christmas

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன்

பல்லவி ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! – அவர்ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்கஅவர் திருநாமமே விளங்க, – அவர் திருநாமமே விளங்க,அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே! சரணங்கள் 1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்! 2. நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள்,மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்! 3. நல்மனதோடு சொல்கிறேன், நாட்டார்களே, நீங்கள்புன்னகையொடு நிற்பானேன்? பூமுடி சூட்டுங்கள்! 4. இந்தநல் தேசத்தார்களே, ஏகமாய்க் கூடுங்கள்,சிந்தையில் மகிழ்வடைந்தே […]

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன் Read More »

Aasaiyai Kooduvom – ஆசையாய்க் கூடுவோம்

ஆசையாய்க் கூடுவோம் அன்புடன் பாடுவோம் ஈசனார்தம் நேசமாக விந்தை கொண்டாடுவோம் மா சந்தோசம் மா கெம்பீரம் மாந்தர் நாமெல்லாருக்கும்மாட்சியுறும் காட்சி காண வாரும் பெத்லகேமுக்கு முன்னணை மீதினில்சின்னவோர் பாலனாய் உன்னதனொரே குமாரன் ஒய்யாரமாய் தோன்றினார் ரூபமில்லாதவர் சோபித பூரணர் சாபம் நிறை பாவ மாம்ச ரூபமெடுத்து வந்தனர் தேசுறை பாலகர் ஜெசென்னும் பேரினர் மாசு திகில் நீக்கி நம்மை மீட்க மனுவாயினர் Aasaiyai Kooduvom Anbudan PaaduvomEesanaar tham NeasamakaVinthai Kondaduvom Maa Santhosam Maa kembeeramMaanthar

Aasaiyai Kooduvom – ஆசையாய்க் கூடுவோம் Read More »

Eerayiram Aandugal Mun – ஈராயிம் ஆண்டுகள் முன்

ஈராயிம் ஆண்டுகள் முன்மரியாளின் நன் மகனாய்தெய்வ மைந்தன் தோன்றினார்தேவன் பூவினில் வந்துதித்தார் வானதூதர் சேனைத்திரள்பாடும் தொனி கேளாய்மானிடர் என்றும் வாழ்வாரேதேவன் பூவினில் உதிர்த்ததால்எக்காளம் முழங்க தூதர் சேனைபாடும் தொனி கேளாய்மானிடர் என்றும் வாழ்வாரேதேவன் பூவினில் உதிர்த்ததால் ராக்கால மந்தை மேய்ப்பர்கள்காக்க பேரொளி தோன்றினதுதூதர்கள் கூட்டம் முழங்கினபாடல் தூரத்தில் கேட்டது -2வானதூதர் சேனைத்திரள்பாடும் தொனி கேளாய்மானிடர் என்றும் வாழ்வாரேதேவன் பூவினில் உதிர்த்ததால்எக்காளம் முழங்க தூதர் சேனைபாடும் தொனி கேளாய்மானிடர் என்றும் வாழ்வாரேதேவன் பூவினில் உதிர்த்ததால் யோசேப்பும் மரியாளும் ஒன்றாய்பெத்தலகேம்

Eerayiram Aandugal Mun – ஈராயிம் ஆண்டுகள் முன் Read More »

Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்

ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் ஆண்டவர் பாலனாய் மண்ணிலே தோன்றினார் ஆதாம் செய் பாவங்கள் சாபங்கள் நீக்கவே அன்னையின் மைந்தனாய் தாழ்மையாய் தோன்றினார் – ஆனந்த 1. மேலோக தூதர்கள் பாட பூலோக மாந்தர்கள் போற்ற தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2) வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள் விண்ணில் நல்லாட்சி தோன்ற மண்வீழ்ச்சி காண வந்தார் (2) – ஆனந்த 2. சர்ப்பத்தின் தலையை நசுக்க சந்தோஷம் எங்கும் பெருக சாந்த குமாரன் இயேசு தோன்றினார்

Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் Read More »

Enakkaga Mannil Piranthar – எனக்காக மண்ணில் பிறந்தார்

Enakkaga Piranthavare Vinn Thuthargal Potrum Vinnaga NayaganEnakkaga Mannil PirandharMannorgalum Potrum Masatra DevanaayEnakkaga Mannil Jeniththar Chorus:Thaveethin Singasanam UdaiyavaraayYakkobin Kudumbathai ArasalvoraayMudivilla Rajjiyam KondavaraayEnakkaga Mannil Pirandhar Verse 1 Namakkoru Palagan PirandharNamakkoru Kumaran KodukkappattarKarthathuvam Avar TholinmelAvar Namam AthisayamanavarNithiya Pitha Samadhana PrabhuEnakkaga Mannil Pirandhar Verse 2 Unnathathile MagimaiyumBoomiyile SamadhanamumManusargalin Mel PiriyamumSandhosamumana NarcheithiYesu Kiristhu Ennum RatchagarThaveethin Ooril Pirandhar

Enakkaga Mannil Piranthar – எனக்காக மண்ணில் பிறந்தார் Read More »

Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே

என்னை மீட்க வந்தவரேஇந்த உலகத்தை ஜெயிக்க வந்தவரேஎன்னை மீட்க வந்தவரேஇருளை வெளிச்சமாக்க வந்தவரேஒரு வழியாய் வந்த எதிரிகளை ஏழு வழியாக துரத்தி அடித்தாரே ஆதியில் இருந்த அன்பை நான் மறந்தேன் ஆனாலும் என்னை நேசித்திரேகிருபையாலே ரட்சித்து என்னை உந்தன் பிள்ளையாய் மாற்றினீரேஉம் ரத்தம் சிந்தினீரே அன்புக்கு ஈடில்லையே உம் ரத்தம் சிந்தினீரே அந்த அன்புக்கு ஈடில்லையே உலக பாவத்தை வெறுத்து உமக்காக வாழுவேன் வாழுவேன் வாழுவேன் வாழ்ந்திடுவேன் உன்ன பார்க்கல உன் நிறத்தையும் பார்க்கல உள்ளதை அவர்

Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே Read More »

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய்

Lyrics: அன்பே மனித உருவமாய்அவதரித்தார், நம்மில் பிறந்தார்என்றும் இம்மானுவேலராய்தோன்றினார், நம்மில் வாழ்கின்றார் அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2)அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2) Verse 1: வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்அந்த மகிமை இருளை நீக்கியதுநம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவேஅந்த ஒளியை நமக்காய் தந்தாரேஅவர் அன்பை ருசித்த நாமும்அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம் Verse 2 நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவேஅவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரேமண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்மனிதனாய் நிற்க செய்தாரேஅவர் கிருபை

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய் Read More »

Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன்

வார்த்தையாம் இயேசு தேவன் இவ்வுலகில் மாம்சமானார் பாவங்கள் மன்னித்து போக்க சிலுவையில் மரித்து உயித்தார் யாரும் சேரா ஒளியில் இயேசு என்றும் வாசம் செய்கிறார் சாத்தானை ஜெயிக்க பிறந்தார் இயேசு இப்பூமியில் ஜெயிக்க பிறந்தார் பிரதான ஆசாரியன் இயேசு பரிந்து பேச பூமி வந்தார் ஆனந்தம் சந்தோஷம் உண்டாகவே மனிதனாய் இயேசு பிறந்தார்

Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன் Read More »

IDAYARGAL THANTHA KANIKAI – இடையர்கள் தந்த காணிக்கை போல

இடையர்கள் தந்த காணிக்கை போல இருப்பதை நானும் எடுத்து வந்தேன் கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம் கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் இயேசு பாலனே ஏற்றிடுமே நேச ராஜனே ஏற்றிடுமே 1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க அடிமையின் தன்மையை எடுத்தவனே உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து மடமையில் மகிமையைக் கொடுத்தவனே 2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து நிம்மதி தந்திட வந்தவனே வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல மனிதரை வானகம் சேர்ப்பவனே

IDAYARGAL THANTHA KANIKAI – இடையர்கள் தந்த காணிக்கை போல Read More »

Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார்

Unnadhar Pirandhaar Anbaraai Ratchakar Meetpai Tharubavarai Thaazhmayil Raajanaai thooimayin Uruvaai – Unnadhar Irulai Oliyaal Neekum NatachathiramaaiPaavangal saabangal Pokkum Jeya kristhuvaai- Unnadhar Thooya Iravil Pul Meedhinil Inbathin Oosai Ullam NiraiyaNarcheidhiyaai Messiah Vandheer sasthirigal Meipargal Thaediye VandhanarUm Paathathil Panindhu Thozhudhu KondanarUm Kangalil Maanidar Nambikkai Kandanar – Unnadhar Unnadhar Unakkai Enakkai Piranthaar —Unnadhar Pirandhaar, Unnathar Piranthaar

Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார் Read More »

Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே மரியாளின் மைந்தனாய் இயேசு பிறந்தார் பாவங்களைப் போக்கவே மனுவாய் அவதரித்தாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலு அல்லேலு அல்லேலூயா இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார் இயேசு ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு மேன்மையை வெறுத்தவர் தாழ்மையை தரித்தவர் ராஜாதி ராஜனாய் பிறந்தார் இயேசு

Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே Read More »