A

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறிசேவையே புரிவேன் ஜீவனும் வைத்தேஎன்னைச் சேர்ந்திட வருவே னென்றார்என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2பல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 […]

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai Read More »

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை-Alinthu pokintra aathumaakalai

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தேடி செல்வது என் கடமை அன்பு நேசரை அவனி எங்கிலும் சுமந்து செல்வது என் பெருமை நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத உம் அன்பை பாடி மகிழ்வேன் என் நேசர் இயேசுவை தேடி வந்த உம் அன்பை எங்கும் சொல்லுவேன் -அழிந்து அழகாக என்னை வனையும் நீர் விரும்பும் பாத்திரமாக அன்பாலே என்னை நிரப்பும் என்றும் உமக்காய் பயனுள்ளதாக -2 அப்பா நன் உந்தன் சித்தம் செய்யவே இப்பாரில் எங்கும் ஒழி வீசவே

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை-Alinthu pokintra aathumaakalai Read More »

அமலா தயாபரா- Amala thayabara

அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபரா பல்லவி அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, குருபரா சரணங்கள் 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும் அமையும் தத்துவம் தொண்ணூற்றாறும் ஆறுங்கடந்த – அமலா 2. அந்தம் அடி நடு இல்லாத நற்பரன் ஆதி, சுந்தரம் மிகும் அதீத சோதிப்ரகாச நீதி – அமலா 3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத, வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத – அமலா 4. காணப்படா

அமலா தயாபரா- Amala thayabara Read More »

 அதிகாலையில் பாலனைத் தேடி-Athikaalaiyil Paalanaith Thedi

அதிகாலையில் பாலனை தேடிசெல்வோம் நாம் யாவரும் கூடிஅந்த மாடடையும் குடில் நாடிதேவ பாலனை பணிந்திட வாரீர் அதிகாலையில் பாலனை தேடிவாரீர் வாரீர் வாரீர்நாம் செல்லுவோம் 1. அன்னை மரியின் மடிமேலேமன்னன் மகவாகவே தோன்றவிண் தூதர்கள் பாடல்கள் பாடவிரைவாக நாம் செல்வோம் கேட்க — வாரீர் 2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கேஅந்த முன்னணை முன்னிலை நின்றேதம் கந்தை குளிர்ந்திட போற்றும்நல் காட்சியை கண்டிட நாமே — வாரீர் Athikaalaiyil Paalanai ThediSelvoem Naam Yaavarum KuudiAntha Maadadaiyum

 அதிகாலையில் பாலனைத் தேடி-Athikaalaiyil Paalanaith Thedi Read More »

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் – Andha Naal Inba Inba Inba Naal

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்எங்கள் இயேசு ராஜன்வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமேசிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவேவேகமாய் வேகமாய் வேகமாய் 2.கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமேபஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமேவாதை நோய் துன்பமும் வருத்தங்கள்யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே 3.ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார்பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம்அவரையே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் – Andha Naal Inba Inba Inba Naal Read More »

ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa

ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம் எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் 2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையுணவும் – வெகு தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ் 3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ்

ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa Read More »

ஆத்துமமே என் முழு உள்ளமே-Aathumame En Muzhu Ullame

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்தஓதரும் தயைசெய் துயிர்

ஆத்துமமே என் முழு உள்ளமே-Aathumame En Muzhu Ullame Read More »

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் ஏன் நீ புலம்புகிறாய் 1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார் 2. தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் சிநேகிதனும் நீ தான் அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று தள்ளி விட மாட்டார் 3. கைகள் நீட்டு கோலை உயர்த்து கடலைப் பிரித்து விடு உன் காய்ந்த தரையில் நடந்து போவாய் எதிரி

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்-Aanandha Kalippulla

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்-Aanandha Kalippulla Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal Read More »

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்தேவ ஆவியால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் 1. பரமன் இயேசுவை நிறைத்தீரேபரிசுத்த ஆவியால் நிறைத்திடும்உந்தன் சீஷருக்களித்தீரெஅன்பின் அபிஷேகம் ஈந்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரேகர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்தீர்க்கன் எலிசாவுக் களித்தீரேஇரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 3. வானில் இயேசு வருகையிலேநானும் மறுரூபம் ஆகவேஎந்தன் சாயல் மாறிடவேமைந்தன் ஆவியால் நிறைத்திடும் — அக்கினி Akkini abishegam eenthidumdeva aaviyaal niraiththidumdevaa devaa

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum Read More »

ஆயிரமாயிரம் நன்மைகள்-AAYIRAMAYIRAM NANMAIGAL

ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே–2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே—2( ————–2) 1.காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின்நல்ல கர்த்தரே–2 2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மீட்கும் உம் கரங்கள் நான்

ஆயிரமாயிரம் நன்மைகள்-AAYIRAMAYIRAM NANMAIGAL Read More »