christmas

Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார்

பாலன் இயேசு பாரில் பிறந்தார்வார்த்தை மனுவானார் மாந்தர் மகிழ மாட்டுத் தொழுவில்மனித உருவானார்ஏழை எளியவர் வாழ ஏற்றம் கண்டும்மை வாழ்த்தஎங்கும் காரிருள் நீங்க என்றும் மெய்யொளி வீசகன்னிமரியிடம் பிறந்தார்கடவுள் மனிதரானார் விண்ணும் மண்ணும் இணைந்ததேஆனந்தம் பொங்குதேமனிதம் புனிதம் ஆனதேஅழகே அமுதே இயேசு பாலனேபிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்துபிறந்த நாள் வாழ்த்துகள்Happy Christmas Happy Christmas அன்பை வழங்கும் இதயமே இறைவனின் சொந்தமேபகிர்ந்து வாழும் உள்ளமேபரமன் இயேசு வாழும் இல்லமேபிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்துபிறந்த நாள் வாழ்த்துகள்Happy Christmas […]

Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார் Read More »

Namakaga Deva Paalakan Piranthu Vittar – நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்

நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார் -2 அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்சர்வ வல்லவரே நித்திய பிதா சமாதான பிரபு அவரே. யூதாவிலுள்ள பெத்லகேமென்னும் ஊரின்மாட்டு தொழுவத்திலேராஜாதி ராஜனாம் இயேசு கிறிஸ்துஏழ்மையின் கோலமெடுத்துபாவத்தை மன்னிக்க சாபத்தை போக்கிடநோய்களை தீர்த்து மீட்டிடநம்மை படைத்தவர் நம் ரட்சகர்மன்னவன் பிறந்தாரே- அவர் அதிசயமே இருளிலே இருக்கின்ற மாந்தர்கள் எல்லோருக்கும்வெளிச்சம் தந்திடவேஆதியும் வார்த்தையுமான தேவன்உலகத்தில் வந்தாரேஅன்பான தகப்பனாய் நல்ல நண்பனாய்நம் உள்ளத்தில் வந்திடுவார்நம்மை நடத்திடுவார் நம்மை தாங்கிடுவார்என்றும் மாறிடா நேசர்

Namakaga Deva Paalakan Piranthu Vittar – நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர் Read More »

EN ITHAYATHAI NESIKKUM YESU – என் இதயத்தை நேசிக்கும் நேசிக்கும்

EN ITHAYATHAI NESIKKUM YESUEN ITHAYATHIL PIRANTHU VITTARIVVULAKINIL PIRANTHITTA YESUEN ULLATHIL PIRANTHU VITTAR NAAN AADI PAADI POTRIDUVENEN MEETPAR PIRANTHITTATHAALVINNILE MAGIMAI MANNILE MAATCHIMAIMAANIDAR MEL PRIYAM UNDAAGAVE 1. KAANAAMAL PONA AADAAM ENNAITHEDIYE EN MEETPAR VANTHU VITTARUNMAIYAI NALTHORUM POTRIDUVENULLAM MAGIZHNTHU NAAN AARATHIPPEN NAAN AADI PAADI POTRIDUVENEN MEETPAR PIRANTHITTATHAALVINNILE MAGIMAI MANNILE MAATCHIMAIMAANIDAR MEL PRIYAM UNDAAGAVE 2. VINNAGAM THURANTHITTA YESUVAIYETHAZHMAIYAAI PIRANTHITTA

EN ITHAYATHAI NESIKKUM YESU – என் இதயத்தை நேசிக்கும் நேசிக்கும் Read More »

Appa Pithavae Um Anbu – அப்பா பிதாவே உம் அன்பு

அப்பா பிதாவே உம் அன்புமுற்றுப் பெறாதே தூயன்புமுன் ஆதி முதலாய் உம் அன்புஆழ் ஆழம் அறியா பேரன்பு தத்தெடுக்கவே என்னை தேடி வந்தீர்விட்டு கொடுத்தீர் உந்தன் குமாரனையேஇருளை மேற்கொள்ளப் பிறந்தீர்இதயம் நிறைக்கப் பிறந்தீர்இருளை மேற்கொள்ளப் பிறந்தீர்இதயம் நிறைக்க Chorus: மகிமை மண்ணில் வந்த மகிமைமகிமை மண்ணில் வந்த மகிமைமண்ணில் வந்ததே 1.அகத்திற்குள்ளே நீர் விரும்பும் ஊற்றுபுத்தம் புது வாக்கால் அரும்பும் பற்றுஎண்ணங்களுக்குள்ளே நிறைந்த ஆளுகைசிலுவை மரத்தில் முறித்தீர் நம் பகைதாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற நீர்

Appa Pithavae Um Anbu – அப்பா பிதாவே உம் அன்பு Read More »

Raavin Kulirilae – ராவின் குளிரிலே

ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2 1.விண்ணுலகத்தைவிட்டு வந்தாரேமண்ணின் மாந்தர் பாவம் போக்கமனுவாய் வந்தாரே-2ராவின் குளிரிலே 2.தந்தை தேவனேஎங்கள் இராஜனேசொந்தமாக தந்ததாலேநிந்தை நீங்கிற்றே-2ராவின் குளிரிலே 3.மேய்ப்பர் கண்டனர்ஞானிகள் தொழுதனர்(இந்த) உலகின் இரட்சகர்மனுவாய் பிறந்தார்ஆ.. என்ன பாக்கியமே-2 ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2

Raavin Kulirilae – ராவின் குளிரிலே Read More »

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் 1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம் பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம் கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் – (2) பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமேநம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே – (2) – கொண்டாடுவோம்

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் Read More »

Antoru Naal Nam ThiruNaal – அன்றொரு நாள் நம் திருநாள்

மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ் அன்றொரு நாள் நம் திருநாள்அன்பு பாலனை வரவேற்ககுளிர் நிலவு பொழிகிறதுவிடி வெள்ளி முளைக்கிறதுபனித் துளிகள் காத்திருக்கஒளி வட்டம் தோன்றியதுகாலம் தாண்டி வானவில் தோரணமானதுஇரவில் விடியல் பிறக்கிறதுவாழ்வின் இருளும் அகழ்கிறதுவெண்ணிலா மண்ணிலே வந்ததேநெஞ்சில் எண்ணிலா ஆனந்தம் பொங்குதேஇது கேட்குதா கேட்குதா டிங் டாங் பெல்வந்தெனை மோதுதே டிங் டாங் பெல் சரணம் – 1 இறை பாலன் தோன்றினார் நமக்காக தோன்றினார்ஒளி வீசும் ஜோதியாய் உலகாளப் போகிறார்தோமை அகல மாயை மறைய உன்

Antoru Naal Nam ThiruNaal – அன்றொரு நாள் நம் திருநாள் Read More »

Christmas vandhachi jolly – கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி

Christmas vandhachi jolly jolly jollyPaalagan pirandhachi happy happy happy Happy Christmas naam paaduvom Merry Christmas naam solluvom 1. Bethlehemin oorile chatthirathin thozhuvathileYesu Rajan pirandhare unnai ennai meetidave 2. Meipargalum nyanigalum uyarndhavarum thazhndhavarumYesu rajanai thozhudhargal ulaga ratchagar ivarendru 3. Avar pirandha nar cheidhi ulagengum paravidaveYesuvi naam arivippom satchiyaga vazhndhiduvom

Christmas vandhachi jolly – கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி Read More »

kuzanthai yesuvai paarka – குழ்ந்தை இயேசுவை பார்க்க

kuzanthai yesuvai parakka poren varingalakoodi paadi aarparipom varingalalalala.. happy christmas -2 deva thuthargal vanthu seithi kooravethonrivittathe oru jothi vaanilemeeipen koottam thedivanthu pootri paaniyaveneyani moovar thedi vanthu vaazthi vaanangave maattu thozuvathil mannan pirantharmagimai devanin chella pillaiyaikannimariyin madiyinile kuzanthaiyanareanbu chinnamaai avar thonrivittare kaadum koolirile kottum paniyilebaliyagave pirantha yesuvepaavam pokkum jeeva bali magimai yesuvepaarinile vanthu malarantha anbu rojave

kuzanthai yesuvai paarka – குழ்ந்தை இயேசுவை பார்க்க Read More »

Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே

ஆதியிலே ஜலத்தின் மேலே அசைவாடி இருந்தவரேஎன்னை மீட்டு உம்மில் சேர்க்க விரைந்தோடி வந்தவரே என்னை தேடோடி வந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்மார்போடு அணைத்த கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன்கடல் மீது நடந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்கண்ணீரைத் துடைச்ச கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன் பெத்தலகேம் ஊரினிலே மாட்டுத் தொழுவத்தினிலேகன்னி மரி வயிற்றினிலே பாலனாகப் பிறந்தவரே மந்தை ஆயர்களுடனே முத்தம் செய்ய வந்திருக்கேன்நட்சத்திரம் பின்பற்றிமுத்தம் செய்ய வந்திருக்கேன்சாஸ்திரிகளுடனேமுத்தம் செய்ய வந்திருக்கேன்பொன் தூபவர்க்கங்களை அள்ளிக் கொண்டுமுத்தம் செய்ய வந்திருக்கேன் எங்கள் பாவம் சாபங்களை

Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே Read More »

Yesu Rajan Pirandharae – இயேசு பாலன் பிறந்தாரே

இயேசு பாலன் பிறந்தாரே செய்தி ஒன்று அழைக்கிறதே-2அண்ணா வாங்கனா தம்பி வாங்கடா-2 ஆடு மேய்க்கும் மந்தையில நான் இருக்கும் கந்தையில-2பெத்தலகேம் ஊரிலே மாட்டு தொழுவிலே-2 வான தூதர்கள் பாட்டுப்பாட ராஜாதி ராஜாக்கள் ஆட்டமாட-2பாவியை மீட்க வந்த பாலகனை பறந்தோடி நாம் பணிந்து கொள்வோமா -2 நட்சத்திரம் பின்னால போவோமா நாயகனை கண்டு நம் தொழுவோமா-2பொன்னும் பொருளும் நாம் கொடுப்போமா பொன்சுதனை நாம் பணிந்து தொழுவோமா-2

Yesu Rajan Pirandharae – இயேசு பாலன் பிறந்தாரே Read More »