Tamil

இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya manukulam

இருளில் மூழ்கிய மனுகுலம்பெரிய வெளிச்சத்தைக் கண்டதேபாவத்தில் மூழ்கிய மனுகுலம்இரட்சகரைக் கண்டதே பிறந்தார் நம் இயேசு பிறந்தார்உதித்தார் நம் இயேசு உதித்தார் 1.நோயில் மூழ்கிய மனுக்குலம்பரம வைத்தியரைக் கண்டதேதுக்கத்தில் மூழ்கிய மனுக்குலம்சந்தோஷத்தைக் கண்டதே – பிறந்தார் 2.சாபத்தில் மூழ்கிய மனுக்குலம்ஆசீர்வாதத்தைக் கண்டதேமரணத்தில் மூழ்கிய மனுக்குலம்நித்திய ஜீவனைக் கண்டதே – பிறந்தார்

இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya manukulam Read More »

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் ஏதோ ஏதோ ஒரு புதுமை ஏதோ ஏதோ ஒரு மகிமை பிறந்தார் பிறந்தார் யா யாமேசியா மேசியா -2 தொழுவிலே மாட்டு தொழுவிலேதொழுதாரை பாலனை -2தூர தேச(ம் ) அறிந்த மூவர் தூய பாலனை பணிந்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யாமேசியா மேசியா -2 முன்னையில் பசும் புல்லணையில் மன்னவனை கண்டரே -2பொன் போளம் தூபம் படைத்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யா….மேசியா மேசியா

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram Read More »

நற்செய்தி கூறுவோம்- Narseithi kooruvom

நற்செய்தி கூறுவோம் நம் மீட்பர் பிறந்தாரேநன்றியோடு பாடுவோம் மகிழ்வின் நாளிதுவே வந்ததே வெளிச்சம் வந்ததேவந்ததே வெளிச்சம் வந்ததேஅகன்றதே இருளும் அகன்றதே அமலன் பிறந்ததால்அமைதி வந்ததேஅதிசயமானவராகவேஅவதரித்தாரே புவியினில் மந்தையர் கேட்டனரேமகிழ்வின் செய்தியையேஅச்சம் எங்கும் நீங்கவேஅகிலம் மீட்க வந்தாரே

நற்செய்தி கூறுவோம்- Narseithi kooruvom Read More »

கோலியாத்தை ஜெயிக்க -GOLIYATHAI JEYIKKA

கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல் என்னை உருவாக்கினாரே கர்த்தர்பெலீஸ்தியன் வீழ மகனாக என்னை அபிஷேகம் செய்தார் கர்த்தர்-2 யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்-2 புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமேஎன்னோடு அப்பா உண்டு-2 1. அற்புத கல்லான வார்த்தை கொண்டு எதிரியை வீழ்த்திட உதவி செய்தார்அமலேக்கியர் என்னை சூழ்ந்த போதுகரங்கள் உயர்ந்திட வெற்றி தந்தார்-2 யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து

கோலியாத்தை ஜெயிக்க -GOLIYATHAI JEYIKKA Read More »

பெத்தலையில் பிறந்தாரே இயேசு-Bethalayil pirantharae yesu

Bethalayil pirantharae yesu maga rajanaSathirathin munanail yezai kolam yeduthuNam yesu pirantharaeYenga kozanthaya thavazntharaeKondaduvomae kondaduvomaeNam yesu pirapinai kondaduvomae Vinil oru nachathiram kandareDaivane kana virumbi sendrae muvarumMaipargal nadugum poduDaivaduthar sona varthaiNamakoru kumaran kodukapataraeNamaku oru palagan piranthuvitareArparipomae anadipomaeYesuvin pirapaiKondaduvomae Unathathil devanuku magimayumPoomil samathanam undagatumManisher mel pruyamumMalarindeda vendum yendruMariyen maganaga piranthuvitareVazvin oliyaga vanthuvitare Aarparipomae aanadipomaeYesuvin pirapai kondaduvomae

பெத்தலையில் பிறந்தாரே இயேசு-Bethalayil pirantharae yesu Read More »

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae naan nintru

திருவாசலிலே நான் நின்று உள்ளேன் நீர் அழைத்ததினால் நான் உயிர்வாழ்கின்றேன்என் தாயின் கர்ப்பத்தில் நீர் தெரிந்து கொண்டதால் நீரே எந்தன் கோட்டை குயவன் கையில் களிமண் நானே உகந்த பாத்திரமாக என்னை உருமாற்றினீர் நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே – திருவாசலில் மலைபோல துன்பங்கள்என்னை சூழ்ந்த போது பனி போல ஆக்கிட வந்தவரே நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே- திருவாசலில்

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae naan nintru Read More »

இன்று நமக்காக இயேசு பிறந்தாரே – Intru Namakaga Yesu piranthare

இன்று நமக்காக இயேசு பிறந்தாரே மண் மாந்தரின் பாவம் போக்க இம்மானுவேல் பிறந்தாரே மகிழ் பாடி கொண்டாடுவோம் அழகு மிகுந்தவர் இம்மானுவேல்அன்பு மிகுந்தவர் இம்மானுவேல் ஏழை கோலமாய் தாழ்மை ரூபமாய்உன்னத தேவன் வந்துதித்தார் ஆலோசனை கர்த்தர் இம்மானுவேல்வல்லமை உள்ளவர் இம்மானுவேல்நித்திய பிதா சமாதான பிரபுநீதியின் தேவன் வந்துதித்தார் தாவீதின் மைந்தர் இம்மானுவேல்தாழ்மை உள்ளவர் இம்மானுவேல்அன்பின் தேவனாம் இயேசு பாலகன் பாவங்கள் போக்க வந்துதித்தார்

இன்று நமக்காக இயேசு பிறந்தாரே – Intru Namakaga Yesu piranthare Read More »

CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE

CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE SONG Christmas kondattamYesu pirantharaeHalle….. Hallelujah -2Aaa….Aaa jolly jollyOh…oh… Christmas Christmas -2Yesu pirantharae hallelujahNam yesu pirantharae hallelujah -2 Verse 1: Vanathil thorum nachathiramYesuvin pirapai valikathiyathaeYesu piranthathinal santhosam vanthathuYesu piranthathinal samathanam vanthathu -2 Yesu pirantharae hallelujahNam yesu pirantharae hallelujah -2 Verse 2: Christmas vanthalaeAnanthamae….. RachagarPirantharae santhosame -2Manitharae rachikavae yesu pirantharaeManitharin pavathaiNekka vantharae -2

CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE Read More »

உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai illana

உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்லை நான்உங்க கிருபை இல்லன்னாஅழிஞ்சிருப்பேன் நான் (2) நான் இரட்சிக்கப்பட்டதுஉங்க கிருபையால தான்என் சாபம் முறிந்ததுஉங்க கிருபையால தான் நான் சுகமாய் வாழ்வது உங்க கிருபையால தான்பலவானாய் வாழ்வதுஉங்க கிருபையால தான் உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்ல நான்உங்க கிருபை இல்லன்னா அழிஞ்சிருப்பேன்நான் (2) நான் விழாதிருப்பதுஉங்க கிருபையால தான்நான் நிலைத்திருப்பதுஉங்க கிருபையால தான் நான் காக்கப்படுவதுஉங்க கிருபையால தான்நான் உயர்த்தப்படுவதுஉங்க கிருபையால தான் உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்லை நான்உங்க கிருபை இல்லன்னாஅழிஞ்சிருப்பேன் நான் (2)

உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai illana Read More »

மரண இருள் பள்ளத்தாக்கில் -Marana Irulil pallathakkil

மரண இருள் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயமே இல்ல வானம் பூமி படைத்தவர் என்னோடுண்டு பொல்லாப்புக்கு பயமே இல்ல என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர் என்னோடு வருகிறாரே பயமில்லை பயமில்லை நீர் என்னோடு இருப்பதினால் கலக்கமில்லை தயக்கமில்லைநீர் என்னோடு இருப்பதினால் உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன் உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டிடுவேன் – என்னை காக்கிறவர் கொள்ளை நோய்கள் என்னை அணுகாதே உந்தன் ரத்தம் யுத்தம் செய்திடுமே என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர்

மரண இருள் பள்ளத்தாக்கில் -Marana Irulil pallathakkil Read More »

விண்ணின் தூதர் கீதமே-Vinnin Dhoodhar Geethamae

விண்ணின் தூதர் கீதமேமண்ணில் பாட கேட்போமேபண் இசைக்கும் மழைகளும்விண்ணோர் கானம் கேட்குமே உன்னதத்தில் மாமகிமைபூமியில் சமாதானமும்மனிதர் மேல் பிரியம்-2 மேய்ப்பரே நீர் கூறுவீர்ஏன் இந்த கொண்டாட்டமேமகிழ் கீதம் பாடிடஎன்ன செய்தி கேட்பீரோ-உன்னதத்தில் வாரும் பக்தரே முன்னனைபாரும் தூதர் பாடிடும்இராஜ பாலன் இயேசுவைபணிந்தே வணங்குவோம்-உன்னதத்தில் வானம் பூமி ஆண்டிடும்பாலன் இயேசு இங்கிதோமரியாள் யோசேப்புடன்நாமும் சேர்ந்து பாடுவோம்-உன்னதத்தில்

விண்ணின் தூதர் கீதமே-Vinnin Dhoodhar Geethamae Read More »

இருளான உலகத்திலே ஒளியாக- Irulana ulagathilae ozliyazha

இருளான உலகத்திலேஒளியாக வந்தாராம்உன்னையும் என்னையும்ஒளியாய் மாற்றிட வந்தாராம்-2 பாலகன் இயேசு பிறந்தாராம்தேவ குமாரன் வந்தாராம்இம்மானுவேல் இன்று பிறந்தாராம்இரட்சகர் இயேசு வந்தாராம்-2 1.மெய்யான ஒளியாய்பூமிக்கு இறங்கி வந்தாராம்-2உலகத்திலே வந்த எந்த மனுஷனையும்பிரகாசிப்பிக்க வந்தாராம்-2-பாலகன் 2.ஜீவ ஒளியாய்பூமிக்கு இறங்கி வந்தாராம்-2மரண (பாவ) இருளிலே வாழும் மக்களைமீட்டிடவே வந்தாராம்-2-பாலகன்

இருளான உலகத்திலே ஒளியாக- Irulana ulagathilae ozliyazha Read More »