Tamil

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE கன்மலையாகிய தகப்பன் நீரேஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை-2உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன்வாஞ்சைகள் நிறைவேற்றினீர்-2 (என்) தகப்பன் வீட்டில் நன்மை உண்டு-4 1.ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லைஎன்று என் வாழ்வில் சொன்ன தேவனே-2உம் தயவினால் என் பர்வதத்தைதிடமாக நிற்கப்பண்ணினீர்-2-உம் பரிசுத்த 2.கிருபையில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்என் பாதைகள் பெரிதாக்கினீர்-2உம் வார்த்தையின் மகா வல்லமையால்என் காலங்களை ஆசீர்வதித்தீர்-2-உம் பரிசுத்த LYRICS KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAEORU NALLUM MOUNAMAAI IRUPPATHILLAI X2 UM PARISUTHTHA SANNITHIKKUNERAAGA […]

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE Read More »

மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar

மகிமையானவர் உயர்த்திருப்பவர் துதி கன மகிமைக்கு பாத்திரர் உம் நாமமே அதிசயம் என்றும் மாறா சர்வ வல்லவரே உம் நாமமே உயர்ந்ததே என்றென்றுமே ஆராதிக்கிறோம் என் இயேசுவே தாயினும் மேலாய் அன்பு வைத்தீர் கருவினில் இருந்த போது தெரிந்து கொண்டீர் வீழ்ந்த இடத்தில் எல்லாம் உயர்த்தி வைத்தீர் என்றென்றுமே ஜீவிப்பவரே – உம் நாமமே ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீர் ஆதியும் அந்தமும் அற்றவர் நீர் சர்வமும் படைத்திட்ட சற்குரு நீர் என்றென்றுமே உயர்த்தி பாடுவோம் –

மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar Read More »

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer

C Majவாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 1.வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்உம் நேசம் மதுரமாக மாற்றும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் 2.தேவைகள் அதிகம் இருந்தாலும்அன்றன்று உம் அன்பு தாங்கும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் Vaazhnalellam Ennai NadathuveerMuthir Vayathu Varai Ennai Thaanguveer-2Nalla

வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer Read More »

எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan Uyirae Enthan Uyirae

Tamil Lyrics… ( G minor ) Enthan Uyirae எந்தன் உயிரே… எந்தன் உயிரே எந்தன் உயிரே உம்மை என்றும் நான் துதிப்பேன் _ 2 (என்) வாழ்நாளெல்லாம் துதிப்பேன் உம்மை என்றும் துதிப்பேன் _ 2 01_எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன் _ 2 அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன்_ 2 02_நீர் செய்த நன்மைகள் என் வாழ்வில் ஏராளம் – அதை நினைத்து என்றும் பாடித்

எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan Uyirae Enthan Uyirae Read More »

அப்பா என் அப்பா – Appa En Appa

B-minஅப்பா என் அப்பா…வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பாஅப்பா என் அப்பா…வேண்டுதலே நீங்கதானே அப்பா 1.அன்பு வைக்கனும் உங்க மேலேகீழ்ப்படியனும் உங்க வசனத்திற்குநான் நடக்கனும் உங்களுக்குள்ளமுக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு ஆராதிக்கனும் ஆவியோடஉள்ளத்துக்குள்ள உண்மையோடநன்றி சொல்லனும் முழு இதயத்தோடநித்தம் நித்தம் பரலோக நினைப்போட இதுவரை கேட்காத விஷயங்களைஇன்னைக்கு கேட்டுப்புட்டேன்இதுவரை பார்க்காத விதங்களிலஎன் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா 2.நம்பிக்கையில வளர்ந்திடனும்என் சிலுவையை நான் சுமந்திடனும்உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்அன்பு காட்டனும் உங்களைப்போலஎன்னை வெறுத்து சுயம் மறுத்துசித்தம் செய்யனும் உங்க மகனை(ளை)ப்போல

அப்பா என் அப்பா – Appa En Appa Read More »

கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba illama naan uyir vaazhave

கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாதுஉங்க கிருபையால் நான் இன்னும் வாழ்கிறேன்உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன் -2 எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையேஎல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே -2நான் நிற்பதும் கிருபையேநான் நிலைப்பதும் கிருபையேநான் உயிருடன் வாழந்து சுகமுடன்இருப்பதும் எல்லாம் கிருபையே மனுஷனை திருப்தி படுத்த முடியாதுஅவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே -2எதிர்பார்ப்போ அதிகம் தரும் ஆனா அன்போ கொஞ்சம்அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாது -எல்லாம் கிருபையே. வாழ்க்கையில் உயரும் போதும் பறக்காதேஅங்கிருந்தும்

கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba illama naan uyir vaazhave Read More »

நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu

பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது அனுபல்லவி என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2 சரணம் 01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரேசந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே )ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் . 02. புதிய வருஷத்தில் நல் நாட்களைஉம் புதிய கிருபையாலே தாங்குமேவாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே)ஏசுவே உம்மை சந்தித்தபோது பிரிட்ஜ் –

நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu Read More »

தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai

தூய ஆவியேதுணையார் நீர் வருவீர்இறை வல்லமையும் இறை ஞானத்தையும்நிறைவாய் என்னில் பொளிந்தருள்வீர்(2) வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) பகைமையை நான் அழிக்க நல் அன்பைத் தாருமேமன்னிப்பில் தினம் வளர நல்ல மனதினைத் தாருமேநீதி நேர்மை உண்மை வழியில்நடத்திட வாருமே(2)வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) அமைதியில் நான் வாழ உம் கனிகளால் நிரப்புமேமகிழ்வுடன் பணி செய்யஉமது ஆற்றலைத் தாருமேவாழும்போதும் வீழும்போதும் தாங்கிட வாருமே(2)வாரும் வாருமேஎன்னில் நிறைவாய் வாருமே(2) தூய ஆவியேதுணையார் நீர் வருவீர்இறை வல்லமையும் இறை ஞானத்தையும்நிறைவாய் என்னில்

தூய ஆவியே துணையாய்- Thooya Aaviye Thunaiyaai Read More »

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

தூய ஆவியே வாரும்வெண்மை புறாவே வாரும்அன்பின் அனலாய் வந்துஎம்மில் அபிஷேகம் தாரும்-2 1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்எம்மை தூக்கிவிடும்தனிமையிலே சோர்ந்திருக்கும்மனதை திடப்படுத்தும் எம்மை சூழும் கிருமிகளைநெருப்பாய் அழித்துவிடும்நெஞ்சினிலே சோர்வின்றிஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே 2.ஆழ்மனதில் படிந்திருக்கும்பயத்தை போக்கிவிடும்வறுமையிலே வாடி நிற்கும்நிலையை அகற்றிவிடும் மனம் தேடும் அமைதியினைகொடையாய் பொழிந்தருளும்அன்புடனே ஆர்வமுடன்துத்திட அருள் தாரும்-தூய ஆவியே 3.சோதனையை கடந்து செல்லவழியை காட்டிவிடும்பொறுமையுடன் காத்திருக்கும்உறுதியை தந்தருளும் எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்ஒளியால் நிரப்பிவிடும்உம்முடனே ஒன்றிணைந்துநடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum Read More »

SHEHECHEYANU | BLESSING BEGINS

பயப்படாதே தேவ மக்களேஅதிசயம் பார்க்க போறோமே-2கலங்காதே அன்பு மக்களேஆண்டவரோ கூட இருக்கிறார்-2 ஷெஹெஹியானு ஷெஹெஹியானுஆரம்பமே ஆசீர்வாதங்கள்ஷெஹெஹியானு ஷெஹெஹியானுதேவனாலே புதிய ஆரம்பம் 1.வலதுபுறத்தில நாங்க வளரப்போறோம்இடதுபுறத்தில நாங்க எழும்பப்போறோம்கிழக்கு மேற்குல நாங்க பெருகப்போறோம்சாபத்தை எல்லாம் தூக்கி அடிக்கப்போறோம்வானத்தப்பாத்தா ஒத்தாசை வருமேபூமியிலே பொன் விளையுமே-2-ஷெஹெஹியானு 2.ஒரேப் மலையிலே கர்த்தர் நிற்கிறார்காதேஸ் நிலத்தையே அதிர வைக்கிறார்-2காற்றை பார்க்காதே மழையும் பார்க்காதேகர்த்தர் செய்வது அதிசயமே-2-ஷெஹெஹியானு 3.இயேசு தொட்டதும் அதிசயமேஅவர் வார்த்தை செய்ததும் அற்புதமேகாற்றை அடக்கின கர்த்தர் நீரேகடல் மேல் நடந்து காட்டினீரேஇன்றும் புதிய

SHEHECHEYANU | BLESSING BEGINS Read More »

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே -Poorana Azhagullavarae en Yesuve

பூரண அழகுள்ளவரே என் இயேசுவேபூரண அழகுள்ளவரே-2சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமேபதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே போற்றுவேன் வணங்குவேன்துதி பாடி மகிழ்வேன்-பூரண அழகுள்ளவரே 1.பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியேபரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே-2மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமேஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே-போற்றுவேன் 2.மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனேஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே-2ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமேஅல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே-போற்றுவேன் 3.அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரேமுள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே-2என் பாவம் போக்க உம்மை பாழாக்கஉம் ஜீவன்

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே -Poorana Azhagullavarae en Yesuve Read More »

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் – உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்வாக்குமாறா நேசரவர் திரும்பவும் தருவேன் என்கிறார்இழந்ததைத் தருவேன் என்கிறார்கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் தந்திடுவார் இழந்ததை எல்லாம் தந்திடுவார் திரும்பவும் உனக்கு தந்திடுவார் கண்ணீர் யாவும் துடைத்திடுவார் துயரங்கள் போக்கிடுவார் நிந்தைகள் யாவும் நீக்கிடுவார் அற்புதம் கண்டிடுவாய் இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய் நிரம்பி வழியச் செய்வார் நன்மைகள் பலவும் செய்திடுவாய் இயேசுவை உயர்த்திடுவாய்

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar Read More »