Nanniyode Njan Hephzibah Susan Renjith Traditional Christian Song

Nandiyode njan sthuthi padidumEnte Yeshu nadhaEnikkay nee cheythoro nanmakkumEnnu nandi chollunnu njaan Arhikkaatha nanmakalum Enikkekidum kripa nidheYaachikkaatha nanmakal polumeeEnikkekiyone sthuthi Sathyadaivathin eka puthranamangil vishwasikkunnu njanVarum kalamokkeyum ninKripaa varangal chorikayennil നന്ദിയോടെ ഞാൻ സ്തുതിപാടിടും എന്റെ യേശു നാഥാ എനിക്കായി നീ ചെയ്തൊരു നന്മക്കും ഇന്ന് നന്ദി ചൊല്ലുന്നു ഞാൻ അർഹിക്കാത്ത നന്മകളും എനിക്കേകിടും കൃപാനിധേ യാചിക്കാത്ത നന്മകൾ പോലുമേ എനിക്കെകിയോനു സ്തുതി സത്യദൈവത്തിൻ ഏക പുത്രാനാം […]

Nanniyode Njan Hephzibah Susan Renjith Traditional Christian Song Read More »

ராஜா நீர் செய்த நன்மைகள் Raaja Neer Seytha Father.S.J.Berchmans |Jebathotta Jeyageethangal

ராஜா நீர் செய்த நன்மைகள்அவை எண்ணி முடியாதையாஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்நன்றி ராஜா இயேசு ராஜா (4) 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பிபுது கிருபை தந்தீரையாஆனந்த மழையில் நனைத்து நனைத்துதினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திடஉம் வெளச்சம் தந்தீரையாபாதம் அமர்ந்து நான் உம் குரல்கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்துபாதுகாத்து வந்தீரையாஉடல் சுகம் தந்து ஒரு குறைவின்றிவழிநடத்தி வந்தீரையா 4. துன்பத்தின் பாதையில்

ராஜா நீர் செய்த நன்மைகள் Raaja Neer Seytha Father.S.J.Berchmans |Jebathotta Jeyageethangal Read More »

En Piriyamae En aasai neerthanaiyaa Janet Shanthi Tamil christian song lyrics

என் பிரியமே என் ரூபாவதிஎன்ன வேண்டும் சாெல்!இயேசு மணவாளனின் இன்ப மார்பு பாேதுமேஅதில் சாய்ந்துறவாடும்வாழ்வு வேண்டுமே – (2) முள்ளுகளுக்குள் லீலி புஷ்பம் நீதான்!ஸ்திரிகளுக்குள்ளே பிரியமானவளும் நீதான்!என் நாமத்துக்காக நாெறுக்கப்பட்டவளும் நீதான்!உன்னை என் மணவாளியாய் ஏற்றுக்காெண்டேனே – என் பள்ளத்தாக்கி்ன் லீலி புஷ்பம் இயேசுவே!குமாரருக்குள் பிரியமானவரும் இயேசுவே!என் பாவத்துக்காக நாெறுக்கப்பட்டவரும் இயேசுவே!உம்மை என் மணவாளனாய் ஏற்றுக்காெண்டேனே – என் ஆத்தும நேசரை தேடி அலைந்தவள் நீதான்!விடாது அவரை பற்றிக்காெண்டவளும் நீதான்!அவர் இருதயத்தை கவர்ந்து காெண்டவளும் நீதான்!உன்னை அவர்

En Piriyamae En aasai neerthanaiyaa Janet Shanthi Tamil christian song lyrics Read More »

Aasai yen yesu / ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் – Tamil Christian Songs Lyrics

ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் நிற்கிறார் வானகம் சேர்க்க தாசரை மானில மேவுவார் வாஞ்சித்த நாளதாம் எனக்கு பாடி மகிழ பாதகரான யாவரும் பயந்தொளிந்திட வான் எக்காளமே தொனித்திடுமே நான் அந்நேரமே ஜொலித்திடுவேன்(2) மின்னொளி வீசிடுமாற்போல் விண்ணொளி தூதரானோரும் சங்கீதம் பாடுவார் இன்னில பக்தர் யாவரும் இன்றபுற்று ஆடுவார் சிற்றின் பத்தாரோர் யாவரும் சிதைந்து மாளுவார் தீயோனின் மக்கள் யாவரும் தீ நரகுக்காகுவர் சீயோன் மனையாட்டியானோள் சீரோடு வாழ்வாள் நீ எந்த கூட்டத்தேயிருப்பாய் என்றாராயுவாய் மீட்பருக்காக ஜீவித்தால்

Aasai yen yesu / ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் – Tamil Christian Songs Lyrics Read More »

8 languages sing As the Deer Together A worship in Heaven

Lyric: S’perti rusa rindu sungai-Mu, jiwaku rindu Engkau 나의 몸 정성 다 바쳐서 주님 경배합니다Naeui mom jeongseong da bachyeoseo Junim gyeongbaehabnida നീയാണെൻ ബലം പരിചയും നിൻ മുൻപിൽ മാത്രം വണങ്ങും ഞാൻNee aan en Balam parichayam. Nin munpil mathram Vanangum njan You alone are my heart’s desire and I long to worship Thee දිය සොයනා මුව පොවිවක සේ

8 languages sing As the Deer Together A worship in Heaven Read More »

அப்பா மடியிலே நித்தமும் -APPA MADIYILE Tamil Christian songs lyrics

அப்பா மடியிலே நித்தமும் இருப்பேன் ஏசப்ப சொல்வதை கேட்டு நடப்பேன் நான் நடக்க வேண்டிட வழியை காட்டினார் நான் நடக்கும் போதும் கூட வந்தார் நான் கலங்கின போதும் என் கண்ணீர் துடைத்தார் நான் பயந்த போதும் பயப்படாதே என்றார் என்ன நீர் எனக்குள்ளே நீர் எனக்கென இருப்பவர் நீர் ஒருவரே Appa Madiyilae nithamum Irupen Yesappa solvathai kettu nadappen Naan nadakka vendita vazhiyai kattinaarNaan nadakum pothum kooda vanthaar Naan

அப்பா மடியிலே நித்தமும் -APPA MADIYILE Tamil Christian songs lyrics Read More »

Anathai Aavathillai belan 3 songs lyrics

அனாதை ஆவதில்லை – 4 இயேசு என்னை தேடி வந்தார்ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் – 2– அனாதை ஆவதில்லை தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர்தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் – 2தலைவனானீர் தோழனுமானீர்தனிமை எனக்கு இனி இல்லை – 2– இயேசு என்னை உலகம் என்னை தள்ளிடலாம்உறவுகளும் வெறுத்திடலாம் – 2உன்னதர் நீர் என் உறைவிடமானீர்உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் – 2– இயேசு என்னை அகதியாய் நீ வாழ்ந்திடலாம்ஆதரவின்றி தவித்திடலாம் – 2படைத்த தேவன்

Anathai Aavathillai belan 3 songs lyrics Read More »

Appa Unga Madiyila Aatharam Neerae vol 2 lyrics

அப்பா உங்க மடியில நான்தலைசாய்க்கணும்அப்பா உங்க நெனப்புலதான்உயிர்வாழணும் – 2 என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பாஎன் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2– அப்பா உங்க என் உசுருக்குள்ள கலந்துஉயிர்வாழ்வது ஏனோஉங்க உசுர கொடுத்து பாவி எனக்குஉயிர் தந்ததும் ஏனோ – 2கண்ணுக்குள்ள பொத்தி வச்சிகாத்துவந்தது ஏனோகால்கள் இரண்டும் இடரிடாமல்சுமந்துவந்தது ஏனோ – என் – 2– அப்பா உங்க உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சிபார்த்துகிட்டதும் ஏனோஉங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்கபொருத்துகிட்டதும் ஏனோ

Appa Unga Madiyila Aatharam Neerae vol 2 lyrics Read More »

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics

உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையாஉன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா-2 துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய்-2அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்உன்னின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய்-2 பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்?-2அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics Read More »

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG

நம் தேவன் வெற்றி சிறந்தார்நாம் பாடிக் கொண்டாடுவோம் (2)முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம் (2) கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம் (2) 1. பார்வோனின் சேனைத் துரத்தியதேகலக்கமும் திகிலும் நெருக்கியதே (2)எனக்காக யுத்தம் செய்ய வந்தவரேஎனக்காக எழுந்தவரே (2) -நம் தேவன் 2. சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டுசாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம் (2)பாவத்தை உதறித் தள்ளிடுவோம்பரிசுத்தம் ஆகிடுவோம் (2) -நம் தேவன்

NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG Read More »