Jeevanin ootraamay Yesu Paran – ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன்
Jeevanin ootraamay Yesu Paran – ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன் சரணங்கள் 1. ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன்தீர்த்திடுவார் உந்தன் தாகமதைபாவங்கள் ரோகங்கள் சாபங்கள் போக்கிடபரிவாய் அழைக்கிறார் பல்லவி வல்லவரே இயேசு நல்லவரேமிக அன்பு மிகுந்தவரேஇயேசு வல்லவரே அவர் நல்லவரேஉனக்காகவே ஜீவிக்கிறார் 2. ஆருமற்றவனாய் நீ அலைந்தேபாவ உளை தனிலே அமிழ்ந்தேமாய்ந்திடாது உன்னைத் தூக்கி எடுத்தவர்மந்தையில் சேர்த்திடுவார் — வல்லவரே 3. வியாதியினால் நொந்து வாடுவதேனோநேயன் கிறிஸ்து சுமந்ததனைசிலுவை மீதினில் தீர்த்ததாலே இனிசுகமடைந்திடுவாய் — வல்லவரே […]
Jeevanin ootraamay Yesu Paran – ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன் Read More »