Jerome Allan Ebenezer

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம்

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம் நீங்க (கர்த்தர்) விரும்பும் பரிசுத்தம்என்னிடம் ஒன்றும் இல்லையேஇருந்தும் என்னை நேசிக்கிறீர்என்னிடம் என்ன நீர் கண்டீர்-2 மறக்கமுடியல ஓ மறக்கமுடியலஉம் அன்பை சொல்லவேநாடி ஓடுறேன்-2-நீங்க விரும்பும் 1.என் அலங்காரம் எல்லாமேபரிசுத்த அலங்காரமாய்மாறனும் உம் பிரசன்னத்தாலே-2மாறனும் நான் மாறனும்பரிசுத்தமாய் என் வாழ்வு மாறனும்-2-நீங்க 2.உம் கண்களை என் மீது வைத்துகண்மணி போல் என்னை காத்துஎன்றும் என்னை நடத்த வேண்டும்-2என் சரீரம் நீர் கொடுத்ததுநீர் தங்கும் ஆலயமாக்கிடுமே-2-நீங்க 3.என் ஜீவனுள்ள நாளெல்லாம்கர்த்தரின் […]

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம் Read More »

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்-2மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார்-2மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார்தாங்கியே நடத்திட மறவார்-2எப்பக்கம் நெருக்கங்கள்உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை மறவார்-2எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்வழிகாட்டி நடத்திட மறவார்-2வானமும் பூமியும் நிலை மாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2வார்த்தையை

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் Read More »

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால்

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2 அந்த மரத்தில் தூக்கப்பட்டுஎன் சாபம் ஏற்றப்பட்டு-2விடுதலை செய்ததால்நான் உயரப் பறக்கின்றேன்-2-கிருபை 1.தள்ளி நின்று பார்க்கத்தான்அருகதை இருந்த போதுஎன்னை அள்ளி அரவணைத்துதம்மோடு இணைத்துக் கொண்டார்-2குறை பல இருந்தபோதும்நிறைவான வாழ்வைத் தந்தார்தூரம் தூரம் போன போதும்வேகமாய் என் பக்கம் வந்தார்-மரத்தில் 2.எத்தனையோ நேரங்கள்தகப்பனை நான் வெறுத்த போதுஅத்தனைக்கும் சேர்த்து வைத்துசிலுவையிலே திருப்பித் தந்தார்-2சகதியால் சூழ்ந்த என்னைகுருதியால் வாழ செய்தார்மேலிருந்து

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் Read More »

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும்

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும் உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே அன்பின் நூலில் என்னை இணைத்தவரே உம்மை நான் அறியும் முன்னாகவே எனக்காக யாவும் செய்து முடித்தவரே உம்மைப் போல் எவரையும் கண்டதில்லை என் உயிரோடு உயிராக கலந்தவரே கலந்தவரே கலந்தவரே யெகோவா ஓசேனு x 2 என்னை உருவாக்கினவர் 1. பார்வோனின் சேனைகள் துரத்தி வந்தும் அரணானவர் என் அரணாகுவீர் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டும் நீர் என்னில்

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும் Read More »

ATHISAYAM ARPUTHAM – அதிசயம் அற்புதமே

ATHISAYAM ARPUTHAM – அதிசயம் அற்புதமே கண்மூடித்தனமாதான் நம்பிடுவோமேநாங்க கண்ணாபின்னானு பெற்றிடுவோமே-2யாரும் நினைக்காதத யாரும் பார்க்காததயாரும் கேக்காத விஷயங்களைநாங்க நினைச்சிடுவோம்நாங்க பார்த்திடுவோம்நாங்க மனசுல நம்பிடுவோம் அதிசயம் அற்புதமேஎங்கள் வாழ்க்கையில் நடந்திடுமே 1.கால் வச்சா பிரிஞ்சிடுமே சிகப்பு கடல்துரத்தினா மூடிடுமேகை வச்சா இடிஞ்சிடுமே கட்டிட பில்லர்நகைச்சா மூடிடுமேநூறு வயசானாலும்நாங்க பெலத்துடன் வாழ்ந்திருப்போம்வெள்ளமே வந்தாலுமேநாங்க வார்த்தையால் பிழைச்சிடுவோம் இயேசு ராஜாவின் பிள்ளை நாங்கநாங்க ஒரு நாளும் தோற்பதில்லஅதிசயம் அற்புதமேஎங்கள் வாழ்க்கையில் நடந்திடுமே 2.தண்ணீரெல்லாம் மாறிடுமே வேறமாறிபந்தியெல்லாம் ஆனந்தமேகண்டெய்னர் நிறைஞ்சிடுமேநம்ம குறையெல்லாம்

ATHISAYAM ARPUTHAM – அதிசயம் அற்புதமே Read More »

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன்

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன் என்னை காண்கின்ற தேவன் என்றும் நீர்சூழ்நிலைகளை மாற்றும் தேவன் நீர்-2உம் அன்பு மாறாததுஉம் பாசம் முடியாதது-2 நான் கலங்கின நேரங்களில்என் கூடவே இருப்பவரேஎண்ணிலடங்கா நன்மைகளைநீர் செய்து முடித்தீரே 1.பாவங்கள் சாபங்கள் நீக்கிடவேஎனக்காக பலியானீர்கொள்ளை நோய்கள் என்னை அணுகாமல்எனக்காக அடிக்கப்பட்டீர் அதற்கு நன்றி சொல்லி என்றும் உம்மை துதிப்பேன்உயிருள்ள வரை உம்மை என்றும்நான் துதிப்பேன்-2-நான் கலங்கின 2.ஆபத்து நாட்களில் கூட இருந்துஎனக்காய் யுத்தம் செய்வீர்மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்என்னோடு

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன் Read More »

Thunba pattalum – துன்பப் பட்டாலும்

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Lyrics : துன்பப் பட்டாலும்துயரப் பட்டாலும்என் தேவனை மட்டும்நான் விடவே மாட்டேன் (2) Verse 1:என் காயம் ஆற்றிடுவார்என்னை அவர் தேற்றிடுவார் (2)நான் போகும் இடமெல்லாம்என்னை அவர் காத்துஎன்னை நடத்திடுவாரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ ஏஅல்லேலூயா ஓ ஓஅல்லேலூயா !!! (2) Verse 2:எனக்காய் சிலுவையை சுமந்துஎன் பாவம் கழுவினீரே (2)நீர் எனக்காய் மரித்தீரேஎனக்காய் உயிர்த்தீரேமீண்டும் வருவீரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Read More »

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை LYRICSவிலைபோகாத என்னை உம் காருண்யத்தால் மீட்டுக்கொண்டவரே நன்றி என் சிற்பரனே உமக்கு நன்றிஎன் சிற்பியே உமக்கு நன்றி நீர் குருதி சிந்தி என்னை குணமாக்கினீர்என் சாற்றுதலான வாழ்க்கையை வாங்கிக் கொண்டீர் என் சத்தனே உமக்கு நன்றிஎன் சத்திரமே உமக்கு நன்றிஎன் உன்னலர் மத்தியில் என் தலை உயர்த்தினீரேஎன் கறை போக்கவே உம் உயிர் நீத்தீரே என் திருமையே உமக்கு நன்றிஎன் திரையனே உமக்கு நன்றி

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை Read More »

Thallapatten – தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடலதாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில-2வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன்திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன்-2எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 1.அநாதை ஆக்கிய உறவுகளைஅண்ணார்ந்து பார்த்திட செய்தீரே-2அடிமையாய் போன தேசத்திலேஅரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரேஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 2.வீண் பழியால் வந்த நிந்தைகளைகடந்திட தந்தீர் உம் தயவை-2செய்வதை எல்லாம் வாய்க்க செய்துஉயர்த்தினீர் இன்று என் தலையைஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் Read More »

நான் போகும் பாதை – Naan Pogum Paathai

Isaac. D – Irulil Velichamae நான் போகும் பாதை – Naan Pogum Paathai D Majநான் போகும் பாதை எங்கு முடியுமே ?என் இரவுகள் என்று விடியுமோ ?தொலைவிலே ஒரு விடியல் கண்டேனேஅதை தொடர்ந்து நான் பயணம் கொண்டேனே என் இருளில் வெளிச்சமேஎன் பாதையின் தீபமேஎன் பள்ளத்தாக்கிலேநடத்தும் நல் தெய்வமே-2 ஏன் எனக்கிது என்ற கேள்விகள் எழும்புதேநம்பிக்கையற்று தனிமையில் நிற்கிறேன்இரவுகளில் பயம் என்னை சூழ்ந்ததேகண்ணீர் துடைக்க கரங்களை நான் தேடினேன் என் கரம் பிடித்து

நான் போகும் பாதை – Naan Pogum Paathai Read More »

Worship Medley 3 Benny Joshua

  Worship Medley 3 Benny Joshua | Kirubai Purindhenai+Nambi Vandhen+Yesuvaye Thudhi Sei+Endhan Anbulla E Maj, 8-Beat, 4/4கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!கிருபை புரிந்தெனை ஆள் திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து-2வரில்நரனாகிய மா துவின் வித்து!-2-கிருபை தந்திரவான்கடியின் சிறைமீட்டு-2எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு-2-கிருபை நம்பி வந்தேன் இயேசையாநான் நம்பி வந்தேனேதிவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே-2

Worship Medley 3 Benny Joshua Read More »

BALIPEEDATHIL Worship Medley

BALIPEEDATHIL Worship Medley கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன்-2கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை-2 பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே-2-கல்வாரியின் என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்-2இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார்-2 இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்-2ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் செய்யும்-2 நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்நான் மரித்தாலும் உம்மோடு தான்-2 ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா-2 நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்நான் மரித்தாலும் இயேசுவுக்காய்-2

BALIPEEDATHIL Worship Medley Read More »