Music

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் காலையும் மாலையும் எவ்வேளையும் இயேசுவே துதிகளால் உம்மையே போற்றுவேன் (2) என் நாவினால் உம்மை புகழுவேன் என் வாழ்வினால் உம்மை துதிப்பேன் (2)என் தாழ்விலும் உம்மை நம்புவேன் என்றென்றும் நான் நம்புவேன் (2) உம் சிறகின்கீழ் உண்டு அடைக்கலம் நான் நம்பும் அரணான மறைவிடம் (2)உம் வார்த்தைகள் தூய ஒளி தரும்சுகமாய் தங்குவேன் (2)

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Read More »

Kalangum En Desam – கலங்கும் என் தேசம்

Kalangum En Desam – கலங்கும் என் தேசம் கலங்கும் என் தேசம்மீட்கப்பட வேண்டும்கொள்ளை கொண்டுபோகும் நோய்கள்அழிந்திட வேண்டும்-2 அழகான தேசமேஅழகான தேசமேஆண்டவர் கையில் நீவிழுந்திட வேண்டும்ஓவ்வொரு உயிரும்விலையேறப்பெற்றதேஒவ்வொரு ஜீவனும்ஆண்டவர் படைப்பே தேசமே என் தேசமேநீ சுகமாக வேண்டுமேமன்றாட்டு ஜெபம் எல்லாம்மருந்தாக வேண்டுமே-2 அலங்கோல வாழ்க்கை எல்லாம்அழகாக வேண்டுமேகண்ணீரின் பள்ளத்தாக்கும்களிப்பாக வேண்டுமேசாத்தானே நீ விதைப்பதெல்லாம்ஒரு போதும் விளையாதேஇயேசப்பாவின் இரத்தம் ஒன்றேஉன்னை அழிக்கும் விசுவாச ஜெபங்கள் எல்லாம்ஜெயமாக மாறுமேஎல்லைகள் எல்லாம்செழிப்பாக மாறுமே-2 என் தேசமே என் தேசமேநீ சுகமாக

Kalangum En Desam – கலங்கும் என் தேசம் Read More »

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே மனஸ்தாபப்படும் தேவனேமனம் இறங்கி நடத்தும் ஐயாமனம் மாறா நல் தேவனேமன்னித்து நடத்துமய்யா-2 1.எலியாவின் ஜெபம் கேட்டீரேமோசேயின் ஜெபம் கேட்டீரே-2ஜெபத்திற்கு பதில் தந்தீரேஷேமத்தை அனுப்பினீரே-2 இறங்கும் என் தேசத்தின் மீதுமனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப 2.நினிவேக்கு இறங்கினீரேயோனாவை அனுப்பினீரே-2கிரியைகளை கண்டீரேசூழ்நிலை மாற்றினீரே-2 இறங்கும் என் தேசத்தின் மீதுமனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப Irangum Desathin Meethu | Niraive | Bro. Solomon Rajaseker | Corona Song

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே Read More »

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா எந்தன் பாரத்தை நீக்கும் தேவா -2போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் -2என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 1.மலை போன்ற சோதனைகள் என்றும் மாறாத கோரங்கள் -2கருணை காட்டும் தேவா தங்க பெலனை தரும் தேவா -2 என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 2.உம்மை நான்

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum Read More »

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் வானத்தையும் பூமியையும் படைத்தவரேகூப்பிடும் என் சத்தம் கேட்பவரே உம்மை நான் பார்க்கணும்உம் சத்தம் கேட்கணும்நீர் என்ன தொடும்போதுநான் உன்னரனும் 1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான் 2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் Read More »

Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க

Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க என்னை விட்டு போகாதீங்க – இயேசப்பாஎன்னை விட்டு போகாதீங்க 1.இத்தனை வருஷம் நடத்தினீங்களேஎன்னை இனிமேலும் நடத்துவீங்க என்னை விட்டு போகாதீங்க 2.யாருமே எனக்கு இல்லப்பா எனக்கு துணையாக நீங்க வாங்கப்பா என்னை விட்டு போகாதீங்க 3.ஊழிய பாதையிலே என்னை உற்சாகமாய் ஓட செய்தீங்க என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா

Ennai Vittu Pogatheenga – என்னை விட்டு போகாதீங்க Read More »

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa தாயின் கருவில் கண்ட தேவாஎன்னை அறிந்து அழைத்த தேவா-2உம்மை துதிக்கவேஇந்த நாவு போதாதேஉம் புகழை சொல்லவேஇந்த வாழ்வு போதாதே-தாயின் 1.இந்த ஜீவியத்தில் சோதனை உண்டுஅதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு-2அழைத்த தேவன் உண்மையுள்ளவர்சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில் 2.தூஷிக்கும் மனிதர் இங்குண்டுஅதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு-2நித்தம் உந்தன் பாதை நடப்பேன்உம் அன்பை பாடி துதிப்பேன்சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa Read More »

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான்

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் ஊழியம் செய்வது தான்எங்கள் இதயத்தின் வாஞ்சையேஊழியப் பாதையிலேநாங்கள் நிற்பதும் கிருபையேஎங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் – 2ஊழியம் ஊழியமே 1 கிராமங்களில் செல்லுவோன்சுவிசேஷம் சொல்லிடுவோம்அழியும் ஆத்மாக்களைஇயேசுவிடம் சேர்த்திடுவோம் 2 மழையிலும் வெயிலிலும்எந்ந சூழ்நிலை வந்தாலும்சுவிசேஷம் சொல்லிடுவோம்ஊழியத்தை நிறைவேற்றுவோம் 3 ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் தேசத்திலேஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம்அழைத்தவர் உண்மையுள்ளவர்அவர் என்றென்றும் நடத்திடுவார்பரலோக ராஜ்ஜியத்தில்என்றென்றும் ஆளுகை செய்வோம் Oozhiyam seivathu thaanEngal idhayathin vaanjayeOozhiya paadhiyilnaangal nirpathum

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் Read More »

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா யார் இருந்தால் எனக்கென்னநீர் மாத்திரம் போதுமப்பா-2எல்லோரும் இருப்பார்கள்இல்லாமல் போவார்கள்உலகத்தின் முடிவு வரைஎன்னோடு இருப்பவரே-2 (ஓ..ஓ..) விலகாத தேவ கிருபைமாறாத தேவ கிருபை-2என் தகப்பனே தகப்பனே இயேசுவே-2யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதுமப்பா-2 1.தாயின் வயிற்றினிலேஎன் கருவை கண்டவரேஅவயங்கள் உருவாகும் முன்என்னை குறித்து அறிந்தவரே-2உலக தோற்றம் முதல்முன் குறித்து வைத்தவரேஉள்ளங்கையிலே-என்னைவரைந்த தெய்வம் நீரே-2-விலகாத 2.உடைந்த மண்பாண்டம்வீதியிலே கிடந்தேனேஅழகும் இல்லாமல்உறுவற்று போனேனே-2என்னை மீட்டெடுக்கஇறங்கி வந்த தெய்வம் நீரேஅழகும் சவுந்தர்யமும்எனக்காக

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா Read More »

மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru

மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru மெய்யான சுதந்திரக்காற்றுநான் சுவாசிக்கணும் மெய்யான சுதந்திர பாடல் நான் பாடிடணும் சிலுவை மரத்தின் நிழலிலே நான் சவுக்கியம் பெறணும் -2 சர்வ வல்லவர் நிழலிலேநான் தங்கி மகிழணும் சுதந்திரக் காற்று நான்சுவாசிக்கணும் சுதந்திர கீதம்நான் பாடிடணும்-2 சஞ்சலமும் தவிப்பும் இன்றிவாழ்ந்து மகிழணும் நோய்கள் பிணிகள்பெலவீனங்கள் இல்லாமல் வாழணும்வேதனை என்ற ஒன்று சரீரத்தில் இன்றி வாழ தேவ தயவு என் மேல்தினம் இருக்கணும் – சுதந்திரக் காற்று கடன் பிரச்சனை

மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru Read More »

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar இயேசு ராஜா வருகிறார் ஆளுகை செய்திட வருகிறார்.நேற்றும் இன்றும் மாறாத கர்த்தர் நியாயம் தீர்த்திட வருகிறார் ஓ வருகிறார் இயேசு வருகிறார் ஓ வருகிறார் ராஜா வருகிறார் இம்மானுவேலன் நம்மோடிருக்கிறார் எல்ஷடாய் சர்வ வல்லவர் – 2 -” ஓ வருகிறார் “ சாத்தானின் ராஜ்யத்தை அழித்திட வருகிறார்.அவரது ராஜ்யத்தை ஸ்தாபிக்கவே – 2 – ” ஓ வருகிறார் “ யூத சிங்கமாய் யுத்த வீரனாய்

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar Read More »

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean உமக்காகவே நான் வாழ்கிறேன்உமக்காகவே நான் ஜீவிப்பேன்-2நீர் பெருகனும் நான் சிறுகனும்என் ஜீவனின் மகிமை இயேசுவே-2 துதிகளின் மத்தியில் நீர் இருப்பவரேநீர் வாழ்கவே என்றென்றுமே-2-நீர் பெருகனும் இயேசு நாமம் ஒன்றிலே சுகம் உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே சத்யம் உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே விடுதலை உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே பெலன் உண்டு-2-நீர் பெருகனும் நீர் எனக்காக நான் உமக்காக-4இயேசுவே என் இயேசுவேஎன் ஜீவன் உம் கையிலே-2-நீர் பெருகனும்  

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean Read More »