Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான்
பாடல் 11 வானத்திலே பாட்டு தான் பூமியிலே பாட்டு தான் நாட்டினிலே பாட்டு தான் வீட்டினிலே பாட்டுதான் எங்க இயேசு ராஜன் பிறந்தார்-2 ஜிங்கு ஜக்கா ஜிங்கு ஜக்கா பாட்டு கேட்குது சின்ன சின்ன பாலகா பாட்டு கேட்குது 1.வாராரு தாத்தா அவர பார்த்தா பாட்டு பொறக்குது பரவசம் பெருகுது 2.குயில்கள் பாடுது மயில்கள் ஆடுது வானத்து பறவைகள் தேனாய் கூவுது 3.ஆராரோ பாட்டு அதை கேட்டு ஆட்டுக்குட்டி ஆட்டம் சின்ன குட்டி தூங்கிடு