உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae
1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு சிலுவை சிலுவை என்றும் என் மகிமைஅக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் மட்டும் 2. குருசண்டை நின்ற என்னைகண்டார் இயேசு அன்பால்;வீசிற்றென்மேல் ஜோதியேகாலை விடிவெள்ளி – சிலுவை 3. தேவ ஆட்டுக்குட்டியேதாரும் குருசின் காட்சி;அதன் நிழலிலென்றும்செல்லத் துணை செய்யும் – சிலுவை 4. காத்திருப்பேன் குருசண்டைநம்பி நிலைத்தென்றும்நதிக் கப்பால் பொன்கரைநான் சேர்ந்திடு மட்டும் – சிலுவை Um kurusandai yesuvae English lyrics Um kurusandai yesuvaevaithu ennai kaathidumkalvaari […]