என்ன அழகா ரொம்ப Sweeta
Lyrics என்ன அழகா ரொம்ப Sweeta Straighta Weighta வந்தாரே Excuse me boss wait பண்ணாதஅவரோட வாழுறத) மிஸ் பண்ணாத – நானாதானா போனா நா வீணா (பாழா) போனேனே – வந்துகைய புடிச்சாரே சோக்கா ஆனேனே Insta வுல நூல் பிடிச்சி Whatsapp இல செங்கல் வச்சிகாதலுக்குக் கோட்ட கட்டுறியேஉனக்காக மண்ணில் வந்து உனக்காக நொறுக்கப்பட்டநேசர நீ ஏங்க வைக்குறியே– Excuse me உன் Sweetu Hearta நீ அவரண்ட கொடுத்தாக்கLifeu எப்போது Toppu […]