தென்றல் வந்தது -Thendral Vanthu
தென்றல் வந்து மென்மையாக சொன்னதுகிறிஸ்மஸ் வந்தது என்றதுவிண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்ததுதெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான் 1.இரவிலும் குளிரிலும்பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்தனிமையை விரட்டிடதவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் செய்தியாய்மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்மனங்களை சிறகுடன்பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் 2.உலகினை ஒளிர்விக்கபிறந்ததுதானே கிறிஸ்துமஸ்பயமதை போக்கிடவருவதுதானே கிறிஸ்துமஸ் இதயத்தில் அன்பினைபெருகிட செய்யும் கிறிஸ்துமஸ்உறவுகள் அனைத்தையும்சங்கமமாக்கும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் Lyrics. Thendral Vanthu menmaiyaga sonnathu Christmas vanthathu yendrathu Vinmeen […]