Tamil

உம்மை போல மாறணுமே

Ummai Pola Maaranume / உம்மை போல மாறணுமே – Lyrics ►►Tamil Lyrics உம்மை போல மாறனுமே இயேசையாநான் உம்மை போல மாறனுமே -2உம்மை போல மாற்றிடுமே இயேசையாஎன்னை உம்மை போல மாற்றிடுமே -2 1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமேஉம்மை போல பரிசுத்தம் தாருமேபரிசுத்த ஆவியால் நிரப்பியேபரிசுத்த பாதையில் நடத்துமேஅன்புள்ள மனதுருக்கம் தாருமேஉம்மை போல அன்பாக மாற்றுமேஅன்புள்ள ஆவியால் நிரப்பியேஅழகான பாதையில் நடத்துமே 2. சாந்தமும் தாழ்மையும் தாருமேஉம்மை போல மன்னிக்க உதவுமேஞானத்தின் ஆவியால் […]

உம்மை போல மாறணுமே Read More »

ஒருபோதும் மறவாத

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனேசிறுவந்தொட்டுனை யொருசெல்லப் பிள்ளைபோற் காத்தஉரிமைத் தந்தை யென்றென்றும்உயிரோடிப்பாருன்னை — ஒருபோதும் கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்கதறுமுன் சத்தங்கேட்டால் கடல் புசலமர்த்துவார்எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனே கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேகடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயேவிடுவாளோ பிள்ளையத் தாய் மேதினியிற்றனியேமெய்ப் பரனை நீ தினம் விசுவாசித்திருப்பாயே ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனே உன்னாசை விசுவாசம்

ஒருபோதும் மறவாத Read More »

பரிசுத்த தூய ஆவியே நீர்

Lyrics: Parisutha thuya aaviye neer ennakul vaarumeNeer sharonin roja engalin raja machimai udaiyavare– Parisutha Aanigal araindha karakagalalEnnai annaitheereIti paaindha nenjeeleEnnai thaagineerKora siluvayil Ennai summantheerIdhai ninaikayile en nejam urukuthai ayya – Parisutha Yellu vaarthaigal siluvayil Thandhu Ennai thetrineereUnthan siluvai anbinal Ennai kalluvineerEn naadha Ennai unnartheneerIndha ulagathil neer maatram podhum ayya – Parisutha

பரிசுத்த தூய ஆவியே நீர் Read More »

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேஎன்னை அழைத்து செல்கின்றீரேஉந்தனின் மகிமையை நானும் கண்டுஆராதிக்கச் செய்கின்றீர் (2) அழைத்து செல்கின்றீர்உம்மை தரிசிக்க வைக்கின்றீர் (2)பரிசுத்த கரங்களினால்உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்உந்தன் நாமத்தை தொழுதிடுவேன் பிரகார பலிபீட பலியால் என்னைபரிசுத்தம் செய்கின்றீர் (2)இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவஇரட்சிப்பை தருகின்றீர் (2) – அழைத்து பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னைஉம்மோடு இணைக்கின்றீர் (2)வசனமும் வெளிச்சமும் என்னை நடத்தஜெபிக்க வைக்கின்றீர் (2) – அழைத்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னைதுளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் (2)ஷெக்கினா (Shekinah)

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே Read More »

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர் நான் விலகி சென்ற போதும் என்னை வெறுக்காதவர்-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர் என் நாசியின் சுவாசத்தின் காரணரே ஆபத்து நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 1.நான் தடுமாறி நிதம் நிலை மாறி ஒரு பேதையைப்போல் வாழ்ந்து வந்தேனே பாவ சேற்றினில் நான் விழுந்தாலும் உம் வலக்கரம் என்னை தாங்குமே-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர் என் நாசியின் சுவாசத்தின் காரணரே ஆபத்து நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னை காக்கும் நல்

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர் Read More »

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு கிரியை செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2 நீர் இங்கு வாழ்வை மாற்றுவீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு சுகமாக்குவீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2என் தேவனே-8 மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்கல்லறை திறந்துஎன் பாவம் தீர்த்தீர்பரலோகம் முழங்கும்உம் துதி பாடும்என் தேவனே உயிர்த்தெழுந்தீர்உம்மைப்போல் யாரும்எங்குமே இல்லைஇன்றும் என்றும் நீரே இராஜாஇராஜ்ஜியம் உமதேமகிமை உமதேஎல்லா நாமத்திலும்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர் Read More »

காத்திடுவார் கரம் பிடிப்பார்

காத்திடுவார் கரம் பிடிப்பார்இம்மட்டும் காத்தவர் நடத்திடுவார்-2பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார் அவர் தோள் மீது சுமந்துபுல்வெளியில் மேய்ப்பார்-2மடி மீது அமர்த்தி உயர்த்திடுவார்-2என் மனபயம் நீக்கவே – இயேசுமார்போடு அணைப்பாரே-2 பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார்

காத்திடுவார் கரம் பிடிப்பார் Read More »

இயேசுவே உம்மைப் போல

Lyrics இயேசுவே உம்மைப் போலஎன்னை நீர் வனைந்திடுமேகுயவனே உந்தன் கையில்களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2) பூமிக்கு உப்பாய் நானிருக்கபாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (2) உந்தன் சிந்தையை நான் தரிக்கஉந்தன் சாயலை நான் அணிய (2)எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2)எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2) நான் எரிந்து உம்மை பிரகாசிக்கஎந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2)உந்தனின் நிருபமாய் நானிருந்து (2)சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2)

இயேசுவே உம்மைப் போல Read More »

சிலுவை மட்டும் உம்மை

Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் எல்லாம் நீக்கிஎன்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்) பாடுகள் நீர் எனக்காய் சகித்துஉம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2எந்தன் பாவம் எல்லாம் போக்கிஎன்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்) சிலுவையை நீர் எனக்காய் சுமந்துதழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2என் பலவீனம் எல்லாம் மாற்றிஎன்னை

சிலுவை மட்டும் உம்மை Read More »

உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்

Lyrics உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் ஏற்றுக்கொள்ளுமே என்னை ஏற்றுக்கொள்ளுமே பலியாக என்னை படைத்தேன் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே(2) பாகாலை முத்தம் நான் செய்வதில்லை ஒருபோதும் அவன்முன்பாய் பணிவதில்லை(2) இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன் பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன்(2) – பலியாக இருமனம் நான் என்றும் கொள்வதில்லை இரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை(2) ஓருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன் என் ஆயுள் முழுவதும் நீர் மட்டுமே – பலியாக

உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் Read More »

Tetelestai எல்லாம் முடிந்தது

Tetelestai எல்லாம் முடிந்ததுஇயேசுவின் வெற்றிக்குரல் கேட்குதேகல்வாரி சிலுவையில் வெற்றிகுரல் தொனிக்குதேபாதாள சேனைகள் நடுங்குதேநம் தேவன் வெற்றி சிறந்தார் (4) எதிராய் இருந்த கையெழுத்தைஆணிகள் ஏற்று குலைத்தாரேபிசாசின் அதிகாரம் முடிந்ததேபிதாவின் பிள்ளைகள் ஆனோமே – நம் தேவன் இரத்தம் சிந்தி விலை கொடுத்துமீட்பை நமக்கு தந்தாரேவியாதிகள் எல்லாம் மறைந்ததேஅவர் தழும்புகளால் குணமானோமே – நம் தேவன்

Tetelestai எல்லாம் முடிந்தது Read More »

சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு

Lyricsசபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடுதிறப்பிலே நின்றிடு போராடிஜெபித்திடு(2)ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம்ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2) தேசத்தின் எதிர்காலம்ஜெபிக்கும்நம் கையிலேதேவ நாமம் தரித்த நாம்நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் – ஜெபம் தேசத்தின் குடிகள் அழியுதேநம்மனம் பதறாதோநம் கண்ணீர் சிந்தியேஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் – ஜெபம் பரிந்து பேசி தினம்ஜெபித்திடபாரம் இல்லையோஆபிரகாமின் சந்ததிஇன்று அசதியாய் போனோமே – ஜெபம்

சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு Read More »