REV PAUL THANGIAH

Poshippavar Neerae Lyrics – போஷிப்பவர் நீரே

Poshippavar Neerae Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev.Paul Thangaiah – போஷிப்பவர் நீரே போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே (2) பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே (2) 1.சோர்ந்து போனாயோ கவலைப்படாதே இயேசு உன்னை சுமப்பார் மகிழ்ச்சியாக்குவார் 2. இயேசு நீர் பெரியவர் ஏல்ஷடாய் நீர் வல்லவர் – உலகம் வனாந்திரம் பரலோகம் மகிழ்ச்சியே 3. தண்ணீர் மேல் நடந்தார் அற்புதங்கள் செய்திட்டார் – உன் பிரச்சனை எம்மாத்திரம்

Poshippavar Neerae Lyrics – போஷிப்பவர் நீரே Read More »

En Kanneer Lyrics – என் கண்ணீரை

En Kanneer Lyrics is a Tamil Christian Worship Song Tune, Composed and Sung By  Rev. Paul Thangiah – என் கண்ணீரை மெதுவாய் நான் வருகிறேன் உன் பாதத்தில் விழுகிறேன் என் நெஞ்சம் உடைந்தாலும்உம் அன்பு என்னை தாங்கும் இருளில் நீர் இருக்கிறீர் என் கண்ணீரை காண்கிறீர்சோர்ந்த என் உள்ளத்திற்கு உம் சமாதானம் போதும் நீர் என் நம்பிக்கைநீர் என் துணை என் உயர்வுகளிலும்உம் நாமம் உயர்வாய் உம்மையே உயர்த்துகிறேன்உம்மையே உயர்த்துகிறேன்என்

En Kanneer Lyrics – என் கண்ணீரை Read More »

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை தந்தீரே உந்தன் அபிஷேகத்தைதாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்-2அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமேஅற்புதங்களை செய்திடுமேஆவியானவர் என்னை நடத்திடுமேஇலட்சங்களாய் தாருமே-2 எத்தனை நாட்கள் உமக்காய்ஓடி உழைத்தேன்காணாதவைகள் ஆயிரம்ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும்தள்ளாமல் என்னை சேர்த்திடும்-2-தந்தீரே Thanderae Um AbhishekathaiThagathodu Naan JebikintreanAbhishekathaal Ennai NirappidumaeArputhangalai SeithidumaeAaviyanavar Ennai NadathidumaeLatchangalaai Thaarumae Eththanai Naatkal UmakkaaiOodi uzhaitheanKaanathavaikal AayiramOH.. Udaintha ennai entrum ubayogiyumThallamal ennai searnthidum – 2 -Thanderae

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை Read More »

Happy Happy Happy Christmas எல்லோரும் கொண்டாடுவோம்

Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2

Happy Happy Happy Christmas எல்லோரும் கொண்டாடுவோம் Read More »

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே

பெத்லகேம் உரினிலே ,மாட்டு தொழுவதிலேநம் இயேசு பிறந்தரே, பிறந்தரே பிறந்தரேநம் இயேசு பிறந்தரே, நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தரே பிறந்தரே, புது வாழ்வு தந்திடவே ஜீவன் தந்திடவே,நம்மை மீட்டிடவேநாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரேநாம் இயேசு பிறந்தாரே ,நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,புது வாழ்வு தந்திடவே தூதர் பாடிடவே ,மேய்ப்பர் போற்றிடவேநம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரேநம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே வானம் போற்றிடவே ,பூமி மகிழ்திடவேநாம் இயேசு பிறந்தாரே

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே Read More »

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே

இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 1.பெத்லகேமில் பிறந்த அவர்பாலகனாய் ஜெனித்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேஉலகத்தின் ராஜா அவர்தூதர் போற்றும் தேவன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 2.மகிமை நிறைந்த தேவன் அவர்மகத்துவத்தின் கர்த்தர் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேசமாதான பிரபு அவர்நன்மை தரும் தகப்பன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 3. மனிதனாகப் பிறந்த அவர்பரலோகத்தை திறந்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேமாம்சமாக வந்த அவர்நமக்குள் வாழும் இயேசு அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே Read More »

Ulagathin Meetpar – உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் song lyrics

உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார்பெத்லகேம் தொழுவத்திலேதாழ்த்தப்பட்ட நிலையிலேமன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார்-2 வணங்கி அவரை உயர்த்திடுவோமேஅவர் நாமம் சொல்லி ஆர்ப்பரிப்போமேஇரட்சகராம் இயேசுவை விண்ணுலக இராஜனைஸ்தோத்தரித்து போற்றிடுவோமே-2 1.இம்மானுவேல் தேவன் இன்று பிறந்திட்டார்ஆண்டவர் நம் நடுவிலே வந்திட்டார்அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்நித்திய பிதா நம்மோடிருக்கிறார்-2-வணங்கி 2. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் மேல் இருக்கும்சமாதான பிரபு நம்மோடிருக்கிறார்-2-வணங்கி

Ulagathin Meetpar – உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் song lyrics Read More »

Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே song lyrics

Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2

Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே song lyrics Read More »

Yesu vandhu pirandhu vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே song lyrics

இயேசு வந்து பிறந்து விட்டாரேஉலகத்துக்கு வெளிச்சம் ஆகவேஇருளை நீக்கும் ஒளியாய் வந்தாரேஇருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே-2 இயேசு எந்தன் இயேசுஎந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரேஇயேசு எந்தன் இயேசுஇரட்சகராய் பூவில் வந்தாரே-2 1. சாஸ்திரிகள் தேடி வந்தனர்பாதத்தில் பணிந்து விழுந்தனர்வெள்ளைப்போளம் தூபவர்க்கம்பொன்னையும் சேர்த்து கொடுத்தனர்-2-இயேசு எந்தன் 2. மேய்ப்பர்கள் பணிந்து குனிந்தனர்இயேசுவை மகிழ்ந்து துதித்தனர்நற்செய்தியை சொல்லி சென்றனர்இயேசுவை புகழ்ந்து பாடினர்-2-இயேசு எந்தன்

Yesu vandhu pirandhu vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே song lyrics Read More »

Natchathiram Vaanathil Vanthathu – lyrics

நட்சத்திரம் வானத்தில் வந்ததுமேசியாவின் பிறப்பை சொன்னது-2கிழக்கின் சாஸ்திரிகள் இயேசுவை தேடி வந்துஅவரை கண்டடைந்தார்கள் இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-4 1.நமக்கொரு பாலகன் பிறந்தாரேநமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரேகர்த்தர்த்துவம் அவரின் தோளில் இருக்குமேஅதிசயமானவர் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2 2.ஆலோசனைக்கர்த்தரே வல்லமையின் தேவனேநித்திய பிதாவும் அவரேசமாதான பிரபுவே சர்வ ஜோதியேஇராஜாதி இராஜனும் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2

Natchathiram Vaanathil Vanthathu – lyrics Read More »

CHRISTMAS ENDRAAL song lyrics

Christmas என்றால் கொண்டாட்டமேஆடிப்பாடி மகிழும் நாட்களேஒன்றாக கூடியே கரங்களை தட்டியேஇயேசுவை கொண்டாடுவாங்களே லா லா லா லா லை லா லா லை-5லல்ல லா ல லா ல ல லை வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமேஇயேசு இன்று பிறந்ததினாலேநம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமேஇயேசு இங்க வந்ததினாலே-2 லா லா லா லா லை லா லா லை-5லல்ல லா ல லா ல ல லை கொடிய வியாதி பறந்து போகுமேயெகோவா ராஃப்பா என்னை

CHRISTMAS ENDRAAL song lyrics Read More »

MAATTU THOZHUVATHIL – மாட்டு தொழுவத்தில் song lyrics

மாட்டு தொழுவத்தில் பிறந்திட்டாரேமானிடனாக ஜெனித்திட்டாரே (2)தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் உயர்த்திடவாக்குரைத்த மேசியா மாம்சமானாரே (2) -மாட்டு தொழுவத்தில் நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்து சென்றனர் மேசியாவாம் கிறிஸ்துவை தேடி சென்றனர் (2)பணிந்து வணங்கி இயேசுவை தொழுது ஆனந்தமாய் பாலகனை ஆராதித்தார்கள் (2) -நட்சத்திரத்தை

MAATTU THOZHUVATHIL – மாட்டு தொழுவத்தில் song lyrics Read More »