Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு
Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம் 1. பார் போற்றும் தூய தூய தேவனே மெய் ராஜாவே எங்கள் நாதனே பயம் நீக்கும் துணையாவுமானிரே 2. இளைபாறுதல் தரும் தேவனே இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே 3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே ஆவி […]
Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு Read More »