christmas

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம்

1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப் பக்தியுடன் இத்தினம் வாஓடிப் – பெத்லேகம் 2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து சீலகன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் பாலனான யேசுதமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் – பெத்லேகம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ, வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ, ஆன பழங் கந்தை […]

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம் Read More »

AATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்

ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2பரிசுத்த தேவன் பாரில் வந்தாரேஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம்-2 ஆட்டம் ஆடி பாட்டுப்பாடிபாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2 1.நம் பாவங்களை போக்கினார்சாபங்களை நீக்கினார்பரிசுத்தமாய் மாற்றினாரே பாடிடுவோம்-2-ஆட்டம் ஆடி 2.எனக்காக பிறந்தாரேஎனக்காக மரித்தாரேஎனக்காக உயிர்த்தாரே நான் வாழவே-2-ஆட்டம் ஆடி

AATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் Read More »

Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த

வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் இனிமையிலும் இனிமையான அழகிய வானே பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதேதேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர் மனிதனாக மாறி இங்கே அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான் உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் என் இம்மானுவேல்

Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த Read More »

Aararo Aararo Kanmaniyae – ஆராரோ ஆராரோ கண்மணியே

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோகாக்க வந்த லீலி மலரே மலரே மலரேஆராரோ ஆராரோ பூமணியே ஆராரோபூமியை மீட்க வந்தாரே பிறந்தார் இயேசு பிறந்தார்பாலகனாய் இயேசு பிறந்தார்Christmas Happy ChristmasNew year Happy New year 1.இம்மனுவேலர் இறுதி வரைநம்மோடிருப்பார்இன்னல்கள் யாவையும் நீக்கிநம்மை ஆசீர்வதிப்பார்-2-ஆராரோ 2.நமக்கொரு பாலகன் பாரினிலேபாசமுடன் வந்தார்அதிசயமானவர் வல்லமையின் தேவன்நித்தியபிதா அவரே-2-ஆராரோ

Aararo Aararo Kanmaniyae – ஆராரோ ஆராரோ கண்மணியே Read More »

Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன்

ஆகாயம் பனிதூவ மாமன்னன் உலகினில் பிறந்தார் கார்கால குளிரிலே மாமரி பாதம் பிறந்தார்இருளை போக்கும் ஒளியாய் அருளை தந்திட பிறந்தார் ஏழையின் கோலம் எடுத்து மாடடை குடிலதனில் பிறந்தார் விண்ணோர் மகிழ்து பாட மண்ணோர் எழுந்து ஆட மேய்ப்பர் புடை சூழ தேவ மகன் பிறந்தார் இம்மனுவேலனே என் ஏசு பலனே உம பாதம் சரணடைந்தேன் என் வாழ்வில் ஒலி ஏற்ற வா வானில் வெள்ளி தோன்ற கண்டார் ஞானி மூவர் பொன்னும் பொருளும் தந்து பணிந்தார்

Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன் Read More »

Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே

தேவாதி தேவன் மனுவேலனேதாவீதின் குல இராஜனேதூதர்கள் போற்றும் மெய் தேவனேதிரியேக பரிபாலனே-2 பாரினில் வந்த பரமனே உம்மைபாடியே போற்றிடுவோம்-2 1.பாலன் பிறந்ததையேஇன்று பாரினில் சாற்றிடுவோம்-2பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்பரமன் நம் இயேசுவையே-2-தேவாதி 2.மாட்டுத்தொழுவமொன்றில் ஏழை மானிட ரூபம் கொண்டு-2மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்துமாஜோதியாய் பிறந்தார்-2-தேவாதி

Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே Read More »

Happy Christmas – ஹேப்பி கிறிஸ்மஸ்

ஹே ஹே… ஹேப்பி கிறிஸ்மஸ் ஹேப்பி கிறிஸ்மஸ்கொண்டாடுவோம் வாங்க…மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ் கொண்டாடுவோம் வாங்க…ஆஹா எல்லோருக்கும் செய்திநம் பாலன் பிறந்த செய்திஇத கொண்டாடுவோம் வாங்கஇனி பண் பாடலாம் நீங்க சரணம் – 1 பாலன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டு தொழுவிலேபாவிகளை மீட்க்க வந்தார் ஏழை வடிவிலேபாவ இருள் போக்க வந்த தேவ மைந்தனேபாமரனாய் மண்ணில் வந்தார் அன்னை மடியிலே சந்தோசமா ஆடு… சங்கீதத்த பாடு…ஆனந்தமா கூடு… பாலன் இயேசுவை நீ தேடு…பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி

Happy Christmas – ஹேப்பி கிறிஸ்மஸ் Read More »

Happy Happy Happy Christmas எல்லோரும் கொண்டாடுவோம்

Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2

Happy Happy Happy Christmas எல்லோரும் கொண்டாடுவோம் Read More »

Idhayathil Piranthavar – இதயத்தில் பிறந்தவர்

Idhayathil Piranthavar Namakaga PiranthavarVaznalil Ellam Kanmanipol Kakapiranthavar Pudhiyathai Vazvinil Valara Namakai Avarpiranthar – 2 Engum Nallam Engum VallamAllithida Iraivai magan Piranthar – 2 Punithanai Mamari medhu Namakai avatharithar – 2 Enakini Ivar EnakuriyavarEnakuriyavar Ithayathil Endrum avatharithar – 2 Siluvaiyil Padugal SagikaThanaiye Kodukavanthar – 2 Sonna Padi Vanil Idi Vuyirthelum Nayaganai Piranthar – 2 Idhayathil Piranthavar

Idhayathil Piranthavar – இதயத்தில் பிறந்தவர் Read More »

Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்

மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்இயேசு பிறந்தாரேகொட்டும் பனியிலே இராஜாவாகஇயேசு பிறந்தாரே-2 நம் பாவங்கள் போக்கசாபங்கள் நீக்கபூலோகம் வந்தாரே-4 விண்மீன் காட்டிய வழி இதுஇருளை போக்கிய ஒளி இதுநம் இயேசு இராஜாவின் வழி-2 சின்ன குழந்தை சிரிப்பினில்இதயங்கள் மகிழுதேசெல்ல குழந்தையின் வருகையால்இன்பமாக மாறுதே-2-மாட்டுத்தொழுவத்தில் தூதர் உம்மையே துதித்திடஇடையர் உம்மையே வணங்கிடசாஸ்திரியர் உம்மை தொழுதிட இருள் போக்க பிறந்தாரேகனிவாய் பரலோகம் திறந்தாரேமாந்தர்கள் மத்தியில் நமக்காகஇயேசு பாலனாய் பிறந்தாரே-2-மாட்டுத்தொழுவத்தில்

Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் Read More »

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர்

1. பாலரே ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே; உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும், இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச நாட்டிலே பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே; ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ? அங்குள்ளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ? 3. பாலரே ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் Read More »