்மானுவேல் தேவன் இன்று பிறந்திட்டார்ஆண்டவர் நம் நடுவிலே வந்திட்டார்அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்நித்திய பிதா நம்மோடிருக்கிறார்-2-வணங்கி 2. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் மேல் இருக்கும்சமாதான பிரபு நம்மோடிருக்கிறார்-2-வணங்கி

Ulagathin Meetpar – உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் song lyrics Read More »

Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே song lyrics

Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2

Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே song lyrics Read More »

Yesu vandhu pirandhu vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே song lyrics

இயேசு வந்து பிறந்து விட்டாரேஉலகத்துக்கு வெளிச்சம் ஆகவேஇருளை நீக்கும் ஒளியாய் வந்தாரேஇருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே-2 இயேசு எந்தன் இயேசுஎந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரேஇயேசு எந்தன் இயேசுஇரட்சகராய் பூவில் வந்தாரே-2 1. சாஸ்திரிகள் தேடி வந்தனர்பாதத்தில் பணிந்து விழுந்தனர்வெள்ளைப்போளம் தூபவர்க்கம்பொன்னையும் சேர்த்து கொடுத்தனர்-2-இயேசு எந்தன் 2. மேய்ப்பர்கள் பணிந்து குனிந்தனர்இயேசுவை மகிழ்ந்து துதித்தனர்நற்செய்தியை சொல்லி சென்றனர்இயேசுவை புகழ்ந்து பாடினர்-2-இயேசு எந்தன்

Yesu vandhu pirandhu vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே song lyrics Read More »

Natchathiram Vaanathil Vanthathu – lyrics

நட்சத்திரம் வானத்தில் வந்ததுமேசியாவின் பிறப்பை சொன்னது-2கிழக்கின் சாஸ்திரிகள் இயேசுவை தேடி வந்துஅவரை கண்டடைந்தார்கள் இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-4 1.நமக்கொரு பாலகன் பிறந்தாரேநமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரேகர்த்தர்த்துவம் அவரின் தோளில் இருக்குமேஅதிசயமானவர் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2 2.ஆலோசனைக்கர்த்தரே வல்லமையின் தேவனேநித்திய பிதாவும் அவரேசமாதான பிரபுவே சர்வ ஜோதியேஇராஜாதி இராஜனும் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2

Natchathiram Vaanathil Vanthathu – lyrics Read More »

CHRISTMAS ENDRAAL song lyrics

Christmas என்றால் கொண்டாட்டமேஆடிப்பாடி மகிழும் நாட்களேஒன்றாக கூடியே கரங்களை தட்டியேஇயேசுவை கொண்டாடுவாங்களே லா லா லா லா லை லா லா லை-5லல்ல லா ல லா ல ல லை வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமேஇயேசு இன்று பிறந்ததினாலேநம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமேஇயேசு இங்க வந்ததினாலே-2 லா லா லா லா லை லா லா லை-5லல்ல லா ல லா ல ல லை கொடிய வியாதி பறந்து போகுமேயெகோவா ராஃப்பா என்னை

CHRISTMAS ENDRAAL song lyrics Read More »

MAATTU THOZHUVATHIL – மாட்டு தொழுவத்தில் song lyrics

மாட்டு தொழுவத்தில் பிறந்திட்டாரேமானிடனாக ஜெனித்திட்டாரே (2)தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் உயர்த்திடவாக்குரைத்த மேசியா மாம்சமானாரே (2) -மாட்டு தொழுவத்தில் நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்து சென்றனர் மேசியாவாம் கிறிஸ்துவை தேடி சென்றனர் (2)பணிந்து வணங்கி இயேசுவை தொழுது ஆனந்தமாய் பாலகனை ஆராதித்தார்கள் (2) -நட்சத்திரத்தை

MAATTU THOZHUVATHIL – மாட்டு தொழுவத்தில் song lyrics Read More »