ENDRAIKKUM ULLAVARE – என்றைக்கும் உள்ளவரே
Lyrics in Tamil என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE என்றைக்கும் உள்ளவரேசிருஷ்டிப்பின் கர்த்தரே சர்வ வல்லவர் ஆவியானவராலே உற்பத்தியானவர் இயேசு என் இரட்சகர் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் சிலுவையில் ரத்தம் சிந்திஎன் நியாயாதிபதிமன்னிப்பு தந்தீர்பாதாளம் இறங்கின போதும்உயிர்த்து எழுந்து உன்னதம் உயர்ந்தீர் பிதா […]