Tamil Song

கடந்து வந்த பாதையை – Kadanthu Vantha Paathaiyai

கடந்து வந்த பாதையை – Kadanthu Vantha Paathaiyai கடந்து வந்த பாதையை நான் திரும்பி பார்க்கிறேன் கண்ணீரின் வாழ்க்கையை நான் நினைத்து பார்த்தேன் கர்த்தாவே உமதன்பில்லை என்றால் நான் கண்ணீரில் மூழ்கி மடிந்திருப்பேன்1.உளையான சேற்றினிலே வீழ்ந்த என்னையுமே கரம்பிடித்து தூக்கிவிட்டீர் ஆதரவின்றி தவித்திட்ட என்னை அன்னையை போல அரவனைத்தீரே இயேசுவே நீரின்றி வாழ்வில்லையே2.நான் நம்பியோரெல்லாம் என்னை கைவிட்ட போதும் நான் இருப்பேன் என்று சொல்லி கரம் பிடித்தீரே வழிகாட்டினீரே கண்மணிபோல காத்து வந்தீரே இயேசுவே நீரே […]

கடந்து வந்த பாதையை – Kadanthu Vantha Paathaiyai Read More »

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil நான் நடந்திடும் பாதையில் பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர் எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் -2 ஒரு வாதையும் அணுகாமலே காப்பாற்றும் தேவன் இவர் வாழ்நாளெல்லாம் தம் கிருபையால் நிறப்பிடும் கர்த்தர் இவர் அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம்மறைவில் பேரின்பம் பேரின்பம்சிறகின்கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே -2 1.இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்பாலக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவித்து காப்பாரே – அவர்

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil Read More »

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI பல்லவி எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – நாள்தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து அனுபல்லவி தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி — எப் சரணங்கள் 1.இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினைஏதுக்கென் றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினைஅப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை — எப் 2.சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவேசாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவேமண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே – எப் 3.கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன்

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI Read More »

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal இஸ்ரவேலின் துதிகள் மத்தியிலேவாசம் செய்யும் பரிசுத்த தேவன் நீரே (2) உம்மைப் போல் யாரும் இல்லையேஉம்மைப் போல் தெய்வம் இல்லையே (2) ஆராதனை ஆராதனைஆராதனை தேவனுக்கேஆராதனை ஆராதனைஆராதனை இயேசுவுக்கே (2) 1. கேரூபீன்கள், சேராபீன்கள்பரிசுத்தர் என்று உம்மைப் பாடும் (2) ஒருவரும் சேரா ஒளியினிலேவாசம் செய்பவரே (2) 2. பரிசுத்தமும், சத்தியமும்சாவாமையுள்ள தெய்வம் நீரே (2) மகிமையை உடையாய் அணிந்தவரேமரணத்தை ஜெயித்தவரே (2)

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal Read More »

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae கலங்காதே என் மகனே(ளே)திகையாதே என் மகனே(ளே)உந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன்-2 என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2 கலங்காதே என் மகனேதிகையாதே என் மகளேஉந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன் உனக்காய் உலகில் வந்தேன்உனக்காய் ஜீவன் தந்தேன்எந்தன் இரத்தம் சிந்திஉன்னை வாங்கிக்கொண்டேன்-2 என் பிரியமே நீ என்னுடையவன்(ள்)எனக்கெல்லாம் மகனே(ளே) நீயே-2 என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2 கலங்காதே என் மகனேதிகையாதே என் மகளேஉந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன்

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae Read More »

Ennai Nesikkum Enthan yesu – என்னை நேசிக்கும் எந்தன் இயேசு

Ennai Nesikkum Enthan yesu – என்னை நேசிக்கும் எந்தன் இயேசு என்னை நேசிக்கும் எந்தன் இயேசு எனக்காக யாவும் செய்வாரே முழு மனதுடனே மகிழ்வுடனே போற்றி பாடுவேன் என்றும் அல்லேலூயா …. அல்லேலூயா …. அதிசயமான தேவன் ஆலோசனை கர்த்தரே அவர் நாமம் அதிசயம் அவர் அன்பினை பாடுவேன் அல்லேலூயா …அல்லேலூயா… அகிலம் படைத்த தேவன்ஆசிர்வதிப்பவரே – அவர் நம்மை காப்பவர் -அவர் நம்முடன் இருப்பவர் அல்லேலூயா ….அல்லேலூயா … நித்திய ஜீவன் இயேசு நீதியின்

Ennai Nesikkum Enthan yesu – என்னை நேசிக்கும் எந்தன் இயேசு Read More »

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar நினையாத நேரம் வருவார் நீதியின் சூரியன் இயேசு கள்வனைப் போல வருவேன் என்றார் கண்ணோக்கி பார்த்து பார்த்து கண் பூத்துப் போனதே என் மணவாளனே என் ஆத்ம நேசரே எந்தன் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே உமக்காகவே வாழ்கிறேன் உம்மோடு நான் சேரவே உமை நோக்கி காத்திருக்கிறேன் உமக்காக ஏங்குகிறேன் – நினையாத வெண்மேக மீதிலே என் இயேசு வருகையில் எக்காள தொனி எந்தன் காதில் முழங்கிட எதிர் கொண்டு

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar Read More »

Vanam Thiranthu – வானம் திறந்து

Vanam Thiranthu – வானம் திறந்து வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்தேவா வல்லமை தர வேண்டும்யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்அப்படியே இன்று நடக்கணுமே 1. மறுபடியும் நான் பிறக்க வேண்டும்மறுரூபமாக மாற வேண்டும் 2. வரங்கள் கனிகள் பொழியணுமேவல்லமையோடு வாழணுமே 3. பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் 4. அற்புதம் அதிசயம் நடக்கணுமேசாட்சிய வாழ்வு வாழணுமே 5. கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்

Vanam Thiranthu – வானம் திறந்து Read More »

Seeyoan Seeyoan – சீயோன்‌ சீயோன்

Seeyoan Seeyoan – சீயோன்‌ சீயோன் பல்லவிசீயோன்‌! சீயோன்‌!!!சர்வ பூமியின்‌ மகிழ்ச்சியும்‌ நீயேமாமகா ராஜன்‌ திவ்ய நகரமேமகிமையாய்‌ இலங்கிடும்‌ சிகரமே சரணங்கள்‌1. தேகமாம்‌ திரைச்சீலையைக்‌ கிழித்தேநூதனமாம்‌ ஜீவமார்க்கமதைத்‌ திறந்தார்‌இயேசுவோடு பாடுகள்‌ சகித்த சுத்தர்கள்‌சீயோனிலே ஆளுகை செய்வர்‌ –. சீயோன்‌! 2. துக்கமும்‌ கிருபையும்‌ நிறைந்தோராய்‌சத்தமிடா ஆட்டைப்‌ போல தத்தம்‌ செய்தாரேஅழுகையின்‌ தாழ்வதில்‌ நிதம்‌ உருவ நடந்தேபெலன்‌ அடைந்தே சீயோன்‌ சேருவர்‌ — சீயோன்‌! 3. சாலகமாம்‌ நிந்தை வழி ஏகியேசாலேமையும்‌ சீயோனையும்‌ வென்றடைந்தனர்‌இயேசுவோடு நிந்தையைச்‌ சுமந்து சென்றவர்‌சீயோனிலே

Seeyoan Seeyoan – சீயோன்‌ சீயோன் Read More »

Kaala kaalamaai neasaren – காலா காலமாய் நேசரென்

Kaala kaalamaai neasaren – காலா காலமாய் நேசரென் காலா காலமாய் நேசரென் இயேசுவேஞாலமகிலவும் உம் புகழ் சாற்றுவேன்கானக வழியதில் ஜீவ ஒழியாய்காருண்யனே என்னையும் கருத்தாய் காத்தீரன்றோ இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்எனக்கெதிராய் இருப்பவன் யார்?நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே நேர் பாதை காட்டி காத்திடும் என் தீபமும் நீரே பாதை தவறியே மாய்ந்த எந்தனுக்காய்பாதை சத்தியம் ஜீவனாய் உதித்தேமன்னித்து மறந்தீர் என் பாவம் அனைத்தும்மந்தையில் சேர்த்தீரன்றோ தந்தையே உமக்கென் செய்குவேன் பொன்னும் வெள்ளியும்

Kaala kaalamaai neasaren – காலா காலமாய் நேசரென் Read More »

இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் -lvare nam Devan ivare nam Karthar

இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் -lvare nam Devan ivare nam Karthar 1 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் சர்வவும் சிருஷ்டித்த சர்வவல்லவர் சகலமும் தம் வசனம் தாங்குவதாலே எல்லாமே தம் நிலையில் நிற்கிறது வானாதி வானங்களே ! கெம்பீரமாய்ப் பாடுங்கள் பூமியின் குடிகளே ! களிகூர்ந்து பாடிடுவோம் தேவன் தம் ஜனத்தின்கண்ணீரைத் துடைத்தார்தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார் 2 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் ஆழத்தில்

இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் -lvare nam Devan ivare nam Karthar Read More »

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான்

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் சிலுவையின் நிழலில் தங்கி நான் என்றும் இளைப்பாறுவேன் தங்கிடுவேன் தாபரிப்பேன் கல்வாரி நேசரின் பாதத்திலே 1. சிலுவையில் இயேசுவை நான் காணும் நேரமெல்லாம் சிந்தித்தென் ஜீவியத்தை சீர்செய்குவேன்அங்கமெல்லாம் அடிபட்டு தொங்குகிறார் இயேசுவேதூயனாய் என்னையும் மாற்றிடவே – சிலுவையின் 2 .அகோரப் பாடுகளால் அந்தக்கேடடைந்தவராய்என் பாவம் போக்க ஜீவன் ஈந்தவரே எண்ணில்லா அன்பினையே என்னுள்ளம் நினைக்கையிலேஒப்புவித்தேன் என்னைச் சுத்தனாக்கும் -சிலுவையின் 3 .கொல்கொதா நாயகரின் கொடூர

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் Read More »