Jeithu vittar – ஜெயித்து விட்டார்

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Lyricsஜெயித்து விட்டார் மரணத்தைவிழுங்கி விட்டார் சாவினைஎழுந்து விட்டார் ஜீவனோடே வென்று விட்டார் பாவத்தைகொன்று விட்டார் சாபத்தைஉயிர்த்து விட்டார் என்றென்றுமே கொண்டாடுவோம் கொண்டாடுவோம்உயிருடன் எழுந்தவரை கொண்டாடுவோம் ஒடித்து விட்டார் சாவின் கூர்ஜெயித்து விட்டார் நரகத்தைமுடித்துவிட்டார் கிரியைதனைதந்து விட்டார் ரட்சிப்பைசென்று விட்டார் பரலோகம்அமர்ந்து விட்டார் தேவனோடே ஆர்ப்பரித்து ஆடுவோம்மகிழ்ச்சியோடே பாடுவோம்இயேசு என்றும் ஜீவிக்கிறார்எங்கும் சொல்வோம் நற்செய்திகொண்டு செல்வோம் சுவிசேஷம்இயேசு நாமம் போற்றிடுவோம் —Easter song in Tamil ஜெயித்து விட்டார் – Jaithuvitaar […]

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Read More »

Tharuvadhan porulai – தருவதன் பொருளை

Tharuvadhan porulai – தருவதன் பொருளை *காணிக்கை**பல்லவி* தருவதன் பொருளை உலகினிலேதினமும் சொல்லும் பலியினிலேஉம்மையே தருகின்ற இறைவா என்னையே தருகின்றேன் உமக்கு -2 *சரணம்1*எல்லோரும் ஒன்றாக உம் பாதம் நன்றாக உறவாடும் இந்நேரமே பலிபீடம் நானும் வந்தேன் என் வாழ்வை பலியாக்குவேன் -2மாறாத அன்பாலே எனை என்றும் கண்பாருமே -2 *சரணம் 2*உலகோரும் இந்நாளே உம் மீட்பைக் கண்ணாலே பார்த்திடும் இந்நேரமே உம் சித்தம் *நிறைவேற்றுவேன்* பிறரன்புப் பணியாற்றுவேன்-2 தேயாத நிலவாகவே எனை என்றும் நான் தருவேன்

Tharuvadhan porulai – தருவதன் பொருளை Read More »

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார்

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் உயிர்த்தார் உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் வென்றார் வென்றார் இறப்பை வென்றார் – 2அவர் உயிருடன் இருக்கின்றார் என்றுமே வாழ்கின்றார் உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம் அல்லேலூயா- 8 1.மரியாள் கல்லறை வந்தபோதுஒளியின் தூதர் அவரிடம் சொன்னார் இயேசு உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு சீடர்கள் ஒன்றாய் இருந்த வேளை மரியாள் அவர்களிடம் மகிழ்ந்து சொன்னார் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம்

Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார் Read More »

yezhundhaare – எழுந்தாரே

yezhundhaare – எழுந்தாரே எழுந்தாரே, மரணத்தின் கூரை வென்றுஎழுந்தாரே – இயேசுஎழுந்தாரே, மரணத்தின் கூரை வென்றுஎழுந்தாரே பரம பிதா குமாரன் பரிசுத்த ஆவியால்மகிமையின் ரூபமாய் எழுந்தாரே வெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரேவெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரே கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே 1. பாடுகள் அடைந்தும் சிலுவை மரணம் அடைந்தும்வசனத்தின் படியே மீண்டும் எழுந்தார் வெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரேவெற்றியாய், ஜெயமாய்நித்தியமாய் உயிர்தெழுந்தாரே கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!கிறிஸ்து எழுந்தார்,

yezhundhaare – எழுந்தாரே Read More »

Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம்

Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம் வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும் அதன் காரணம் அறிகின்றீர் வனாந்திரத்தில் நான் அலைந்த போதிலும்புது பாதைகள் அஅமைக்கின்றீர் நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன் நீர் என் கன்மலை நான் அதை மறவேன் என்னோடு உறவாடுபவர் எனக்காய் உரையாடுபவர்என்னை விசாரிப்பவர் என்னுள் இருக்கின்றவர் என் வாழ்க்கை என் முன்னே சரிந்த போதிலும்உம்மை பார்க்க வைத்ததே என் காலங்கள் என் முன்னே கடந்த போதிலும்உம வாக்கை

Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம் Read More »

Eppothum Neer En – எப்போதும் நீர் என்

Eppothum Neer En – எப்போதும் நீர் என் எப்போதும் நீர் என் அருகினிலேஇருப்பதை உணர்கிறேன்ஆனாலும் உம்மை மறந்துவிட்டுஅலைகிறேன் இயேசுவே (2)புதிதாய் இனிதாய் எந்தன்வாழ்வும் நிலையாய் மாறும்தருணம் இனிதான் வந்திடுமோ ? அனலாய் சில காலம்குளிராய் சில காலம்எனையே நான் நொந்துவாழ்ந்தேன் பல காலம்(2)ஆடையில் உள்ள வெண்மைஉள்ளில் இல்லையேவார்த்தைகள் சொல்லும் உண்மைவாழ்வில் இல்லையே (2)என்னைக் கண் பாரும் இயேசுவே யாவும் வெளிவேஷம்இல்லை விசுவாசம்வாழ்வு ஆனது தோஷம்இல்லை சந்தோஷம் (2)உப்பை போல வாழும் வாழ்வில்சாரம் இல்லையேதீபம் போல வாழ

Eppothum Neer En – எப்போதும் நீர் என் Read More »

தேவ சேயோ – Deva Seaiyo

தேவ சேயோ – Deva Seaiyo தேவ சேயோ, தேவ சேயோ ஜீவவான மன்னா, மா திவ்விய கிருபா சன்னாபாவிகளின் பிரசன்னா, தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ, ஆண்டருள் செயும் ஒசன்னா! 1. ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ,மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ 2. சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோநந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ, 3. செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ,மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ

தேவ சேயோ – Deva Seaiyo Read More »

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத நாம் கிரகிக்ககூடாத காரியங்கள் செய்திடுவார் – 2நாம் நினைத்து பார்க்காத அளவில் நம்மை உயர்த்திடுவார் – 2 பெரியவர் எனக்குள் இருப்பதனால்பெரிய காரியங்கள் செய்திடுவார் – 2 ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார் – 2எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார் – 2 1 ) எவரையும் மேன்மைப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே – 2எவரையும் பெலப்படுத்த உம் கரத்தினால் ஆகுமே – 2மனிதனால் கூடாதது தேவனால் இது

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத Read More »

Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

Kalvari Sneham – கல்வாரி சிநேகம் கல்வாரி சிநேகம் என்னை இழுக்குதேகல்மனம் எல்லாம் ஓ..கரையுதே-2 உனக்காக எனக்காகஅவர் வடித்த அந்த இரத்தம்அது கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-கல்வாரி கை கால்களில் ஆணி பாயதாகத்தால் என் மீட்பர் துடிக்கின்றாரேஅது களைப்பின் தாகமோஇல்லை ஆத்ம பாரமோ-2அதுதான் கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக அழகை இழந்த உந்தன் அழகு முகமேஎந்தன் வாழ்க்கையை அழகாக மாற்றியதேஉம் அழகை இழந்தீர்உம் ஜீவன் தந்தீர்-2அதுதான் கல்வாரி சிநேகம்என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக

Kalvari Sneham – கல்வாரி சிநேகம் Read More »

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும்

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே-2 கிருபையே கிருபையேமாறாத கிருபையே-2-என்னை வாழ 1.சேற்றில் விழுந்த என்னைநீர் தூக்கி எடுத்தீரேஉம் அன்பால் கழுவினீரே-2யாரும் கானாத என்னை நீர் கண்டீரே-2உம் அன்பை என்ன சொல்லுவேன்என் இயேசுவேஉம் அன்பை உயர்த்திடுவேன் 2.வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலேஉம் கரத்தால் அணைத்தீரே-2தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலேஉம் நேசத்தால் நேசீத்தீரே-2தாய்போல தேற்றினீர்தந்தைப்போல சுமந்தீரே-2உம் மார்பில்

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் Read More »

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே என் கன்மலை நீரேஉம் கண்ணின்மணிநானே காத்திடுவீரே என்றென்றும் நீரே – 2 கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவர் நீரே கோணல்களைசெவ்வையாக மாற்றுபவர் நீரே – 2ஆடிடுவேன் பாடிடுவேன்அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2 – என் கன்மலை நீரே நெருக்கத்திலே இருந்த என்னை கூப்பிட்ட நேரத்தில்பதில் கொடுப்பீர் – 2நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்துஎன்னை பாதுகாப்பீர் – 2

En Kanmalai Neerae – என் கன்மலை நீரே Read More »

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே உம் கிருபையினாலே வாழ்கிறேன் என் தகப்பனே உம் கிருபை வாழ்வில் வந்ததால் உம்மை துதிக்கிறேன் பலனில்லாமல் இருந்தேன் பயன்படாமல் வாழ்ந்தேன் அப்பா உங்க கிருபையினால் என்னை உயர்த்தி வைத்தீரே 1)என் மனதின் ஆசைகளை உம்மிடம் வைத்துவிட்டேன் என் வாழ்வின் தேவைகளை உம் கையில் கொடுத்துவிட்டேன் உங்க கிருபை போதும் அப்பா என் வாழ்நாள் முழுவதுமே என் வாழ்நாள் முழுவதுமே உங்க கிருபை போதும் அப்பா 2)கொடும் வறுமையின் நேரத்திலும் என்னை

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே Read More »