Johnpaul Reuben

Worship Medley 3 Benny Joshua

  Worship Medley 3 Benny Joshua | Kirubai Purindhenai+Nambi Vandhen+Yesuvaye Thudhi Sei+Endhan Anbulla E Maj, 8-Beat, 4/4கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!கிருபை புரிந்தெனை ஆள் திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து-2வரில்நரனாகிய மா துவின் வித்து!-2-கிருபை தந்திரவான்கடியின் சிறைமீட்டு-2எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு-2-கிருபை நம்பி வந்தேன் இயேசையாநான் நம்பி வந்தேனேதிவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே-2

Worship Medley 3 Benny Joshua Read More »

BALIPEEDATHIL Worship Medley

BALIPEEDATHIL Worship Medley கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன்-2கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை-2 பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே-2-கல்வாரியின் என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்-2இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார்-2 இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்-2ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் செய்யும்-2 நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்நான் மரித்தாலும் உம்மோடு தான்-2 ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா-2 நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்நான் மரித்தாலும் இயேசுவுக்காய்-2

BALIPEEDATHIL Worship Medley Read More »

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனேஎன்னையே தருகிறேன்உந்தன் பின் நான் வந்திடஅர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான்என்றென்றும் விரும்புகிறேன்அதற்கான தகுதிகளைநீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும்உம் சேவை செய்திடனும்-2தருகிறேன் தருகிறேன்ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண்

En Muzhumaiyum Athu Umakku – என் முழுமையும் அது உமக்கு Read More »

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarkuஜே ஜே – Jay Jay உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே உலகை ஆளும் ராஜாவுக்கு ஜே ஜே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர் புது வாழ்வை எனக்கு தந்தாரே உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே தீராத என் நோய்கள் தீர்க்கவே ஆறாத காயங்கள் பட்டாரே வியாதியின் வேதனை இல்லையே சுகமானேன் அவர் தழும்புகளாலே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர்புது வாழ்வை எனக்கு தந்தாரே எல்லா நாவுகளும் பாடட்டும் முழங்காலும் முடங்கட்டும்

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku Read More »

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Song : Azhaithavar Neerallavo (Cm) 4/4 என்னை அழைத்தவர் நீரல்லவோமுன்குறித்தவர் நீரல்லவோ -2புழுதியிலிருந்தென்னை தூக்கினீரேகுப்பையில் இருந்த என்னை உயர்த்தினீரே -2 தேவா உம்மை பாடிடுவேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் -2உமக்காக என்றும் நான் வாழ்ந்திடுவேன்உமக்காக என்னை நான் அர்ப்பணித்தேன் ஞானிகளை நீர் அழைக்கவில்லைஐசுவரியவானையும் அழைக்கவில்லை -2பைத்தியமான என்னை தெரிந்துகொண்டுஏழை என்மீது இரங்கினீரே -2 (தேவா…) சூழ்நிலை கண்டு சோர்ந்திருந்தேன்பரக்கிரமசாலியே என்றழைத்தீர் -2ஒன்றுமில்லா எம் கைகளினால்ஜெயக்கொடி ஏற்றிட செய்பவரே

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Read More »

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமே நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை என்றுமே என் ஜீவன் பெலனும் ஆனவரே 1. என் பாவங்களை அவர் நினையாமலும் என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும் என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே தம் கிருபையினால் உயர்த்தினாரே 2. நான் பெலவீனனாய் இருந்தாலும் தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும் தம் தழும்புகளால்

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar Read More »