T

Thutharkal Pan Isaika – தூதர்கள் பண் இசைக்க

தூதர்கள் பண் இசைக்க ஆயர்கள் வாழ்த்துப்பாடவானில் வெள்ளி ஜொலித்திடஞானியர் தேடி மகிழ்ந்திட துங்கவன் இயேசு பாரில் ஜெனித்தாரே. 1.தீர்க்கன் வேதவாக்கு நிறைவேற திருப்பாலன் மண்ணில் மனுவானார் மார்கழி பனியில் மாடிடை குடிலில் மரியின் மடியில் மனுவாக மானிடர் பாவம் போக்கிடவே மனுவாய் மலர்ந்தாரே. 2.இளங்காலை தென்றல் வீசிடவே இம்மானுவேலனாய் பிறந்தாரே பாரின் பாவங்கள் போக்கிடவே சாபங்கள் யாவும் நீக்கிடவே பெத்தலை தன்னில் புல்லணை மீதில் புனிதர் பிறந்தாரே. 3.என்னையும் உன்னையும் இரட்சிக்கவே தன்னையே நமக்காய் தந்திட்டாரே சீரேசு […]

Thutharkal Pan Isaika – தூதர்கள் பண் இசைக்க Read More »

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய்

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்மனமே மனமே கலங்காதேபரமன் வருவார் அருளை தருவார்இனி ஏன் கவலை மனமே 1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)என்னுடன் அவரும் அவருடன் நானும்என்றுமே நிலைத்திருப்போம் – 2 2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்கஇதயம் மகிழுது பார்இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டுஇனிதுற மலர்ந்திருப்போம் – 2

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் Read More »

Thentral kaatae veesu -தென்றல் காற்றே வீசு

தென்றல் காற்றே வீசுஇயேசுவோடு பேசுமனு மைந்தனாய் அவதாரமோமரி பாலனாய் அதி ரூபனோஅதிகாலை அதிசயமோஅதிகாலை அதிசயமோ – தென்றல் காற்றே வீசு யூத ராஜன் இவர்தானோயாரோ யாரோ யாரோ யாரோமனுவேலன் இவர் பேரோயாரோ யாரோ யாரோ யாரோஆதியும் அந்தமும் இவர்தானோநீதியின் சூரியன் இவர்தானோநல்ல ஜீவ அப்பமும் இவர்தானேபணிந்து போற்றுவோம்மெய் ஜீவ நதியும் இவர்தானேஇயேசுவைப் புகழுவோம் – தென்றல் காற்றே முற்றிலும் அழகு உள்ளவரோயாரோ யாரோ யாரோ யாரோஅற்புதம் செய்யும் வல்லவரோயாரோ யாரோ யாரோ யாரோபரலோகப் பிதாவின் தாசன் அன்றோஆத்மாவுக்குகந்த

Thentral kaatae veesu -தென்றல் காற்றே வீசு Read More »

Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே

சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே – 2யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அருந்தவமே – 2 தாலேலோ தாலேலோ தல தலே தலே தலே தலேலோ – 2 தச்சனுக்கு பிள்ளையென்றும்தாய் ஒருத்தி கன்னியென்றும்இச்சனங்கள் சொன்னாலும் இறைவானது திருகுமராநல்ல குறிகளெல்லாம் நான் பார்க்க தோணுதையா வல்லவராம் உன் தந்தை மனதில் என்ன வைத்தாரோஅன்பில் பிறந்தவனே அருமை திருமகனேஎன் வீட்டு பேர் ஒளியை ஏற்ற வந்த திருவிளக்கே தாலேலோ தாலேலோ Lyrics and meaning சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே

Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே Read More »

Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன்

தந்தை தந்தை தந்தைத் திருமகன் இந்த இந்த இந்தத் பூவிதனில்விந்தை விந்தை மரியிடமே மைந்தனுருவானார் சொந்த சிலாக்கியமும் மறந்தார் நிர்பந்தர்கள் மீ திலே அன்பு கூர்ந்தார் மந்தையர் கண்டு களிகூர்ந்தார் ஏவை சந்ததியாய் பிறந்தார் பெத்லகேம் என்னும் ஊரிலேயே கொடும் பேய்கள் நிறைந்த இப்பாரினிலே பத்தனாந் தாவீது வேரினிலே மனு புத்திரனாய் பிறந்தார் ஆயர்கள் கூடி ஏற்றிடவே ஆச்சர்யத்துடன் போற்றிடவே நேயமாய் பக்தரை தேற்றிடவே இவர் நீசக்குடில் நீசக்குடில் வேதமதை நிறை வேற்றவே நாம் வினை துயர்

Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன் Read More »

Vaan Pugal Valla Devanaiye Nitham – வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே காத்திடும் கரகதின் வல்லமையை என்றும் கனிவுடன் பாடியே போற்றிடுவோமே 1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம் யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம் யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர் நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான் 2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன் அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம் கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான் 3. உக்கிரமாய்

Vaan Pugal Valla Devanaiye Nitham – வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் Read More »

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar

1. தொழுவத்தில் இயேசு பிறந்தார் அதை மேய்ப்பர்கள் பார்க்க வந்தார்; தூதர் சொல்லக் கேட்டார் தேவன் மனிதனானார் ஏழைப் பாவி என்னை இரட்சிக்க பல்லவி பாவியை மீட்க பாவியை மீட்க ஏழைப் பாவி என்னை இரட்சிக்க தூதர் சொல்லக் கேட்டார் தேவன் மனிதனானார் ஏழைப் பாவி என்னை இரட்சிக்க 2. ஆவியில் நித்தம் வளர்ந்தார் அவர் எங்கள் துக்கம் சுமந்தார் காவினில் ஜெபித்தார் இரத்தம் வேர்வை விட்டார் ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை 3.

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar Read More »

தோள் மேல் தூக்கி வந்த அன்பே – Thozh mael thookki vandha lyrics

தோள் மேல் தூக்கி வந்த அன்பே கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே களப்பாற தூங்கி போனேன் மார்பிலே அரிதான அன்பே ஆறுதல் தருமே அப்பா உம் தோள்களிலே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே-2 1.நேசத்தால கரைஞ்சி போயி பூமியில உம்மோட பாதம் வச்சீர் நெருக்க பட்டு விலகி போனேன் புழுங்கிய மனசால

தோள் மேல் தூக்கி வந்த அன்பே – Thozh mael thookki vandha lyrics Read More »

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics Read More »

Thaagam Theerkkum Jeevanathi lyrics

தாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் தேடினேன் தேடியே ஓடினேன் 1.அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்(2) துரவுகள் கடலும் தாகம்தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே (2) 2.கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன்(2) 3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன்

Thaagam Theerkkum Jeevanathi lyrics Read More »

Thanthanai thuthipome keerthanai lyrics -தந்தானைத் துதிப்போமே

பல்லவி தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே — தந்தானைத் 3. சுத்தாங்கத்து நற்சபையே – உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசத்துக் குலைந்துனைச்

Thanthanai thuthipome keerthanai lyrics -தந்தானைத் துதிப்போமே Read More »

தாய்போல தேற்றி- Thai Pola Thetri lyrics

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில் வருபவரேவிலகாமல் துணை நின்று காப்பவரேநீர்

தாய்போல தேற்றி- Thai Pola Thetri lyrics Read More »