Tamil

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Lyricsகாலங்கள் வீணாய் கழிகின்றதேகருத்தில் கொள்வார்யாருமில்லைசென்றிட்ட காலங்கள் திரும்ப வருமோமீண்டும் வந்திடுமோ-2 மாயையான வாழ்வினிலேநாட்டம் கொள்வது ஏனம்மாபொருளை இழந்தால் மேனியை இழந்தால் யாவும் வீனல்லவா-2—காலங்கள் தேவ சித்தம் கேள் நீரூம்கண்ணீர் சிந்தும் காலம் வரும்கீழ்படிந்தால் வாழ்வு மலரும்யாவும் ஆதாயம்-2—–காலங்கள் அடங்கி இருந்தால் உயர்த்திடுவார்உயர்வும் தாழ்வும் தேவ சித்தம்ஏற்ற காலத்தில் பலனை அளிப்பார்கர்த்தரை நம்பியேவா-2—-காலங்கள்.

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Read More »

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் (ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்) x 2(என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே. 1. (மலை சிகரத்தில் பேழையை செய்த நோவாவின் உள்ளில் விசுவாசம்ஆரான் விட்டு கானான் தேடிய ஆபிரகாமுள்ளில் விசுவாசம்நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.ஆணிக்காயத்தில்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் Read More »

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே கடந்த நாட்களில் நடத்தினீரேகண்மணிபோல் என்னை காத்தீரே என் இயேசுவே நான் உம்மை துதிப்பேன்என் தேவனே நான் உம்மை பாடுவேன் புது ஜீவன் தந்தீரேஎனக்கு புதுவாழ்வு அளித்தீரேபுது பெலன் தந்தீரேஎன்னை புதுமையாய் நடத்தினீரே – என் இயேசுவே கவலைப்படுவதினால் ஒரு முழமும் கூட்டமுடியாதேகண்ணீர் விடுவதினால்உன் துன்பங்கள் விலகிடாதே – என் இயேசுவே இயேசு தருவார் வெற்றி தருவார்உன் வாழ்வில் நிச்சயமேஇயேசு தருவார் வெற்றி தருவார்நம் வாழ்வில் நிச்சயமே வருகின்ற நாட்களை

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே Read More »

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில்

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Pallaviஎன்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன் இயேசய்யா அருள் தாரும்என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்இயேசய்யா எனை ஆளும் (2) Charanam-1 என் மனம் உந்தன் அன்பினில் தங்கும் உந்தன் பிரகாசம் என் வாழ்வினில் வீசும் (2) கவலைகள் நேர்ந்தால் உம் பலம் தாங்கும் கண்ணீர் இல்லா காலங்கள் தோன்றும் (2) என்னுயிர் உந்தன்…. Charanam-2 உம் நிழல் அன்றி வேறெங்கு செல்வேன் உம் சுவிசேஷத்தை பாரெங்கும் சொல்வேன் (2)என்

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Read More »

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் 1. தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காகவே பிரித்தெடுத்தீர்உலகம் தோன்றும் முன்னே என்னை உம் பிள்ளையாய் கண்டீர் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் உம் சித்தம் செய்திடத்தான் – 2 2. மறுபடியும் பிறக்கச் செய்தீர்மனக்கண்களை திறந்து விட்டீர் பாவத்திற்கு மரிக்கச் செய்தீர் என்னை உமக்காக வாழச் செய்தீர் 3. உம்மை அறியும் தாகத்தினால் எல்லாமே நான் குப்பை என்றேன்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் Read More »

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய்

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய் LYRICS கர்த்தர் என் மேய்ப்பராய்இருக்கின்றார் தாழ்வடையேன் (4) 1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்குளிர் நீரோடும் ஊற்றினிலேஎன்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்அவர் காட்டிய வழி செல்வேன் — கர்த்தர் 2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்அவர் அன்பின் வழி வளர்ப்பார்மரண இருள் மூடிடும் வேளைஇயேசுவே என்னோடிருப்பார் — கர்த்தர் 3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னேஒரு பந்தியை ஏற்படுத்திசுக தைலங்கள் கொண்டென்னை தேற்றிஅபிஷேகம் செய்திடுவார் —

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய் Read More »

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு A majநீரல்லால் எங்களுக்குவேறாரும் இல்லையே-4எங்கள் துணையானீரோ-4-நீரல்லால் ஆ…அ..அ..ஆ…அ…அ-2 1.தனக்காய் வாழ்ந்திடும் உலகத்திலேஎனக்காகவே வந்தீர்ஜீவனைக்கூட பாராமல்அதையும் எனக்கு தந்தீர்-2 அன்பினையே நினைத்திடுவேன்(நான்) கரங்களை ஏறெடுப்பேன்-2-நீரல்லால் 2.பகைத்திடும் உறவுகள் நடுவினிலேதகப்பனாய் நீர் வந்தீர்தூற்றிடும் மனிதர்கள் இருக்கையிலேதேற்றிடும் தெய்வமானீர்-2 உந்தனையே நினைத்திடுவேன்உம் புகழ் பாடிடுவேன்நான் உந்தனை துதித்திடுவேன்-நீர் அல்லால் Neerallaal EngalukkuVeraarum Illayae-4Engal Thunayaaneero-4-Neerallal Aa..Aa.a..Aa…Aa..A… 1.Thanakkai Vazhnthidum UlagathilaeEnakkaagavae VantheerJeevanai Kooda PaaraamalAthayum Enakku Thantheer-2 Anbinayae Ninaithiduvaen(Naan) Karangalai Yereduppaen-2-Neerallaal 2.Pagaithidum

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு Read More »

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர்

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர் Song Scale – A min Lyrics in Tamil :- என்னை அழைத்தவர் நன்றாய் அறிந்தவர்தோளோடு தோள் சேர்த்து என்னோடு நடப்பவர் என் வழிகளை திறப்பவரேஎன் வாசலை திறப்பவரே 1. வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்கரம்பிடிதென்னை வழி நடத்துகிறீர்பாதை தெரியாமல் தடம் மாறும் போதும்எனக்கு முன் சென்று வழி ஆணீரே – (என் வழிகளை திறப்பவரே) 2. உம் சித்தம் அறிந்தும் நான் விலகிப்போனேன்பின்தொடர்ந்து என்னை இழுத்துக்கொண்டீர்திசை மாறி என்

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர் Read More »

AnaithuEnnai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய

AnaithuEnnai Aattriya அணைத்தென்னை ஆற்றிய – Kavithayaal TAMIL LYRICS: Intro: அணைத்தென்னை ஆற்றிய அன்பின் இயேசுவே! அள்ளி என்னை தூக்கிய அண்ணல் இயேசுவே! Chorus: எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே உந்தன் காதலால் கசிந்து உருகிடவே கண்ணில் என்னை கண்டு நெஞ்சில் வந்த நேசரே! சரணம்:- 1. நிழலான ஆசை நிஜமானதே, கறையான நினைவு சுத்தமானதே, மறைவான பாவம் கரைந்தோடி போனதே!கரைதாண்டி கரை சேர்த்த தென்றலே! Chorus எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே உந்தன் காதலால்

AnaithuEnnai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய Read More »

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்Karthar Ennodirupathinaal – கர்த்தர் என்னோடிருப்பதினால் கர்த்தர் என்னோடிருப்பதினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2மறுபடியும் எழும்பிடுவேன் -2 கர்த்தர் என்னோடிருப்பத்தினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2 ஏழு தரம் நான் விழுந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் – 2பாதாள குழியிலும் அவர் என்னோடுமரண இருளிலும் அவர் என்னோடு– கர்த்தர் எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன்எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் -2சோர்வான நேரத்திலும்அவர் என்னோடுதள்ளப்பட்ட நிலையிலும்அவர் என்னோடு – 2– கர்த்தர்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன் Read More »

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன்

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் நீர் திறந்தால் அடைப்பவன் இல்லைநீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை-2இல்லை இல்லை இல்லைஎன் வாசலை அடைப்பவன் இல்லைஇல்லை இல்லை இல்லைஎன்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை-2 1.கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்பூமியில் இல்லையேகர்த்தரை போல வல்லமை உள்ளவர்பூமியில் இல்லையே-2பலவானின் வில்லை உடைத்துகீழே தள்ளுகிறார்-2தள்ளாடும் யாவரையும்உயரத்தில் நிறுத்துகிறார்-2உயரத்தில் நிறுத்துகிறார்-இல்லை இல்லை 2.நாசியின் சுவாசத்தால் செங்கடலைஅவர் இரண்டாய் பிளந்தவராம்பார்வோன் சேனையை தப்பவிடாமல்கடலில் அழித்தவராம்-2மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்பஸ்கா ஆட்டுக்குட்டி-2வாதை எங்கள் கூடாரத்தைஎன்றும்

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் Read More »

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் பேசும் தெய்வம் நீர்பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல 1.என்னைப் படைத்தவர் நீர்என்னை வளர்த்தவர் நீர்என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கிஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 2.என் பாரம் சுமப்பவர் நீர்என் தாகம் தீர்ப்பவர் நீர்என்னைப் போஷித்து என்னை உடுத்திஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 3.என் குடும்ப வைத்தியர் நீர்ஏற்ற நல ஔஷதம் நீர்எந்தன் வியாதி பெலவீனங்களில்என்னோடிருப்பவர் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் Read More »