UYIRAE | REENU & RHEA | KANMALAI 4 | MERVIN SOLOMON | TAMIL CHRISTIAN SONG

உயிரே உயிரே என்னை கவர்ந்த மணவாளனே – (2) உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே) கை பிடித்தவர் நீர் கை விடுவதில்லை வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை – (2) உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே) நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காக தான்என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காக தான் – (2) உம்மோடு வாழும் […]

UYIRAE | REENU & RHEA | KANMALAI 4 | MERVIN SOLOMON | TAMIL CHRISTIAN SONG Read More »

Naan Valnthalum Ummodu Thaan Song Lyrics

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)நான் மரித்தாலும் உம்மோடு தான் 1. உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்உம்மை தானே நேசிக்கிறேன் 2. ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா 3. உம்மைப் போல என்னை மாற்றுமையாஉமக்காகவே என்னைத் தந்தேனையா Naan Valnthalum Ummodu Thaan Song Lyrics in English Naan vaalnthaalum ummodu thaan (Yesuvae)Naan mariththaalum ummodu thaan 1. Umakkaakath thaanae uyirvaalkiraenUmmai thaanae naesikkiraen 2. Aaththuma paaram thaarumaiyaaApishaekaththaal ennai nirappumaiyaa

Naan Valnthalum Ummodu Thaan Song Lyrics Read More »

Elshaddai Tere Jaisa kaun Hai Benny Joshua New Hindi Christian Song

Tere jaisa kaun hainJo mera bhala kareMera bharosa sirf tujhpar prabhu Mere jeevan ka swamiAdhaar bana tu prabhujiTu nahi toh mera jeevanVyarth ho… jayega Elshadai aaradhanaElohim aaradhanaAdonai aaradhanaYeshua aaradhana 1. Bechaini mein mujhe paakarAansu mere poche tuneAakhoan ki putli jaiseJeevan bhar sambhala mujhe 2. Mrityu ke raaste parTute dil ko liye khadaa thaChanga karne waala

Elshaddai Tere Jaisa kaun Hai Benny Joshua New Hindi Christian Song Read More »

Oru Kuraivindri Jenniffer Joy Vinny Allegro Latest Tamil worship song

ஒரு குறைவின்றி அருள் மிகும் நாதன் பாதம் அமர்ந்திடுவேன் ஆ..ஆஹா.. (2) எண்ணங்கள் எல்லாம் நிறைந்தவரேயேக்கங்கள் அனைத்தையும் தீர்ப்பவரே சிந்தை முழுவதும் இருப்பவரேசர்வததை ஆளும் சர்வேசரே (2) துதி உமக்கே கனம் உமக்கேகாரணராகிய பரம்பொருளேதாழ்மையின் உருவே தரணியின் ஒளியேதயவாய் தூக்கிய மாதயவே முடியாத அனைத்தையும் விசுவாத்தாலே சாத்தியமாக்கிய வல்லவரே (2)குறைவின் மத்தியில்பிரவேசித்து முழுமையாய் மாற்றின முன்னோடியே (2) துதி உமக்கே கனம் உமக்கேகாரணராகிய பரம்பொருளேதாழ்மையின் உருவே தரணியின் ஒளியேதயவாய் தூக்கிய மாதயவே சோர்ந்திடும் நேரத்தில் சாய்ந்திட ஓர்

Oru Kuraivindri Jenniffer Joy Vinny Allegro Latest Tamil worship song Read More »

Niraivanavarey | Simeon Antony |Latest worship song

குறைவை நிறைவாக்கும் தெய்வம் நீரே நீர் ஒருவரேஎன் வாழ்க்கையில் நிறைவான ஆவியாய் எந்தன் வாழ்வில்நீர் தங்கிடும் இந்த வேளையில்-2 நான் அனாதையாய் அலைந்தேன் என்னை தேடி வந்தவரேஉம்மைப்போல யாருமில்லை என் வாழ்க்கையில்-2நான் துக்கப்பட்டு திரிந்தேன் என்னை தேற்றிட யாருமில்லைஉம் தோளில் தூக்கி சுமந்து என்னை தேற்றினீரே-2 வாருமே என் இயேசுவே நீர் போதுமே எப்போதுமே-4 நான் பாவியாக பிறந்தேன் துரோகியாக இருந்தேன்உம்மை மறுதலித்து வாழ்ந்தேன் வாழ்ந்தேன்-2நீர் எனக்காக மரித்தீர் என் பாவங்களை சுமந்தீர்உம் இரத்தத்தால் கழுவி என்

Niraivanavarey | Simeon Antony |Latest worship song Read More »

Naan Nambuven l Simon Fernandez l Prince Jon l Manasseh M Sree | Latest Christian Song

துதிக்கு பாத்திரர் நீர்தானைய்யாநான் தேடிடும் புகலிடம் நீர்தானைய்யாஉம் சமூகத்தின் மேன்மையை ருசித்தேன் ஐயாஉந்தன் பாதத்தை உறுதியாய் பற்றிக்கொண்டேன்யெகோவா தேவன் இதுவரை நடத்தினீரேஇனிமேலும் நடத்திடும் வல்லவரே எங்கள் நம்பிக்கையே எங்கள் நங்கூரமே-2நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே-2 1.பரலோகத்தின் அழியாத மகிமையால்இரட்சித்தீரே உம்மை துதித்திடவே-2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன்என் இயேசுவே (உம்மை) ஆராதிப்பேன்-2 2.அகிலம் எங்கிலும் முடிவில்லா எல்லையிலும்பின் செல்லுவேன் உம்மை தொடர்ந்திடுவேன்-2 நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே-2 3.எந்தன் ஜீவனை வழுவாமல்

Naan Nambuven l Simon Fernandez l Prince Jon l Manasseh M Sree | Latest Christian Song Read More »

THIRUMBI PARKIREN – JOHNSAM JOYSON | TAMIL CHRISTIAN SONG

திரும்பி பார்கிறேன் வந்த பாதையைகண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2) நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)திருப்பி தர ஒன்றும் இல்லையே 1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரேமதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2) மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2) மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)- திரும்பி பார்கிறேன் 2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)சொல்லி முடியா நன்மைகளை

THIRUMBI PARKIREN – JOHNSAM JOYSON | TAMIL CHRISTIAN SONG Read More »

Devanai Thuthiyungal eppothum thuthiyungal Tamil chritian song lyrics

தேவனைத் துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்தேவனைத் துதியுங்கள் ஆ.. ஆ..ஆ..ஆ 1. தேவனைத் துதியுங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்எப்போதும் துதியுங்கள் அல்லேலூயாவல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய்அவரை துதியுங்கள் எப்போதுமே 2. மாட்சியுள்ள மகத்துவங்களுக்காய்அவரை துதியுங்கள் எப்போதுமேஎக்காளம் வீணை சுரமண்டலத்தோடும்அவரை துதியுங்கள் எப்போதுமே 3. தம்புரு நடனம் யாழ் தீங்குழலோடும்அவரை துதியுங்கள் எப்போதுமேகைத்தாள ஓசை பேரோசை மேளத்தோடும்அவரை துதியுங்கள் எப்போதுமே 4. வல்லமையுள்ள அவரின் கிரியைக்காய்அவரை துதியுங்கள் எப்போதுமேசுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதிப்பதாக என்றும் அல்லேலூயா

Devanai Thuthiyungal eppothum thuthiyungal Tamil chritian song lyrics Read More »

Rajadhi Rajavam song lyrics in tamil

இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம் என் நேசர் என்னோடுண்டு சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால் விசுவாசம் என்னில் உண்டு (2) உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே தூக்கி எடுத்தீரைய்யா உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னை தாங்கி கொண்டீரய்யா தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னை மூலைக்கு தலைக்கலாய் மாற்றி விட்டீர் (2) உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி சிங்கங்கள் சூழ்ந்தென்னை விழுங்க நினைக்கையில் கிருபையால் காத்தீரைய்யா சத்ருக்கள்

Rajadhi Rajavam song lyrics in tamil Read More »

Elevation Worship performing their single “With You” from their album "Paradoxology".

Beneath the surface Of my anxious imagination Beckons a calmness That is found in you alone It washes over every doubt Every imperfection Jesus your presence Is the comfort of my soul There’s nowhere I’d rather be When you’re singing over me I just wanna be here with you I’m lost in your mystery I’m

Elevation Worship performing their single “With You” from their album "Paradoxology". Read More »

Thanimayil Sheryl Anusha Latest worship song

தனிமையில் நான் வாடினேன் என் நண்பனாய் இருந்தீர் நெருக்கத்தில் உம்மை அழைத்தேன் நீர் நெருங்கி வந்தணைத்தீர்-2 என் இயேசுவே என் மணவாளரே நீர் போதுமே என் நேசரே என் மணவாளரே நீர் போதுமே பாவம் என்னை சூழ்ந்தது இருள் என்னை மூடிற்று உம் ஆணி பாய்ந்த கரங்கள் என்னை விடுவித்தது-2 பரிசுத்தரே பரிகாரியே நீர் போதுமே-2 உம் வேதம் எந்தன் ஆத்மாவை தேற்றி உயிர்ப்பித்ததே உம் வார்த்தை எந்தன் வாழ்க்கையை மேன்மையாக்கினதே-2 தூயவரே என் துணையாளரே நீர்

Thanimayil Sheryl Anusha Latest worship song Read More »

Nambuvaen Tony Thomas Latest worship song

நம்புவேன் உம்மை நம்புவேன் என்றும் நம்புவேன் என் இயேசுவே (2) எனது வாழ்வின் வழிகள் எல்லாம் அறிந்தவர் நீர் ஒருவரே எல்லாவற்றையும் மாற்றினீரே உம்மை நம்புவேன் (2) நம்புவேன் உம்மை நம்புவேன் என்றும் நம்புவேன் என் இயேசுவே (2) உலகம் என்னை வெறுத்த போதும் நீர் என்னை வெறுக்கவில்ல எந்தன் கரத்தை பிடித்தீரே உம்மை நம்புவேன் (2) நம்புவேன் உம்மை நம்புவேன் என்றும் நம்புவேன் என் இயேசுவே (2)

Nambuvaen Tony Thomas Latest worship song Read More »