ஆனந்தமே பரமானந்தமே -Aananthamae Paramananthamae
ஆனந்தமே பரமானந்தமே மாட்டு தொழுவில் மேசியா மாரி மடியில் மேசியாபாலகன் பிறந்தரரே சிறு பாலனை பிறந்தாரே மன்னாதி மன்னனுக்கு மகிமை மாளிகை இங்கில்லையே மனுகுமாரன் தலை சாய்த்திட இடமில்லாதது அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம் புத்தாடை இங்கில்லை பஞ்சணை மேடையும் இங்கில்லை ராஜா குமாரன் தேவ குமாரன் கந்தை அணிந்து அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் ஆஹக சொல்லல அதிசயம் உள்ளத்தில் வாரும் அய்யா எந்தன் பள்ளங்கள் நீக்கும் ஐய்யா பாழான தோணியில் […]