christmas

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு

பெத்லகேம் சின்ன ஊரு பிறந்தார் தேவபாலன் பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜராஜன் உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரேமரியன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே காணாமல் போன நம்மை தேடிவந்த தேவன் வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன் பாலான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன் நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன் திறந்தார் திறந்தார் விண்ணின் மேன்மையை பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய் உலகத்தில் கொண்டாட்டமே ஓ ஹோ மகிழ்ச்சியின் […]

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு Read More »

Veerathi Veeranaga -வீராதி வீரனாக

Veerathi VeeranagaJayaKirusthu PirantharVeerathi VeeranagaJayaKirusthu PirantharVeerathi VeeranagaJayaKirusthu Piranthar Pirantharae PirantharaeJeyavendhan PirantharPirantharae PirantharaeJeyavendhan Piranthar Masatroraai Nammai MatraMannuku VanthavaraeNammai Pillaiyaga EtrukonduThamsitham Seibavarae Masatroraai Nammai MatraMannuku VanthavaraeNammai Pillaiyaga EtrukonduThamsitham Seibavarae Pirantharae PirantharaeJeyavendhan PirantharPirantharae PirantharaeJeyavendhan Piranthar Aadhium AnthamumAlphavum OmegavumAanavar Neer OruvaraeMudiviladhavarMudivupariyanthamEnoodu Erupavarae Pirantheerae PirantheeraePirantheerae PirantheeraeEnakaga Nandri Aiyya Pirantheerae PirantheeraePirantheerae PirantheeraeEnakaga Nandri Aiyya Pirantheerae PirantheeraePirantheerae PirantheeraeEnakaga Nandri Aiyya

Veerathi Veeranaga -வீராதி வீரனாக Read More »

Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்

தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம் யேசு வன்தார் மண்ணில் பாலனாய் எத்திக்கும் கொண்டாட்டம் எல்லோர்க்கும் கொண்டாட்டம் மீட்பர் வந்தார் பாரில் பாலனாய் வானிலே வண்ண மீன்கள் துள்ளுதே சிந்தை வானில் நெஞ்சிலே கொள்ளை இன்பம் பாடுவோம் கிறிஸ்துமஸ் பாடல் எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம் கூடி பாடுவோம் சேர்ந்து ஆடுவோம் ஆதி வார்த்தை மாம்சமாகி இன்று வந்தாரே வண்ண பூக்களை துள்ளும் மான்களை அன்று தந்த தந்தை இன்று மைந்தனானரே தீர்க்கர் வாக்கெல்லாம் முற்றும்

Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம் Read More »

Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே

இயேசு எனக்காய் பிறந்தாரே பாடிக் கொண்டாடிடுவேன்என் இறைவன் எனக்காய் ஜெனித்தாரேபாடி மகிழ்ந்திடுவேன்அவர் அதிசயமானவரேஅவர் ஆலோசனைக் கர்த்தரேவல்ல தேவன் நித்யப்பிதா சமாதானப் பிரபு மண்ணில் பிறந்தாரே பிறந்தாரே உலகினிலே அடிமையின் ரூபம் கொண்டார்துறந்தாரே தன் மகிமைதனை குடிலினில் வந்துதித்தார்விண்தூதர் சூழ்ந்து பாடிடவே வான சாஸ்திரிகள் வந்து பணிந்தனரேவிண்ணை விட்டு மண்ணில் பிறந்தார் இழந்த என்னை மீட்டிடவே இகமதில் இணைந்தாரேதொலைந்த என்னை சேர்த்திடவே தொழுவத்தில் தோன்றினாரேஎன் பாவம் யாவும் நீக்கிடவே இப்பாரினில் அவர் பிறந்தாரேஎனக்காய் பிறந்தாரே

Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே Read More »

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல

வானதூதர் சேதி சொல்ல ஆட்டிடையர் கேட்டுக்கொள்ள பனி சொட்டும் நல்ல இரவில் எங்கள் பூமி பார்க்க வந்த நிலவே உன்னை காண கோடி கண்கள் வேண்டும் இந்த ஜென்மத்தில் என் மூச்சுக்காற்றில் வாழும் அரும்பே உன்னை என்ன சொல்லி பாடும் மனமே சரணம் 1 உந்தன் ஒவ்வொரு பூவிழி பார்வையும் எந்தன் நெஞ்சினில் நின்றிடும் கவிதையாய் உந்தன் ஒவ்வொரு பூவிதழ் புன்னகையும் எந்தன் மனதினில் நின்றிடும் இன்னிசையாய் வானம் விரிந்து தாலாட்ட பூமி வியந்து சீராட்ட என்

Vaanathuthar Sethi solla – வானதூதர் சேதி சொல்ல Read More »

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே

மாமரி மகனே மாதவ சுதனேவாழ்த்துகிறோம்ஆடிடை குடிலின் ஆதவ விடிவேபோற்றுகிறோம் மார்கழிக் குளிரின்மாணிக்கமேபெத்தலை நகரின்பரிசுத்தமே மானுட வடிவேமாபரனேபாடியே மகிழ்வோம்யாவருமே ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெரி மெரி கிறிஸ்மஸ்… *கந்தை துணியில் தந்தை மடியில்விண்ணின் மகனாய் வந்தவனேநிந்தை ஏற்று சொந்தம் ஆக்க‌மண்ணின் மகனாய் வந்தவனே விண்மீன் வழியைக்காட்டியதோஇரவும் குளிரைக்கூட்டியதோ மீட்பை ஜனமம்நீட்டியதோஉயிரும் கானம்மீட்டியதோ இறைவா உம்மைப் பணிகின்றோம்இதயம் ஒன்றாய் இணைகின்றோம் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்… *ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில்அழகின் உருவாய் வந்தவரேதாழ்மைக் கோலம் தன்னில் ஏற்றுவாழ்வில் மாற்றம்

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே Read More »

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற வரம் தந்த மகனே நீ வாதாயாகி நானும் தாலாட்டு பாட தவமே நீ தலை சாய்க்க வா குளிர்கால நிலவே நீ வா – என்றும்குறையாத அருளே நீ வா மடி மீது விளையாட வா வா எந்தன் மார்போடு நீ தூங்க வா வா இரு விழிகளில் உனதழகினை தாராயோ- என் மனு உருவே எனதருகினில் வாராயோ 1. தித்திக்கும் சொந்தம் நீயானாய் என்றைக்கும் அன்னை நான் ஆனேன் நெஞ்சுக்குள்

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற Read More »

Malaraaka Malarntha En Mannava – மலராக மலர்ந்த என் மன்னவா

மலராக மலர்ந்த என் மன்னவா மடி மீது உறங்க நீயும் இங்கு வா மார்கழி நிலவே, என் கண்ணே நீ.. வாமாசில்லா கருவே, என் உள்ளம் நீ.. வாஉன் பிஞ்சு விரல் மெல்லத் தொட எந்தன் நெஞ்சம் சிலிர்க்குதே என் தஞ்சம் என, உன்னை எண்ண எந்தன் உள்ளம் மயங்குதே!ஆராரிரோ.. (4) மண்ணாளும் மாதவனே, மாட்டுத் தொழுவில் பிறந்தாயோ – 2 சில்லென்ற குளிர் நிலவே, சிந்திவிடு உந்தன் புன்னகையை புன்னகை சிந்தும் நிலவே.. பூத்தலத்தில் வந்து

Malaraaka Malarntha En Mannava – மலராக மலர்ந்த என் மன்னவா Read More »

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார்

உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவாய் உலகில்-2 1.வானம் எங்கும் வீதியினில்வலம் வரும் வெண்ணிலவேவல்லவரின் புகழ் பாடவேவான் உலகில் வந்துதித்தார்-2-உனக்காக 2.சுழன்று வரும் சூரியனேசுற்றி வந்தாய் உலகில்சுந்தரரின் புகழ் பாடவேபூவுலகில் வந்துதித்தார்-2-உனக்காக 3.படைத்தவராம் ஆண்டவரைசிந்தையில் நிறைத்திடு நீஆசீர்களை நீ பெற்றிடவேஆவியை காத்திடு நீ-2 எனக்காக பிறந்தார் எனக்காக மரித்தார்எனக்காக உயிர்த்தார்உரைத்திடுவேன் உலகில் உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவோம் உலகில்-2 Unakkaga piranthaarUnakkaaga mariththaarUnakkaaga uyirththaarUraithghiduvaay ulagil-2 1.Vaanam engum veethiyinilValam varum vennilavaeVallavarin pugazh paadavaeVaan ulagil vanthuthiththaar-2-Unakkaaga

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார் Read More »

ஜகநாதா குருபரநாதா – Jahanaatha gurupara naatha

ஜகநாதா, குருபரநாதா, திருஅருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! திகழுறுந் தாதா, புகழுறும் பாதா, தீதறும் வேத போதா! ஜக‌1.முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர‌மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்துநரதேவனாக வந்தாய் மொழியாலோ? ஜக‌ 2.எளிய வேஷந் தரித்தே இங் கவதிரித்தாலும்இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயேஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படிஉடு வழி காட்டிடப் புரிந்தாயே – ஜக‌ 3.அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,ஆலயத்தில் துதிக்க களித்தாயேவரும்

ஜகநாதா குருபரநாதா – Jahanaatha gurupara naatha Read More »

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர்

1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ 2.வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர‌ மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார் – தேவ 3.தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே பரி சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே – தேவ 4.புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே பல‌ போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார் – தேவ 5.பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் அற்

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர் Read More »