உயிர் தந்த இயேசுவே
Lyrics (Bb-Maj / 4/4 / T:90) உயிர் தந்த இயேசுவேஉம்மை போல யாருண்டுஉறவுகள் பல இருந்தும்உம் அன்பிற்கு ஈடாகுமா? உம்மை நேசிப்பேன்உம்மை சேவிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உயிர் உள்ளவரை (2) தாயின் கருவில் இருந்தபோதேதயவாய் என்னை தெரிந்துக்கொண்டீரே (2)தந்தையை போல கரம்பிடித்து என்னைதடுமாறாமல் நடை பழக்கினீரே (2) – உயிர் தந்த வாலிப நாட்களில் உடனிருந்தீர்வழிதவறாமல் காத்துக்கொண்டீர் (2)கன்மலை உம்மேல் நிலைநிற்கசெய்துகலங்கரை விளக்காய் ஒளிரச்செய்தீர் (2) – உயிர் தந்த முதிர்வயதிலும் கனிகொடுத்தென்னைபசுமையாய் வாழச் செய்வீரே (2)கால்கள் தளர […]