பெ

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae

பாடல் 14 பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார் விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம் மனுஷர்மேல் பிரியமே 1.வானிலே தூதர் சேனை பாடினாரே வாழ்த்தினாரே வான வேந்தன் பாலகனாய் தாவீதூரில் பிறந்தாரே அந்த விந்தை செய்தி கேட்ட மந்தை ஆயர் ஒன்று கூடி வியந்தார் விரைந்தார் பாலனைப் பணிந்திடவே 2.வானிலே புது வெள்ளி வழிகாட்டி சென்றிடவே வானசாஸ்திரிகள் மகிழ்ந்தனரே தாரகையை தொடர்ந்தனரே விந்தை பாலன் பாதம் பணிந்தார் பொன்போளம் தூபம் படைத்தார் மகிமை மகிமை […]

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae Read More »

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு

பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு தொழுவம் அங்கேதாலாட்டு சத்தம் ஒண்ணு கேட்க்குதேஏசாயா வாக்கு அதை நிறைவேற்ற வந்தவராம்நம் பாவம் போக்கும் மீட்பர் பிறந்தாரேஊரெல்லாம் கொண்டாட்டம் உன்னதர் பிறந்ததாலேஇம்மானுவேல் இன்று நமக்காக வந்தாரே அன்பே உருவாம் ஓ… பாலன் பிறந்தார் தாழ்மையாகவேபாவம் போக்கிடும் ஓ… பரிசுத்தராய் மண்ணில் வந்தாரேமேகங்கள் முழங்க நாம் கொண்டாடி மகிழ்வோமாமேசியாவின் மேன்மயை காண்போமாஏழைகளோடு நாம் கோண்டாடி மகிழ்வோமாஏழைக்கோலம் ஏற்றவரை ஏற்ப்போமா Composed By : Amal Raj Ananth Mixing & Mastering :

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு Read More »

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு

பெத்லகேம் சின்ன ஊரு பிறந்தார் தேவபாலன் பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜராஜன் உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரேமரியன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே காணாமல் போன நம்மை தேடிவந்த தேவன் வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன் பாலான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன் நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன் திறந்தார் திறந்தார் விண்ணின் மேன்மையை பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய் உலகத்தில் கொண்டாட்டமே ஓ ஹோ மகிழ்ச்சியின்

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு Read More »

பெலனான என் இயேசுவே-BELANANA EN YESUVAE

1.பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே (2) 2.அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் (2) அன்பில்லை என்றால் நான் உயிர் வாழ முடியாதைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் அன்பினால் என்னை நிரப்புமே என்னை

பெலனான என் இயேசுவே-BELANANA EN YESUVAE Read More »

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமேஅக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிடஅற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்குஅதிகார நாவுகள் தாருமே Pendhaekosthe Anubavam ThaarumaePinmaari Aaviyai Ootrumae Melaana Vallamai, Melaana DharisanamMelaana Varangalai Thaarumae Ennai Nirappumae 2 Ennai Nirappiyae AnuppumaeEn Paathiram Nirambi

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam Read More »

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR Read More »